Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - வரவு...

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – வரவு செலவு திட்டம்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

வரவு செலவு திட்டம்

  • பட்ஜெட் என்ற பதம் “போகட் என்ற பிரெஞ்ச் வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருளாவது ‘சிறிய தோல் பை என்பதாகும்.
  • வரவு செலவு திட்டம் என்பது எதிர்நோக்குகிற நிதி ஆண்டிற்குரிய அரசின் மதிப்பிடப்பட்ட வருமானம் மற்றும் செலவு ஆகியவற்றைக் காட்டும் வருடாந்திர நிதி அறிக்கை ஆகும். 

விளக்கங்கள்:

  • முதல் நிலையிலான ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது வருவாய் மற்றும் செலவு திட்டத்தை உள்ளடக்கிய ஆவணமாகும்.
  • ரேனி ஸ்டோன் 
  • வரவு செலவுத் திட்டமானது குறிப்பிட்ட காலத்தின் நிதி ஏற்பாடுகளை வெளிப்படுத்துகிறது. இது வழக்கமான ஒப்புதலுடன் சட்டமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுகிறது.
  • பாஸ்டபிள்

மத்திய மாநில வரவு செலவு திட்டம்:

  • இந்தியா ஓர் கூட்டரசு பொருளாதாரமாக விளங்குவதால் அரசின் வரவு செலவு திட்டம் அரசின் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு வருடாந்திர நிதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். விதி 112ன் படி மத்திய வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்திலும் விதி 202ன் படி ஒவ்வொரு மாநில அரசும் சட்டமன்றத்திலும் தாக்கல் செய்ய வேண்டும். 

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here