Tamil govt jobs   »   REASONING Daily Quiz In Tamil 8...

REASONING Daily Quiz In Tamil 8 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021

REASONING Daily Quiz In Tamil 8 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021_2.1

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB, UPSC  மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான கேள்வி-பதில்கள்.
[sso_enhancement_lead_form_manual title=”வெற்றி வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்யலாம் PART-8″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/07/08101500/TamilNadu-State-GK-in-Tamil-Download-State-GK-PDF-Part-8.pdf”]

Directions (1-5): கொடுக்கப்பட்ட தகவல்களை கவனமாக படித்து கேள்விகளுக்கு பதிலளிக்கவும்:

ஏழு பெட்டிகள் ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் வெவ்வேறு எண்ணிக்கையிலான பூக்கள் உள்ளன, அதாவது 14, 17, 40, 25, 32, 9 மற்றும் 16.

பெட்டி A க்கும் அதிகபட்ச எண்ணிக்கையிலான பூக்களைக் கொண்ட பெட்டிக்கும்  இடையில் மூன்று பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பெட்டி C க்கு  மேலே நான்கிற்கும் மேலான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பெட்டி E இல்  அதிகபட்ச  எண்ணிக்கையிலான  பூக்கள்  இல்லை. G இல் உள்ள பூக்களின் எண்ணிக்கை, ஒரு இரட்டைப்படை எண்ணின் சதுரமாக இருக்கும். G மற்றும் D இடையேயான பெட்டிகளின் எண்ணிக்கை G மற்றும் C இடையேயான பெட்டிகளின் எண்ணிக்கையில் பாதி ஆகும், C இல் உள்ள பூக்களின் எண்ணிக்கை, ஒரு ஒற்றைப்படை எண்ணின் சதுரமாக இருக்கும்.  பெட்டி D மற்றும் F  இல் உள்ள பூக்களின் எண்ணிக்கையின் வித்தியாசம் 5 ஆகும். பெட்டி F என்பது பெட்டி D க்கு  உடன் கீழே வைக்கப்பட்டுள்ளது. பெட்டி B க்கு கீழே பெட்டி E வைக்கப்பட்டுள்ளது. பெட்டி A, பெட்டி E யை விட 15 பூக்கள் அதிகம் கொண்டுள்ளது. பெட்டி A க்கு கீழே பெட்டி B வைக்கப்பட்டுள்ளது.

Q1. பெட்டி D யில் உள்ள பூக்களின் எண்ணிக்கை என்ன?

(a) 32

(b) 25

(c) (d) அல்லது (e)

(d) 14

(e) 9

Q2. அடுக்கின் மேலே வைக்கப்பட்டுள்ள பெட்டிக்கும், கடைசியில் வைக்கப்பட்டுள்ள பெட்டிக்கும் இடையிலான பூக்களின் எண்ணிக்கையில் உள்ள வித்தியாசம் என்ன?

(a) 15

(b) 7

(c) 20

(d) 12

(e) இவை எதுவும் இல்லை

Q3. F மற்றும் 17 பூக்களைக் கொண்ட பெட்டிக்கு இடையே எத்தனை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன?

(a) ஒன்று

(b) மூன்று

(c) இரண்டு

(d) மூன்றுக்கும் மேற்பட்டவை

(e) இவை எதுவும் இல்லை

Q4. பெட்டி C யின் உடன் மேலே வைக்கப்பட்டுள்ள  பெட்டி எது?

(a) A

(b) F

(c) D

(d) G

(e) இவை எதுவும் இல்லை

Q5. பின்வரும் எந்த பெட்டியில், இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான பூக்கள் உள்ளன?

(a) C

(b) G

(c) B

(d) E

(e) A

Directions (6-10): தகவல்களை கவனமாக படித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.

M, N, O, P, Q, R, S, T மற்றும் U ஆகிய ஒன்பது நபர்கள் ஒரு நேர் வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள், அவர்கள் அனைவரும் தெற்கு திசையை எதிர்கொள்கின்றனர். அவர் ஒவ்வொருவரும் வெவ்வேறு வண்ணங்களை விரும்புகின்றனர், அதாவது சிவப்பு, நீலம், பச்சை, இளஞ்சிவப்பு, ஊதா, வெள்ளை, கருப்பு, பழுப்பு மற்றும் மஞ்சள்.

R மற்றும் O  இடையே நான்கு நபர்கள் அமர்ந்திருக்கிறார்கள், O என்பவர் பழுப்பு நிறத்தை விரும்புகிறார்.  O என்பவர் வரிசையின் எந்த ஒரு கடைசியிலும் அமரவில்லை . இளஞ்சிவப்பு நிறத்தை விரும்புபவர், R இன் வலதுபுறத்தில் இரண்டாவது இடத்தில் அமர்ந்தவரின், இடதுபுறத்தில் மூன்றாவது இடத்தில் அமர்ந்திருக்கிறார். ஊதா நிறத்தை விரும்பும் M  இன் வலதுபுறத்தில் மூன்றாவது இடத்தில் N  அமர்ந்திருக்கிறார். Q இன் இடதுபுறத்தில் மூன்றாவது இடத்தில் N  அமர்ந்திருக்கிறார். S என்பவர் கருப்பு நிறத்தை விருப்புபவரின் உடனடி வலதுபுறத்தில் அமர்ந்துள்ளார். T மற்றும் நீல நிறத்தை விரும்பும் ஒருவருக்கு இடையே இரண்டு நபர்கள் அமர்ந்திருக்கிறார்கள். T என்பவர் R இன் உடனடி அண்டையர் அல்ல. இளஞ்சிவப்பு நிறத்தை விரும்புவோரின் வலதுபுறத்தில் மூன்றாவது இடத்தில் U அமர்ந்திருக்கிறார். வெள்ளை நிறத்தை விரும்புபவர், பச்சை நிறத்தை விரும்புவோருக்கு உடனடி அருகில் அமர்ந்துள்ளார். Q என்பவர் O இன் உடனடி அண்டையர் அல்ல. S என்பவர் நீல நிறத்தை விரும்புகிறார். சிவப்பு நிறத்தை விரும்புவோருக்கும் வெள்ளை நிறத்தை விரும்புவோருக்கும் இடையில் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.

 

Q6. பின்வரும் நபர்களில் யார், M இன்  உடனடி வலதுபுறத்தில்  அமர்ந்துள்ளார்?

(a) சிவப்பு நிறத்தை விரும்புபவர்

(b) S

(c) N

(d) R

(e) S இன் உடனடி  இடதுபுறம் அமர்ந்தவர்
[sso_enhancement_lead_form_manual title=”வெற்றி தமிழ்நாடு செய்திகள்- புதிய பதிப்பு தமிழில் PDF ஜூன் 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/07/06021823/VETRI-TN-NEWS-IN-TAMIL-JUNE-PDF-2021.pdf”]

Q7. பின்வரும் நபர்களில் யார் மஞ்சள் நிறத்தை விரும்புகிறார்கள்?

(a) M

(b) O

(c) N

(d) T

(e)  இவற்றில் ஏதுமில்லை

Q8. U இன் வலதுபுறத்தில் எத்தனை நபர்கள் அமர்ந்திருக்கிறார்கள்?

(a) மூன்று

(b) நான்கு

(c) இரண்டு

(d) ஒன்று

(e) நான்குக்கும் மேற்பட்டவை

Q9. பின்வரும் இணைகளில் எது உண்மை?

(a) O – மஞ்சள்

(b) T – இளஞ்சிவப்பு

(c) S –  கருப்பு

(d) R – சிவப்பு

(e) எதுவும் உண்மை இல்லை

Q10. U ஐப் பொறுத்தவரை O இன் நிலை என்ன?

(a) இடதுபுறத்தில் மூன்றாவது

(b) வலதுபுறத்தில் மூன்றாவது

(c) வலதுபுறத்தில் ஐந்தாவது

(d) இடதுபுறத்தில் நான்காவது

(e) இவை எதுவும் இல்லை

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சி செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
[sso_enhancement_lead_form_manual title=”வெற்றி நடப்பு நிகழ்வுகள் 290 வினாடி வினா June PDF 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/07/05132332/VETRI-JUNE-MONTH-CA-290-QA-TAMIL-ADDA247.pdf”]

Solutions

S1. Ans.(c)

Sol. REASONING Daily Quiz In Tamil 8 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021_3.1

S2. Ans.(b)

Sol. REASONING Daily Quiz In Tamil 8 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021_3.1

S3. Ans.(c)

Sol. REASONING Daily Quiz In Tamil 8 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021_3.1

S4. Ans.(e)

Sol. REASONING Daily Quiz In Tamil 8 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021_3.1

S5. Ans.(e)

Sol. REASONING Daily Quiz In Tamil 8 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021_3.1

 

S6.Ans(e)

Sol. REASONING Daily Quiz In Tamil 8 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021_8.1

S7.Ans(c)

Sol. REASONING Daily Quiz In Tamil 8 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021_8.1

S8.Ans(e)

Sol. REASONING Daily Quiz In Tamil 8 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021_8.1

S9.Ans(d)

Sol. REASONING Daily Quiz In Tamil 8 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021_8.1

S10.Ans(b)

Sol. REASONING Daily Quiz In Tamil 8 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021_8.1

 

Use Coupon code: SMILE (77% offer)

REASONING Daily Quiz In Tamil 8 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021_13.1

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App | Adda247 Tamil telegram group | Adda247 Tamil Youtube