Tamil govt jobs   »   Job Notification   »   NIACL AO 2021 Syllabus and Exam...

NIACL AO Syllabus 2021: Updated Syllabus and Exam Pattern | NIACL AO பாடத்திட்டம் 2021: புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை

NIACL AO Syllabus 2021: Updated Syllabus & Exam Pattern (NIACL AO பாடத்திட்டம் 2021: புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை)

NIACL AO பாடத்திட்டம் 2021 PDF: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NIACL) AO 2021 க்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 24 ஆகஸ்ட் 2021 அன்று வெளியிடப்பட்டது. ஆர்வமுள்ள அனைத்து தேர்வர்களும் NIACL AO பாடத்திட்டம் 2021 ஐ சரிபார்க்க வேண்டும். இந்த கட்டுரையில், NIACL AO பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை 2021, கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ALL OVER TAMILNADU TNPSC GROUP 4 MOCK EXAM REGISTER NOW- 28th AUG 2021 12pm- GENERAL TAMIL 100 MARK

NIACL AO Syllabus 2021 (பாடத்திட்டம் 2021)

ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தேர்வு முறையை மேற்கொள்ளவேண்டும். முதற்கட்ட தேர்வை தொடர்ந்து முதன்மைத் தேர்வு வைக்கப்பட்டு, அதை தொடர்ந்து நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நியமிக்கப்படுவார்கள். உங்கள் பயிற்சி மற்றும் தேர்வில் உங்களுக்கு உதவ, இன்று நாங்கள் இங்கே NIACL AO பாடத்திட்டம் 2021 ஐ வழங்கியுள்ளோம். இது தேர்வர்களுக்கு, தேர்வுக்கு என்ன  மற்றும் எப்படி தயார் செய்வது என்பது பற்றிய மேலோட்டமான பார்வையைக் கொடுக்கும்.

  1. பகுத்தறிவு திறன்
  2. அளவு திறன்
  3. ஆங்கிலம்
  4. பொது விழிப்புணர்வு

[sso_enhancement_lead_form_manual title=”வாராந்திர நடப்பு நிகழ்வுகள் August 3rd Week 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/08/23140914/Weekly-Current-Affairs-PDF-in-Tamil-3rd-week-August.pdf”]

NIACL AO Exam Pattern 2021 (தேர்வு முறை 2021)

NIACL AO தேர்வு முறை 2021, முதற்கட்ட மற்றும் முதன்மை தேர்வுகள் இரண்டிற்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NIACL AO Prelims Exam Pattern 2021 (முதற்கட்ட தேர்வு)

NIACL AO தேர்வு முறை 2021 முதற்கட்ட தேர்வில் 3 பிரிவுகள் உள்ளன, அவை அளவு திறன், பகுத்தறிவு திறன் மற்றும் ஆங்கில மொழி.

  • கொள்குறி வகை வினாவில், 100 மதிப்பெண்களுக்கு மொத்தம் 100 கேள்விகள் இருக்கும்.
  • ஒவ்வொரு தவறான பதிலுக்கும், 1/4 மதிப்பெண் குறைக்கப்படும்.
  • ஒவ்வொரு பிரிவிற்கும், 20 நிமிடங்கள் பிரிவு நேரம் இருக்கும்.
Name of Test Questions Marks Duration
English Language 30 30 20 minutes
Reasoning Ability 35 35 20 minutes
Numerical Ability 35 35 20 minutes
 Total 100 100  60 minutes

NIACL AO Mains Exam Pattern 2021  (முதன்மை தேர்வு)

முதன்மை தேர்வுக்கான NIACL AO தேர்வு முறை 2021, பகுத்தறிவு திறன், அளவு திறன், ஆங்கில மொழி மற்றும் பொது விழிப்புணர்வு ஆகிய நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது.

  • ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1/4 மதிப்பெண் குறைக்கப்படும்.
  • NIACL AO 2021 க்கான முதன்மை தேர்வின் தேர்வு முறையில், மொத்தமாக 120 நிமிடங்கள் கொடுக்கப்படும்.
S. No. Name of the Test Questions Marks Duration
1. Reasoning Ability 50 50 Composite time of 120 minutes
2. English Language 50 50
3. General Awareness 50 50
4. Quantitative Aptitude 50 50
 Total 200

NIACL AO Descriptive Type Exam Pattern 2021 (விளக்கமுறைசார்ந்த தேர்வு)

NIACL AO 2021 விளக்கமுறைசார்ந்த தேர்வுக்கான மதிப்பெண்கள் 30 ஆகும் மற்றும் NIACL AO விளக்கமுறைசார்ந்த தேர்வுக்கான நேரம் 30 நிமிடங்கள். NIACL AO விளக்கமுறைசார்ந்த தேர்வு ஆன்லைனில் மட்டுமே நடத்தப்படும்.

NIACL AO Descriptive Exam 2021
Essay 20 marks
Letter Writing 10 marks

[sso_enhancement_lead_form_manual title=”ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-13″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/08/14100649/TAMILNADU-State-GK-PART-13.pdf”]

NIACL AO Syllabus 2021 (பாடத்திட்டம் 2021)

விரிவான NIACL AO பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையை அறிந்து கொள்வது, தேர்வுக்கு தயாராவதற்கான முக்கிய காரணியாகும். NIACL AO புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டம் 2021 ஐ கீழே பார்ப்போம்.

NIACL AO Syllabus 2021-Prelims Exam (முதற்கட்ட தேர்வு)

Section NIACL AO Syllabus
English Language Reading Comprehension
Cloze Test
Fill in the blanks
Multiple Meaning / Error Spotting
Paragraph Complete / Sentence Correction
Para jumbles
Miscellaneous
Quantitative Aptitude Simplification
Ratio & Proportion, Percentage
Number Systems
Profit & Loss
Mixtures & Alligations
Simple Interest & Compound Interest & Surds & Indices
Time & Distance
Work & Time added in NIACL AO Syllabus
Sequence & Series
Permutation, Combination & Probability. Data Interpretation
Mensuration – Cylinder, Cone, Sphere
Reasoning Coded Inequalities
Seating Arrangement
Puzzle Tabulation
Logical Reasoning
Ranking/Direction/Alphabet Test
Data Sufficiency
Syllogism
Blood Relations
Input-Output
Coding-Decoding
Alphanumeric Series

NIACL AO Syllabus 2021-Mains Exam (முதன்மைத் தேர்வு)

Section NIACL AO Syllabus
Reasoning Coded Inequalities
Seating Arrangement
Puzzle Tabulation
Logical Reasoning
Ranking/Direction/Alphabet Test
Data Sufficiency
Syllogism
Blood Relations
Input Output
Coding-Decoding
Alphanumeric Series
Quantitative Aptitude Simplification
Ratio & Proportion, Percentage
Number Systems
Profit & Loss
Mixtures & Alligations
Simple Interest & Compound Interest & Surds & Indices
Time & Distance
Work & Time added in NIACL AO Syllabus
Sequence & Series
Permutation, Combination & Probability. Data Interpretation
Mensuration – Cylinder, Cone, Sphere
English Language Reading Comprehension
Cloze Test
Fill in the blanks
Multiple Meaning / Error Spotting
Paragraph Complete / Sentence Correction
Para jumbles
Miscellaneous
General Awareness Current Affairs
Summits
Books & Authors
Awards
Sports added in NIACL AO Syllabus
Defence
National
Appointment
International
Obituary etc
Banking Awareness
Indian Financial System
History of Indian Banking Industry
Regulatory Bodies Monetary & Credit Policies
Budget Basics and Current Union Budget
International Organisation / Financial Institutions
Capital Market & Money Market added in NIACL AO Syllabus
Government Schemes Abbreviations and Economic terminologies
Other important concepts
Abbreviations and Economic terminologies
Other important concepts

 

Read More: Weekly Current Affairs PDF In Tamil August 3rd Week 2021 

FAQs: NIACL AO Syllabus 2021

Q1. NIACL AO Prelims தேர்வு 2021 இல் எத்தனை பிரிவுகள் உள்ளன?

பதில்: NIACL AO Prelims தேர்வு 2021 இல் பகுத்தறிவு, அளவு திறன் மற்றும் ஆங்கிலம் ஆகிய 3 பிரிவுகள் உள்ளன.

Q2. NIACL AO முதன்மை தேர்வு 2021 இற்கான நேரம் என்ன?

பதில்: NIACL AO முதன்மை தேர்வு 2021 இற்கான நேரம் 2 மணி நேரம் ஆகும்.

Q3. NIACL AO முதன்மை தேர்வு 2021 இல் எத்தனை பிரிவுகள் உள்ளன?

பதில்: NIACL AO முதன்மை தேர்வு 2021 இல் பகுத்தறிவு, அளவு திறன், ஆங்கிலம் மற்றும் பொது விழிப்புணர்வு ஆகிய 4 பிரிவுகள் உள்ளன.

Q4. NIACL AO முதன்மை தேர்வு 2021 இல் ஏதேனும் பிரிவு நேரம் உள்ளதா?

பதில்: இல்லை, NIACL AO முதன்மை தேர்வு 2021 இல், மொத்தமாக 120 நிமிடங்கள் கொடுக்கப்படும்.

 

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க, கீழே கிளிக் செய்யவும்.

NIACL AO Recruitment 2021 PDF: Click Here

இது போன்ற தேர்வுகள் குறித்த அறிவிப்புக்கு adda247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

 

Read more: NIACL AO NOTIFICATION 2021

*****************************************************

Coupon code- DREAM(75% OFFER)

IBPS CLERK 2021 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON AUG 31 2021
IBPS CLERK 2021 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON AUG 31 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group