Tamil govt jobs   »   Daily Quiz   »   TAMIL ELIGIBILITY TEST

தமிழ் தகுதித் தேர்வு | TAMIL ELIGIBILITY TEST FOR TAMILNADU STATE EXAM [22 December 2021]

TAMIL ELIGIBILITY TEST (தமிழ் தகுதித் தேர்வு) TNPSC, SSC, UPSC, BANKING, RAILWAY, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் தினசரி தொகுப்பாக adda247 உங்களுக்கு வழங்குகிறது . தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் தமிழில் தருகிறோம்.

 

DAILY  FREE TAMIL ELIGIBILITY TEST (தமிழ் தகுதித் தேர்வு) IN TAMIL , ONLINE TESTS FOR TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, DAILY GENERAL AWARENESS TESTS FOR IBPS, SSC, IBPS RRB, SBI, RRB, மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான கேள்வி-பதில்கள்.

 

Q1. பொருத்துக:

சொல்                                 பொருள்

  1. மாருதம் – 1. வேடர்
  2. புளிஞர் – 2. சுக்கிரன்
  3. புகரோன் – 3. திருடன்
  4. சோரன் – 4. காற்று

(a)       (b)       (c)       (d)

  1. A) 1 3          4          2
  2. B) 4 1          2          3
  3. C) 2 4          1          3
  4. D) 3 2          1          4

Q2. பொருத்துக:

சொல்                                 பொருள்

  1. சோர்வு – 1. தவளை
  2. நாவாய் – 2. களைப்பு
  3. நுணல் – 3. பாம்பு
  4. அரவம் – 4. படகு

 

(a)       (b)       (c)       (d)

  1. A) 1 4          3          2
  2. B) 4 3          2          1
  3. C) 2 4          1          3
  4. D) 3 2          1          4

Q3. பொருத்துக:

சொல்                                 பொருள்

  1. துகில் – 1. உடல்
  2. கேண்மை – 2. அலை
  3. யாக்கை – 3. நட்பு
  4. திரை – 4. ஆடை

(a)       (b)       (c)       (d)

  1. A) 4 3          1          2
  2. B) 4 2          1          3
  3. C) 4 3          2          1
  4. D) 4 1          3          2

 

Q4. பொருத்துக:

சொல்                                 பொருள்

  1. தருக்கள் – 1. உறவினர்
  2. அலர் – 2. செல்வம்
  3. ஆக்கம் – 3. மரங்கள்
  4. கேளிர் – 4. மலர்

(a)       (b)       (c)       (d)

  1. A) 4 2          1          3
  2. B) 2 4          3          1
  3. C) 3 2          4          1
  4. D) 3 4          2          1

Q5. பொருத்துக:

சொல்                                 பொருள்

  1. கனகம் – 1. சிலுவை
  2. மேரு – 2. இரவு
  3. குருசு – 3. தங்கம்
  4. அல் – 4. இமயமலை

(a)       (b)       (c)       (d)

  1. A) 1 2          4          3
  2. B) 2 1          3          4
  3. C) 3 4          1          2
  4. D) 3 4          2          1

Q6. பொருத்துக:

சொல்                                 பொருள்

  1. நிகர் – 1. தோற்றம்
  2. கோலம் – 2. குறிக்கோள்
  3. இலக்கு – 3. நிலம்
  4. செய் – 4. சமம்

(a)       (b)       (c)       (d)

  1. A) 2 4          3          1
  2. B) 3 1          4          3
  3. C) 3 4          1          2
  4. D) 4 1          2          3

 

Q7. பொருத்துக:

சொல்                                 பொருள்

  1. விசை – 1. மகிழ்ச்சி
  2. தீது – 2. ஆணவம்
  3. இறும்பூது – 3. வேகம்
  4. அகந்தை – 4. குற்றம்

(a)       (b)       (c)       (d)

  1. A) 1 3          4          2
  2. B) 4 1          2          3
  3. C) 1 4          3          2
  4. D) 3 4          1          2

Q8. பொருத்துக:

சொல்                                 பொருள்

  1. வாவி – 1. செல்வம்
  2. மாடு – 2. குற்றம்
  3. களபம் – 3. குளம்
  4. புரை – 4. சந்தனம்

(a)       (b)       (c)       (d)

  1. A) 2 4          3          1
  2. B) 3 1          4          2
  3. C) 1 4          3          2
  4. D) 4 1          2          3

Q9. பொருத்துக:

சொல்                                 பொருள்

  1. யாமம் – 1. மருதம்
  2. விடியல் – 2. குறிஞ்சி
  3. நண்பகல் – 3. முல்லை
  4. மாலை – 4. பாலை

(a)       (b)       (c)       (d)

  1. A) 2 1          4          3
  2. B) 1 4          3          2
  3. C) 4 3          2          1
  4. D) 3 2          1          4

Q10. பொருத்துக:

சொல்                                 பொருள்

  1. உரு – 1. கப்பம்
  2. திறை – 2. வடிவம்
  3. தெறு – 3. உச்சி
  4. சிகரம் – 4. அழி

(a)       (b)       (c)       (d)

  1. A) 3 2          4          1
  2. B) 1 4          2          3
  3. C) 2 1          4          3
  4. D) 4 3          2          1

Practice These TAMIL ELIGIBILITY TEST (தமிழ் தகுதித் தேர்வு) and Increase Your Success Rate In The Exams Like TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகள்.

 

DAILY TAMIL ELIGIBILITY TEST SOLUTIONS

SOLUTION

S1. ANS (B)   4          1          2          3    

சொல்                                 பொருள்

  1. மாருதம் – 1. காற்று
  2. புளிஞர் – 2. வேடர்
  3. புகரோன் – 3. சுக்கிரன்
  4. சோரன் – 4. திருடன்

S2. Ans (C)                2          4          1          3      

சொல்                                பொருள்

  1. சோர்வு – 1. களைப்பு
  2. நாவாய் – 2. படகு
  3. நுணல் – 3. தவளை
  4. அரவம் – 4. பாம்பு

S3. Ans (A)    4          3          1          2         

சொல்                                 பொருள்

  1. துகில் – 1 ஆடை
  2. கேண்மை – 2. நட்பு
  3. யாக்கை – 3. உடல்
  4. திரை – 4. அலை

S4. Ans (D)   3          4          2          1       

சொல்                                 பொருள்

  1. தருக்கள் – 1. மரங்கள்
  2. அலர் – 2. மலர்
  3. ஆக்கம் – 3. செல்வம்
  4. கேளிர் – 4. உறவினர்

S5. Ans (C)    3          4          1          2       

சொல்                                 பொருள்

  1. கனகம் – 1. தங்கம்
  2. மேரு – 2. இமயமலை
  3. குருசு – 3. சிலுவை
  4. அல் –           4. இரவு

S6. Ans (D)   4          1          2          3   

சொல்                                 பொருள்

  1. நிகர் – 1. சமம்
  2. கோலம் – 2. தோற்றம்
  3. இலக்கு – 3. குறிக்கோள்
  4. செய் – 4. நிலம்

 

S7. Ans (D)   3          4          1          2       

சொல்                                 பொருள்

  1. விசை – 1. வேகம்
  2. தீது – 2. குற்றம்
  3. இறும்பூது – 3. மகிழ்ச்சி
  4. அகந்தை – 4. ஆணவம்

S8. Ans (B)    3         1          4          2         

சொல்                                 பொருள்

  1. வாவி – 1. குளம்
  2. மாடு – 2. செல்வம்
  3. களபம் – 3. சந்தனம்
  4. புரை – 4. குற்றம்

S9. Ans (A)    2         1          4          3      

சொல்                                 பொருள்

  1. யாமம் – 1. குறிஞ்சி
  2. விடியல் – 2. மருதம்
  3. நண்பகல் – 3. பாலை
  4. மாலை – 4. முல்லை

 

S10. Ans (C) 2          1          4          3       

சொல்                                 பொருள்

  1. உரு – 1. வடிவம்
  2. திறை – 2. கப்பம்
  3. தெறு – 3. அழி
  4. சிகரம் – 4. உச்சி

இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். தினசரி பொது அறிவுகளை தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.

 

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

 

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

*****************************************************

Coupon code- WIN10-10% OFFER

TNPSC Group – 4 & 2/2A Batch Complete Tamil Live Classes
TNPSC Group – 4 & 2/2A Batch Complete Tamil Live Classes

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

தமிழ் தகுதித் தேர்வு | TAMIL ELIGIBILITY TEST FOR TAMILNADU STATE EXAM [22 December 2021]_4.1