Tamil govt jobs   »   Study Plan For Railway Exams 2021...

Study Plan For Railway Exams 2021 – RRB NTPC CBT 2 | RRB Group-D | ரயில்வே தேர்வுகளுக்கான பாடத் திட்டம் 2021 – RRB NTPC CBT 2

Study Plan For Railway Exams 2021 – RRB NTPC CBT 2 | RRB Group-D | ரயில்வே தேர்வுகளுக்கான பாடத் திட்டம் 2021 - RRB NTPC CBT 2 | RRB குரூப் -டி_2.1

ரயில்வே தேர்வு வாரியம் (RRB) RRB குரூப் டி லெவல் 1 ஆட்சேர்ப்பு மற்றும் RRB NTPC நிலை 2 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. RRB NTPC நிலை 2 மற்றும் RRB குரூப் டி லெவல் 1 2021 தேர்வுக்கான விரிவான அட்டவணை ஜூலை 2021 இல் விரைவில் வெளியிடப்படும். இரண்டு தேர்வுகளுக்கும் தயாராகும் தேர்வர்கள் தங்கள்  வெற்றியைப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

சம்பந்தப்பட்ட தேர்வில் வெற்றி பெறுவதற்காக அனைத்து தேர்வர்களுக்கும் முழு ஆதார பாட திட்டத்தை நாங்கள் வழங்குகிறோம். தேர்வு தேதிகள் எப்போது வேண்டுமானாலும் விரைவில் வெளியிடப்படலாம். எனவே தேர்வர்களின் எளிமைக்காக, ஜூன் 2021 மாதத்திற்கான பாடத் திட்டத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். வெற்றியைப் பெற தேர்வர்கள் பாடத் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். படிப்புத் திட்டத்துடன் மாணவர்கள் தாங்கள் விரும்புவதை அடைவதற்கான தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

Study Plan For Railway Exams 2021 – RRB NTPC CBT 2 | RRB Group-D | ரயில்வே தேர்வுகளுக்கான பாடத் திட்டம் 2021 - RRB NTPC CBT 2 | RRB குரூப் -டி_3.1

Date Mathematics Reasoning General Awareness
7th June Simplification, Decimal & Fractions Analogies History – Indus Civilization, Vedic Culture, Maurya period
8th June Simplification, Decimal & Fractions Analogies Mix Quiz
9th June Mix Quiz Mix Quiz Mix Quiz
10th June Mix Quiz Mix Quiz Mix Quiz
11th June Ratio & Proportion Coding and Decoding
12th Jun Ratio & Proportion Coding and Decoding
14th June Percentage Mathematical Operations
15th June Average Blood Relation Geography – Various Landforms, Weather & Climate, Atmospheric Pressure
16th June Time & Work Blood Relation GA Quiz
17th June Time & Work Syllogism
18th June Time Speed & Distance Syllogism GA Quiz
19th June Time Speed & Distance Venn Diagram GA Quiz
21st June Simple Interest/ Compound Interest Direction Sense Test GA Quiz
22nd June Profit & Loss Direction Sense Test GA Quiz
23rd June Profit & Loss Jumbling Geography
24th June Trigonometry Jumbling Physics – Viscosity, Elasticity , SHM, Wave
25th June Trigonometry Puzzle Chemistry – Acids , Bases & Salts
26th June Algebra Misc. Quiz Biology – Plant Hormones, Plant Diseases
27th June PDF PDF PDF
28th June Geometry Statement- Conclusion GA Quiz
29th June Geometry Analogies Geography – Rivers of India
30th June Mensuration Misc. Quiz Polity – Important Articles of Indian Constitution
1st July Mensuration Misc. Quiz Physics – Heat , Light, Electricity
2nd July Data Interpretation Mathematical Operations Chemistry – Acids , Bases & Salts
3rd July Data Interpretation Blood Relation Biology – System of Human Body
4th July PDF PDF PDF
5th July Statistics Venn Diagram History – Delhi Sultanate
6th July Time & Work Direction Sense Test Geography – Rivers of India
7th July Profit & Loss Jumbling Polity – Important Articles of Indian Constitution

 

RRB NTPC தேர்வு தொடர்பான இணைப்புகள்

RRB NTPC RRB NTPC Salary
RRB NTPC Cut Off RRB NTPC Syllabus
RRB NTPC Admit Card RRB NTPC Exam Pattern
RRB NTPC Result RRB NTPC Answer Key

 

தேர்விற்கான தரமான பாட குறிப்புகளுக்கு ADDA 247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

Use Coupon code: FEST77(77% OFFER)

Study Plan For Railway Exams 2021 – RRB NTPC CBT 2 | RRB Group-D | ரயில்வே தேர்வுகளுக்கான பாடத் திட்டம் 2021 - RRB NTPC CBT 2 | RRB குரூப் -டி_4.1

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

 Adda247App  | Adda247TamilYoutube | Adda247 Tamil telegram group