IBPS RRB அறிவிப்பு வந்துவிட்டது. IBPS RRB 2021 க்கு 11,680 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வில் வெற்றிப்பெற அனைவருக்கும் சிறந்த கற்றல் கையேடுகளுடன் பயிற்சி செய்வது மிகவும் முக்கியமானது. Adda247 தமிழ் உங்கள் சொந்த மொழியில் IBPS RRB தேர்வு தயாரிப்பை உங்களிடம் கொண்டு வருகிறது.
IBPS RRB/Clerk 2021 ஆன்லைன் பிரைம் டெஸ்ட் சீரிஸ்
சமீபத்திய பாடத்திட்ட அடிப்படையில் IBPS RRB/Clerk 2021 மாதிரி வினா தாள்கள் கொண்டு வந்துள்ளோம் .இது உங்களுக்கு நிஜ தேர்வில் உங்கள் வேகத்தை அதிகரிக்கும், தேர்வு பற்றிய பயத்தை போக்கும் மற்றும் தன்னம்பிக்கை கொடுக்கும்.
IBPS RRB 2021 பிரைம் ஆன்லைன் டெஸ்ட் சீரிஸ்
உங்களுக்கு என்ன இதில் கிடைக்கும்?
- சமீபத்திய பாட அடிப்படையில் 10 முழு நீள மாக் டெஸ்ட் சீரீஸ்.
- 5 முந்தைய ஆண்டு அசல் வினா-விடைகள்.
- விரிவாக விவரிக்கப்பட்ட விடை மற்றும் விளக்கம்.
- அகில இந்திய தரவரிசை.
- டாப்பர்கழுடன் ஒப்பீடு மற்றும் முழுமையான பகுப்பாய்வு.
செல்லுபடி காலம்: 6 மாதங்கள்
IBPS RRB Clerk 2021 பிரைம் ஆன்லைன் டெஸ்ட் சீரிஸ்
உங்களுக்கு என்ன இதில் கிடைக்கும்?
- சமீபத்திய பாட அடிப்படையில் 10 முழு நீள மாக் டெஸ்ட் சீரீஸ்.
- 5 முந்தைய ஆண்டு அசல் வினா-விடைகள்.
- விரிவாக விவரிக்கப்பட்ட விடை மற்றும் விளக்கம்.
- அகில இந்திய தரவரிசை.
- டாப்பர்கழுடன் ஒப்பீடு மற்றும் முழுமையான பகுப்பாய்வு.
செல்லுபடி காலம்: 6 மாதங்கள்
இது RRB PO/ Clerk இரண்டிற்கும் தனித்தனியாக அதன் தேர்வின் கடின தன்மை அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சலுகை விலையில் தரமான வினா விடைகள் நாங்கள் தருகிறோம்.
தங்களுக்கு மிகவும் பயனுள்ள இந்த டெஸ்ட் சீரிஸ் நீங்கள் வாங்க Adda247தமிழ் செயலிக்கு செல்க
Download the app now, Click here
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Q: தேர்வின் படி புதுப்பிக்கப்பட்ட மாதிரி கேள்விகளை நான் பெற முடியுமா?
ஆம், கொடுக்கப்பட்ட மாதிரி தேர்வில் சமீபத்திய பாடத்திட்ட அடிப்படையில் கேள்விகளைப் பெறுவீர்கள்.
Q: எனது கிரெடிட் கார்டு மூலம் வாங்க முடியுமா?
ஆம், நீங்கள் வாங்குவதற்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பணப்பைகள், யுபிஐ அல்லது நெட் பேங்கிங் பயன்படுத்தலாம்.
Q: இந்த தொகுப்பைப் பெற EMI விருப்பம் கிடைக்குமா?
ஆம், இதை எளிதாக ஈ.எம்.ஐ விருப்பத்தில் பெறலாம்.
Use Coupon code: JUNE77(77% OFFER)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*