Tamil govt jobs   »   REASONING Daily Quiz In Tamil 5...

REASONING Daily Quiz In Tamil 5 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021

REASONING Daily Quiz In Tamil 5 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021_2.1

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB, UPSC  மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான கேள்வி-பதில்கள்.

Directions (1-3): கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க பின்வரும் தகவல்களைப் படிக்கவும்.

புள்ளி B என்பது புள்ளி A க்கு 18 மீ மேற்கே உள்ளது. புள்ளி G என்பது புள்ளி F க்கு 8மீ வடக்கே உள்ளது. புள்ளி E என்பது புள்ளி D க்கு 5 மீ தெற்கே உள்ளது, புள்ளி D என்பது புள்ளி C க்கு 7 மீ கிழக்கே உள்ளது. புள்ளி F என்பது புள்ளி E க்கு 12 மீ மேற்கே உள்ளது. புள்ளி C என்பது புள்ளி B க்கு 6 மீ தெற்கே உள்ளது.

Q1. புள்ளி C ஐப் பொறுத்தவரை, புள்ளி G இன் திசை என்ன?

(a) வடமேற்கு

(b) தென்மேற்கு

(c) வடகிழக்கு

(d) வடக்கு

(e) இவை எதுவும் இல்லை

Q2. புள்ளி F க்கும் புள்ளி D க்கும் இடையிலான குறுகிய தூரம் என்ன?

(a) 21 மீ

(b) √15 மீ

(c) 10 மீ

(d) 13 மீ

(e) இவை எதுவும் இல்லை

Q3. புள்ளி E ஐப் பொறுத்தவரை, புள்ளி A இன் திசை என்ன?

(a) வடக்கு

(b) கிழக்கு

(c) வடகிழக்கு

(d) தென்மேற்கு

(e) இவை எதுவும் இல்லை

Directions (4-5): கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க பின்வரும் தகவல்களைப் படிக்கவும்:

ஒரு நபர் புள்ளி A இலிருந்து, தெற்கு திசையில் நடக்கத் தொடங்கி 10 மீட்டர் தூரத்தை கடக்கிறார். பின்னர் அவர் இடதுபுறம் திரும்பி 16மீ தொலைவை கடந்து புள்ளி B ஐ அடைகிறார். புள்ளி H இலிருந்து, மற்றொரு நபர் வடக்கு திசையில் நடக்கத் தொடங்கி 5 மீட்டர் தூரம் நடந்து, பின்பு அவர் வலதுபுறம் திரும்பி 4 மீட்டர் தூரத்தை கடந்து, இறுதியாக இடதுபுறம் திரும்பி 5 மீட்டர் தூரத்தை கடந்து, புள்ளி Bஐ அடைகிறார்.

Q4. புள்ளி H, புள்ளி A இலிருந்து எந்த திசையில் உள்ளது?

(a) கிழக்கு

(b) தெற்கு

(c) வடக்கு

(d) தென்கிழக்கு

(e) தென்மேற்கு

Q5. புள்ளி B ஐப் பொறுத்தவரை, புள்ளி H இன் திசை என்ன?

(a) வடமேற்கு

(b) வடக்கு

(c) தென்கிழக்கு

(d) தெற்கு

(e) தென்மேற்கு

Directions (6-8): தகவல்களை கவனமாக படித்து கேள்விகளுக்கு பதிலளிக்கவும்:

ஒரு நபர் தனது வீட்டிலிருந்து கிழக்கு திசையில் நடக்கத் தொடங்கி 5 மீ நடந்து, பின்னர் வலதுபுறம் திரும்பி 8 மீ நடந்து, பின் இடதுபுறம் திரும்பி 10 மீட்டர் நடந்து புள்ளி P யை அடைகிறார். புள்ளி P இலிருந்து அவர் 12 மீ வடக்கு திசையில் நடந்து, பின் வலதுபுறம் திரும்பி, புள்ளி Q ஐஅடைய 6 மீ நடந்து செல்கிறார். பின்னர் இறுதியாக தெற்கு திசைக்கு திரும்பி, 20மீ நடந்து தனது அலுவலகத்தை அடைகிறார்.

Q6. புள்ளி Q  ஐப் பொறுத்தவரை, அவரது வீட்டின் திசை என்ன?

(a) வடமேற்கு

(b) மேற்கு

(c) வடகிழக்கு

(d) தென்மேற்கு

(e) இவை எதுவும் இல்லை

Q7. புள்ளி P மற்றும் அவரது அலுவலகத்திற்கு இடையேயான குறுகிய தூரம் என்ன?

(a) 27 மீ

(b) 10 மீ

(c) 15 மீ

(d) 13 மீ

(e) இவை எதுவும் இல்லை

Q8. புள்ளி R, புள்ளி Q க்கு 4 மீ தெற்கே இருந்தால், அவரது வீட்டிற்கும் புள்ளி R க்கும் இடையிலான குறுகிய தூரம் என்ன?

(a) √31 மீ

(b) 14 மீ

(c) 21 மீ

(d) 15 மீ

(e) இவை எதுவும் இல்லை

Directions (9-10): தகவல்களை கவனமாக படித்து கேள்விகளுக்கு பதிலளிக்கவும்:

புள்ளி A என்பது புள்ளி Bக்கு 10 மீ மேற்கே உள்ளது. புள்ளி E என்பது புள்ளி D க்கு 8 மீ தெற்கே உள்ளது. புள்ளி B என்பது புள்ளி C க்கு 3 மீ வடக்கே உள்ளது. புள்ளி E என்பது புள்ளி F க்கு 20 மீ கிழக்கே உள்ளது, புள்ளி F என்பது புள்ளி G க்கு 5 மீ தெற்கே உள்ளது. புள்ளி C என்பது புள்ளி D க்கு15 மீ மேற்கே உள்ளது.

 

Q9. புள்ளி C ஐப் பொறுத்தவரை, புள்ளி F இன் திசை என்ன?

(a) தெற்கு

(b) தென்மேற்கு

(c) வடகிழக்கு

(d) கிழக்கு

(e) இவை எதுவும் இல்லை

Q10. புள்ளி A க்கும் புள்ளி G க்கும் இடையிலான குறுகிய தூரம் என்ன?

(a) 19 மீ

(b) √41 மீ

(c) 13 மீ

(d) √61 மீ

(e) இவை எதுவும் இல்லை

Solutions

S1. Ans.(a)

Sol.

REASONING Daily Quiz In Tamil 5 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021_3.1

S2. Ans.(d)

Sol.

REASONING Daily Quiz In Tamil 5 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021_4.1

S3. Ans.(c)

Sol.

REASONING Daily Quiz In Tamil 5 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021_5.1

 

S4. Ans.(d)

Sol. 

REASONING Daily Quiz In Tamil 5 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021_6.1

S5. Ans.(e)

Sol. 

REASONING Daily Quiz In Tamil 5 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021_7.1

S6. Ans. (d)

Sol.

REASONING Daily Quiz In Tamil 5 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021_8.1

S7. Ans. (b)

Sol.

REASONING Daily Quiz In Tamil 5 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021_8.1

S8. Ans. (c)

Sol.

REASONING Daily Quiz In Tamil 5 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021_10.1

 

S9. Ans. (b)

Sol.

REASONING Daily Quiz In Tamil 5 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021_11.1

S10. Ans. (d)

Sol.

REASONING Daily Quiz In Tamil 5 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021_12.1

Use Coupon code: SMILE (77% offer)

REASONING Daily Quiz In Tamil 5 July 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021_13.1

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App | Adda247 Tamil telegram group | Adda247 Tamil Youtube