Tamil govt jobs   »   TNPL Recruitment 2021 | தமிழ்நாடு செய்திதாள்...

TNPL Recruitment 2021 | தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை நிறுவனத்தில் வேலை

TNPL Recruitment 2021 | தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை நிறுவனத்தில் வேலை_2.1

தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை நிறுவனத்தில் காலியாக உள்ள எலக்ட்ரீஷியன் பணியிடங்களை நிரப்ப தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (NAPS) மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்பான் வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. 18-04-2021 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

நிறுவனம் TNPL
பணியின் பெயர் Electrician (Apprentice)
பணியிடங்கள் 04
கடைசி தேதி 18-04-2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

TNPL காலிப்பணியிடங்கள்:

எலக்ட்ரீஷியன் பதவிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

எலக்ட்ரீஷியன் கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பில் Science and Mathematics பாட பிரிவில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN மாத சம்பளம்:

தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 18.04.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது www.tnpl.com.

அறிவிப்பைப் பதிவிறக்குக 2021

ஆன்லைனில் விண்ணப்பிக்க

Coupon code- KRI01– 77% OFFER

TNPL Recruitment 2021 | தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை நிறுவனத்தில் வேலை_3.1

PRIME TEST PACK SERIES 

 

**TAMILNADU state exam online coaching nd test series

 

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials

 

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

 

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit