Tamil govt jobs   »   Daily Quiz   »   Mathematics Quiz for TNPSC

கணித வினா விடை | Mathematics for TNPSC & TNFUSRC [27 September 2021]

MATHEMATICS QUIZZES (கணித திறன் வினா விடை) தினசரி தொகுப்பாக adda247 உங்களுக்கு வழங்குகிறது. TNPSC, SSC, UPSC, BANKING, RAILWAY, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் ADDA247தமிழில் தருகிறோம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். வடிவியல் வினா விடை குறிப்புகளை  தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். இதை உங்களுக்கு மேலும் எளிதாக்க, நாங்கள் உங்களுக்கு உங்கள் தாய் மொழியில்(தமிழில்) தருகிறோம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.

 

DAILY  FREE  MATHEMATICS  QUIZZES (கணித திறன் வினா விடை) IN TAMIL , ONLINE TESTS FOR TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, DAILY QUANTITATIVE APTITUDE TESTS FOR IBPS, SSC, IBPS RRB, SBI, RRB, மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான கேள்வி-பதில்கள்.

 

[sso_enhancement_lead_form_manual title=”வாராந்திர நடப்பு நிகழ்வுகள் September 1st Week 2021″ button = “Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/09/07082445/Weekly-Current-Affairs-in-Tamil-1st-Week-of-September-2021.pdf”]

 

Q1. ((0.6)°-(0.1)^(-1))/((3/2^3 )^(-1).(3/2)^3-(1/3)^(-1) ) இன் மதிப்பு என்னவாகும்?
(a) -4/3
(b) 3/2
(c) -3/2
(d) இவை ஏதும் இல்லை

Q2. 98769 + 34.678–? = 96087.256
(a) 3424.41
(b) 2816.527
(c) 2856.282
(d) 2716.422

Q3. 37.68 × 37.68 + 37.68 ×x×x + 7.2 ×7.2 என்பதை, ஒரு சரியான வர்க்க மூலமாக்க, x இன் மதிப்பு என்னவாக இருக்கவேண்டும்?
(a) 9.6
(b) 1.2
(c) 1.4
(d) 8

Q4. பின்வரும் வெளிப்பாட்டில் x இன் மதிப்பை கணக்கிடுங்கள்.
(6 (5x-4))/(7×(3x-2) )=(16 (5x+1)×7/2)/(35/3 (18x-12) )
(a) 13.45
(b) 14.45
(c) 13.82
(d) 14.8

Q5. (7+8×8÷8 of 8+8÷8×4 of 4)/(3÷3 of 3+3×3÷3-3÷3 of 4) இன் மதிப்பு என்னவாகும்?
(a) 6.77
(b) 5.76
(c) 7.78
(d) 8.58

Q6.

கணித வினா விடை | MATHEMATICS QUIZ_3.1

 

Q7. (4/9×5/7 of 3/4 of 8/14÷5/9)/(5/7+3/8 of 15/7÷95/161×19/23) இன் மதிப்பு என்னவாகும்?

(a) 0.138
(b) 0.325
(c) 0.133
(d) 0.112

Q8. x = ([7°×(59)°÷52 of 23/(78 )+864/23]×46)/(44 of 5÷8×4+224 ) என்றால், x இன் மதிப்பு என்னவாகும்?
(a) 6.198
(b) 6.235
(c) 5.198
(d) 5.182

Q9. 15494.945 + 8625.241 + x= 13456.145 என்றால், x இன் மதிப்பு என்னவாகும்?
(a) -11562.413
(b) -10664.041
(c) -13524.829
(d)-9894.940

Q10. (5/6×8/4+[2/3×5/6]+7/8×[5/6×2/5] of 4/5)/(4/5×[2/8×2/5]+2/8+2/3×[4/5+6/7]÷2/3) இன் மதிப்பு என்னவாகும்?
(a) 4.52
(b) 4.2
(c) 1.32
(d) 1.23

 

Practice These DAILY  MATHEMATICS  QUIZZES (கணித திறன் வினா விடை) and Increase Your Success Rate In The Exams Like TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகள்.

 

MATHEMATICS  QUIZ  SOLUTIONS

S1. Ans.(c)
Sol. Given ⇒(1-1/0.1)/(8/3 X 27/8+((-3)/1) )
= (-9)/(9-3 )=(-9)/(6 )=(-3)/(2 )

 

S2. Ans.(d)
Sol. Required
⇒ 98769 + 34.678 – 96087.256
⇒ 2716.422

 

S3. Ans.(b)
Sol. Given (37.68)² x 37.68 x^2 + (7.2)²
x² = 2 ×7.2 = 14.4
x = 1.2

 

S4. Ans.(d)
Sol. Given = (6 (5x+4))/(7 (3x-2) )=(16 (5x+1)×7/2)/(35/3 (18x-12) )
⇒(6 (5x-4))/(3x-2 )=(16 (5x+1) 7/2)/((5×6)/3 (3x-2) )
⇒60 (5x-4)=(80x+16) 7/2
⇒300x-240=280x+56
⇒20x=296
x = 14.8

 

S5. Ans.(c)
Sol. According to BODMAS Rule.
⇒(7+64/64+8/8×16 )/(1/3+3-3/12)=(24×12)/37
= 7.78

S6. Ans.(b)
Sol. ATQ
22 + 11 – 33 + 4/9+(567-5)/990-59/99
⇒(440+562-590 )/(990 )=412/990
= 0.4(16) ̅

 

S7. Ans.(c)
Sol. (4/9×5/7×3/4×8/14×9/5)/(5/(7 )+3/8×15/7×161/95×19/23)=(12/49)/(5/7+9/8)=(12×56)/(49×103 )
= 672/5047=0.133

S8. Ans.(d)
Sol. Given
⇒([1×1÷52 of 23/78+864/23]×46 )/(220/8×4+224)
⇒([(1×3)/46+864/23]×46)/334 = 1731/334=5.182

 

S9. Ans.(b)
Sol. x = 13456.145 – 15494.945 – 8625.241
= – 10664.041

 

S10. Ans.(d)
Sol. Required = (5/3+5/9+7/8×1/3×4/5)/(2/25+1/4+58/35)
⇒(20/9+7/30)/((56+175+1160)/700)⇒((200+21)/90)/(1391/700)
⇒(221×700)/(90×1391)=1.23

 

இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். பொருளாதாரம் பற்றி  தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.

 

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

 

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

 

*****************************************************

Use Coupon code: HAPPY(75% OFFER)

TNPSC GROUP 2 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON sep 20 2021
TNPSC GROUP 2 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON sep 20 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group