Tamil govt jobs   »   IBPS Clerk Mains Result 2021:ஐபிபிஎஸ் கிளார்க்...

IBPS Clerk Mains Result 2021:ஐபிபிஎஸ் கிளார்க் முதன்மை தேர்வு முடிவு 2021

ஐபிபிஎஸ் கிளார்க் முதன்மை தேர்வு முடிவு 2021 வெளியிடப்பட்டது:

IBPS Clerk Mains Result 2021:ஐபிபிஎஸ் கிளார்க் முதன்மை தேர்வு முடிவு 2021_30.1

ஐபிபிஎஸ் கிளார்க் 2021:

ஏப்ரல் 1, 2021, வங்கி பணியாளர் தேர்வு (ஐபிபிஎஸ்) IBPS கிளார்க் 2020-21 முதன்மை தேர்வின் முடிவை இன்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது. IBPS கிளார்க் முதன்மை தேர்வு 2021 பிப்ரவரி 28 அன்று நடைபெற்றது. முதல்நிலை தேர்வில்  தகுதி பெற்ற மாணவர்கள் அனைவரும் முதன்மை தேர்வில் கலந்து கொள்வார்கள். முதன்மை தேர்வில் கலந்து கொண்டவர்கள் கட்டுரையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பிலிருந்து அவர்களின் முடிவுகளை சரிபார்க்கலாம். முடிவுகள் மாலையில் நேரலை செய்யப்படும்.

ஐபிபிஎஸ் கிளார்க் 2021:

ஐபிபிஎஸ் கிளார்க் மெயின் தேர்வு 2021 பிப்ரவரி 28 அன்று இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட்டது. ஐபிபிஎஸ் இப்போது 2021ஏப்ரல் 01 ஆம் தேதி முதன்மை தேர்வுக்கான இறுதி முடிவை வெளியிட்டுள்ளது. முதன்மை தேர்வில்  Cutoff மதிப்பெண்கள் தகுதி பெறும் மாணவர்கள் அனைவரும் தங்கள் மதிப்பெண்கள் மற்றும் விருப்பங்களின்அடிப்படையில் வங்கிகளுக்கு ஒதுக்கப்படுவார்கள்.

ஐபிபிஎஸ் கிளார்க் 2021 தேர்வு முதன்மை முடிவை சரிபார்க்க நேரடி இணைப்பு:

https://ibpsonline.ibps.in/crpcl10aug20/rescl10omea_mar21/login.php?appid=11d15a80ef8f9779e310a699f3b14c25

ஐபிபிஎஸ் கிளார்க்  X முதன்மை தேர்வு முடிவு 2020-2021:

ஐபிபிஎஸ் கிளார்க் X 2020-21 க்கான முக்கியமான தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

நிகழ்வுகள்

 

தேதிகள்

ஐபிபிஎஸ் கிளார்க் முதல் நிலை தேர்வு 5, 12, மற்றும் 13 டிசம்பர் 2020
ஐபிபிஎஸ் கிளார்க் முதல் நிலை தேர்வு முடிவு பிப்ரவரி 6, 2021
ஐபிபிஎஸ் கிளார்க் முதன்மை தேர்வு தேர்வு 28 பிப்ரவரி 2021
ஐபிபிஎஸ் கிளார்க் முதன்மை தேர்வு முடிவு 1 ஏப்ரல் 2021

 

ஐபிபிஎஸ் கிளார்க் முதன்மை இறுதி முடிவு 2020-2021 சரிபார்க்கும் முறைகள்:

  1. IBPS.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது கட்டுரையில் மேலே
    குறிப்பிட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
    2. உங்கள் பதிவு எண் / ரோல் எண் பிறந்த தேதி / கடவுச்சொல்லை உள்ளிடவும்.
    3. இதற்குப் பிறகு கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
    4. உள்நுழைவு பொத்தானைக் கிளிக் செய்க.
    5. இதற்குப் பிறகு, உங்கள் முடிவு திரையில் காண்பிக்கப்படும்.

Coupon code- KRI01– 77% OFFER

PRIME TEST PACK SERIES 

**TAMILNADU state exam online coaching nd test series

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit

Download your free content now!

Congratulations!

IBPS Clerk Mains Result 2021:ஐபிபிஎஸ் கிளார்க் முதன்மை தேர்வு முடிவு 2021_50.1

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Download your free content now!

We have already received your details!

IBPS Clerk Mains Result 2021:ஐபிபிஎஸ் கிளார்க் முதன்மை தேர்வு முடிவு 2021_60.1

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Thank You, Your details have been submitted we will get back to you.