Tamil govt jobs   »   TNEB RECRUITMENT 2021 | 5000+ VACANCIES...

TNEB RECRUITMENT 2021 | 5000+ VACANCIES | TNEB ஆட்சேர்ப்பு 2021 | 5000+ காலியிடங்கள்

TNEB RECRUITMENT 2021 | 5000+ VACANCIES | TNEB ஆட்சேர்ப்பு 2021 | 5000+ காலியிடங்கள்_2.1

வணக்கம் தேர்வர்களே..

தமிழ்நாடு மின்வாரியத்தில் அற்புத வேலைவாய்ப்பு கூடிய விரைவில் வரவிருக்கிறது. உதவி பொறியாளர், கணக்கீட்டாளர், கள உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு 30000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வரலாம். 1300 கணக்கீட்டாளர், 500 இளநிலை உதவியாளர், 600 உதவி பொறியாளர் போன்ற பதவிகளுக்கு 2020 இல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கொரோனா இரண்டாம் அலை காரணமாக இப்பணிக்கு தேர்வு நடத்தப்படவில்லை.
[sso_enhancement_lead_form_manual title=”வெற்றி தமிழ்நாடு செய்திகள்- புதிய பதிப்பு தமிழில் PDF ஜூன் 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/07/06021823/VETRI-TN-NEWS-IN-TAMIL-JUNE-PDF-2021.pdf”]
இதற்கிடையில் 2900 கள உதவியாளர் பணிகளுக்கும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால் தேர்வு நடத்தப்படவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த பணியிடங்களுக்கு புதிதாக அறிவிப்பு வெளியாகி பணியிடங்கள் நிரப்பப்படும் என மின்வாரிய துறையினர் கூறுகின்றனர் .
[sso_enhancement_lead_form_manual title=”வெற்றி வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்யலாம் PART-8″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/07/08101500/TamilNadu-State-GK-in-Tamil-Download-State-GK-PDF-Part-8.pdf”]
இது போன்ற தேர்வுகள் குறித்த செய்திகளுக்கு ADDA247 தமிழ் செயலியில் இணைந்திருங்கள்

Download the app now, Click here

Use Coupon code: UTSAV(75% OFFER + DOUBLE VALIDITY)

TNEB RECRUITMENT 2021 | 5000+ VACANCIES | TNEB ஆட்சேர்ப்பு 2021 | 5000+ காலியிடங்கள்_3.1

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

 Adda247App  | Adda247TamilYoutube | Adda247 Tamil telegram group

 

TNEB RECRUITMENT 2021 | 5000+ VACANCIES | TNEB ஆட்சேர்ப்பு 2021 | 5000+ காலியிடங்கள்_4.1