Indian Space Research Organisation Recruitment 2021:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) பெங்களூருவில் உள்ள அதன் தலைமையகத்தில் பட்டதாரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்களை அழைத்துள்ளது.
காலியிடம் குறித்தான விவரம்:
பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தின் கிளை | காலி பணியிடம் |
Civil engineering | 3 |
Mechanical engineering | 1 |
Computer science engineering | 1 |
Electrical and electronics engineering | 1 |
Electronics and communication engineering | 3 |
Industrial engineering | 2 |
Technology and safety | 2 |
பொறியியல் அல்லது வணிக நடைமுறையில் டிப்ளோமாவின் கிளை | காலி பணியிடம் |
Civil engineering | 3 |
Mechanical engineering | 2 |
Computer science engineering | 2 |
Electrical and electronics engineering | 3 |
Diploma in commercial practice | 20 |
கல்வி தகுதி
60% மதிப்பெண்களுக்கு குறையாத மதிப்பெண் கொண்ட பொறியியல் பட்டதாரிகள், பட்டதாரி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
60% மதிப்பெண்களுக்கு குறையாத மதிப்பெண் கொண்ட டிப்ளமோ பொறியாளர்கள், தொழில்நுட்ப பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி:
விண்ணப்ப படிவங்கள் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான isro.gov.in இல் கிடைக்கின்றன. விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 22 ஆகும்.
ஆவணங்களின் நகலை PDF வடிவத்தில் “Application for above mentioned Apprenticeship Category” எனும் தலைப்பில், 22.07.2021 க்கு முன்னர், hqapprentice@isro.gov.in க்கு மட்டுமே, மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்குமாறு ISRO கேட்டுக் கொண்டுள்ளது.
சம்பள விவரம்:
தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பட்டதாரி பயிற்சி பெற்றவர்களுக்கு மாதம் ₹9000 உதவித் தொகையும், மற்றவர்களுக்கு மாதம் ₹8000 உதவித் தொகையும் வழங்கப்படும்.
பயிற்சி காலம்:
பயிற்சி பெறும் ஒப்பந்தம் செயல்படும் நாளிலிருந்து தொடங்கி 12 மாதங்கள் வரை.
Use Coupon code: SMILE (77% offer)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil telegram group | Adda247 Tamil Youtube