Tamil govt jobs   »   Indian Navy Recruitment 2021 : 50...

Indian Navy Recruitment 2021 : 50 SSC Officers Posts | இந்திய கடற்படை ஆட்சேர்ப்பு 2021 : 50 எஸ்.எஸ்.சி அதிகாரிகள் பதவிகள்

Indian Navy Recruitment 2021 50 SSC Officers Posts | இந்திய கடற்படை ஆட்சேர்ப்பு 2021 50 எஸ்.எஸ்.சி அதிகாரிகள் பதவிகள்_2.1

வணக்கம் நண்பர்களே!!

BE / B.Tech பட்டதாரியா நீங்கள்? 24 முதல் 21 வரை வயது கொண்டவரா?

இந்திய நாட்டிற்கு பணி செய்யும் ஆசை உடையவரா நீங்கள்?

அப்போது இந்த பதிவு உங்களுக்கானது.

ஆம் , இந்திய கடற்படை மனமாகாத இளைஞர்களுக்கு அங்கு பணியாற்ற ஒரு வாய்ப்பு தருகிறது. 10 ஆண்டுகள் இந்திய கடற்படையில் பணியாற்றும் (ஷார்ட் கமிசின் சர்வீஸ் ) பணியே அது.

Indian Navy Recruitment 2021 50 SSC Officers Posts

தகுதிகள்:

வயது:

02 ஜனவரி 1997 & 01 ஜூலை 2002 – இந்த இரண்டு தேதிக்கு இடையில் பிறந்தவர்

கல்வி தகுதி:

BE / B.Tech (அணைத்து பிரிவும் ) பட்டம் 60% மதிப்பெண்ணுடன்

காலியிடங்கள்:

SI No Name of Post Born Between (Both Dates inclusive)
1. SSC General Service (GS/X) 02 Jan 1997 & 01 Jul 2002**
2. Hydro Cadre 02 Jan 1997 & 01 Jul 2002

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் இந்திய கடற்படை வலைத்தளமான www.joinindiannavy.gov.in  11 ஜூன் 21 முதல் பதிவு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்ப சமர்ப்பிப்பு சாளரத்தின் போது நேரத்தை மிச்சப்படுத்த, விண்ணப்பதாரர்கள் தங்கள் விவரங்களை பூர்த்தி செய்து ஆவணங்களை முன்கூட்டியே பதிவேற்றலாம்.

கடைசி நாள் : 26 ஜூன் 21

தேர்வு முறை:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்

எஸ்.எஸ்.பி நேர்காணல்கள் ஜூலை 21 முதல் தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ளது
(பெங்களூர் / போபால் / விசாகப்பட்டினம் / கொல்கத்தா)

குறிப்பு :

இதில் 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் .பின்னர் இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை மேலும் இரண்டு ஆண்டுகள் பணியாற்ற  தேவை, நமது திறமையை பொறுத்து மேலும் நாம் விருப்பப்பட்டால் என இரு முறை நீடித்துக்கொள்ளும் வாய்ப்பு கொடுக்கப்படும் (10+2+2= 14 ஆண்டுகள்).

நாட்டிற்கு பணியாற்றும் நல்ல வாய்ப்பு கை நிறைய சம்பளத்துடன் கிடைக்கிறது

இது போன்ற வேலைவாய்ப்பு குறித்த விவரங்களுக்கு  ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

Download the app now, Click here

Use Coupon code: PREP75(75% OFFER) + இரட்டை செல்லுபடியாகும் சலுகை

Indian Navy Recruitment 2021 50 SSC Officers Posts | இந்திய கடற்படை ஆட்சேர்ப்பு 2021 50 எஸ்.எஸ்.சி அதிகாரிகள் பதவிகள்_3.1

 

Indian Navy Recruitment 2021 50 SSC Officers Posts | இந்திய கடற்படை ஆட்சேர்ப்பு 2021 50 எஸ்.எஸ்.சி அதிகாரிகள் பதவிகள்_4.1

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247 tamil website  | Adda247 Tamil telegram group |Adda247TamilYoutube|Adda247App