Tamil govt jobs   »   Latest Post   »   Adda's One Liner Important Questions on...

Adda’s One Liner Important Questions on TNUSRB & TNPSC

இயற்பியலின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இயற்பியல் முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இயற்பியல் குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.

TNUSRB SI Test Series 2023

TNPSC Group 4 Test Series 2023

TNUSRB POLICE CONSTABLE 2023

இயற்பியல்

  • கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு ? மின் ஆற்றல்
  • மின்தடையின் SI அலகு? ஓம்
  • மின்னோட்டத்தின் SI அலகு? ஆம்பியர்
  • மின்னழுத்த வேறுபாட்டின் SI அலகு? வோல்ட்
  • மின்திறன் SI அலகு? வாட்
  • மின்னாற்றல் SI அலகு? ஜூல்
  • ஒரு மின்சுற்று திறந்திருக்கும் போது அச்சுற்றின் வழியாக _____ பாய்ந்து செல்லாது. மின்னோட்டம்
  • மின்னழுத்த வேறுபாட்டிற்கும் மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகிதம்? மின்தடை
  • வீடுகளில் _____ மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது? பக்க இணைப்பு மின்சுற்று 
  • _____ மற்றும் _____ ஆகியவைகளின் பெருக்கல் பலன் மின்திறன் ஆகும்.? மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம்
  • LED என்பதன் விரிவாக்கம் _____ ? Light Emitting Diode
  • ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன்? சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.
  • மின்னோட்டத்தின் வெப்பவிளைவை பயன்படுத்தி செயல்படும் இரண்டு மின்சாதனங்கள் பெயரினை கூறு? மின் சூடேற்றி ,மின் சலவைப் பெட்டி.
  • மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தம் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பை ____ விதி விளக்குகிறது. ஓம் விதி
  • ஒரு யூனிட் மின்னாற்றல் என்பது _____ சமமாக இருக்கும். 1 கிலோவாட் மணிக்கு

**************************************************************************

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil