Tamil govt jobs   »   HPCL Recruitment 2021: HPCL வேலைவாய்ப்பு 2021

HPCL Recruitment 2021: HPCL வேலைவாய்ப்பு 2021

Hindustan Petroleum வேலைவாய்ப்பு 2021

HPCL Recruitment 2021: HPCL வேலைவாய்ப்பு 2021_2.1

ஹெச்பிசிஎல் (HPCL) Hindustan petroleum corporation limited நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

தற்போதைய ஹெச்பிசிஎல் வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 04 மார்ச் 2021 அன்று இந்த அறிவிப்பை ஹெச்பிசிஎல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான ஹெச்பிசிஎல் ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 239 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.

ஹெச்பிசிஎல்லின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் பெட்ரோ கெமிக்கல் விற்பனையாளர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க www.hindustanpetroleum.com/ என்ற ஹெச்பிசிஎல்லின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 11 பதவிகளுக்கான 239 காலியிடங்கள்

01.ஹெச்பிசிஎல் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான பெட்ரோ கெமிக்கல் விற்பனையாளர் (Petrochemical Sales) பணிக்கான காலியிடங்கள்:

ஹெச்பிசிஎல் நிறுவனமானது சமீபத்தில் பெட்ரோ கெமிக்கல் விற்பனையாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 31.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு PDF பதிவிறக்கம் செய்ய (petrochemical):

வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
பணி பெட்ரோ கெமிக்கல் விற்பனையாளர்
கல்வி தகுதி பி.டெக்/ பி.இ, எம்.பி.எ/ பி.ஜி.டி.எம்
வேலைக்கான இடம் மும்பை
மொத்த காலியிடங்கள் 02
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 04.03.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 31.03.2021

02.ஹெச்பிசிஎல் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான மெக்கானிக்கல் பொறியாளர் (Mechanical Engineer) பணிக்கான காலியிடங்கள்:

ஹெச்பிசிஎல் நிறுவனமானது சமீபத்தில் மெக்கானிக்கல் பொறியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 15.04.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு PDF பதிவிறக்கம் செய்ய(Engineering):

வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
பணி மெக்கானிக்கல் பொறியாளர்
கல்வி தகுதி பி.டெக்/ பி.இ,
வேலைக்கான இடம் மும்பை
மொத்த காலியிடங்கள் 120
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 04.03.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 15.04.2021

03.ஹெச்பிசிஎல் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான கட்டிட பொறியாளர் (Civil Engineer) பணிக்கான காலியிடங்கள்:
ஹெச்பிசிஎல் நிறுவனமானது சமீபத்தில் கட்டிட பொறியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 15.04.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
பணி கட்டிட பொறியாளர்
கல்வி தகுதி பி.டெக்/ பி.இ,
வேலைக்கான இடம் மும்பை
மொத்த காலியிடங்கள் 30
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 04.03.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 15.04.2021

 

04.ஹெச்பிசிஎல் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான மின் பொறியாளர் (Electrical Engineer) பணிக்கான காலியிடங்கள்:

ஹெச்பிசிஎல் நிறுவனமானது சமீபத்தில் மின் பொறியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 15.04.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
பணி மின் பொறியாளர்
கல்வி தகுதி பி.டெக்/ பி.இ,
வேலைக்கான இடம் மும்பை
மொத்த காலியிடங்கள் 25
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 04.03.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 15.04.2021

05.ஹெச்பிசிஎல் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான கருவி பொறியாளர் (Instrumentation Engineer) பணிக்கான காலியிடங்கள்:

ஹெச்பிசிஎல் நிறுவனமானது சமீபத்தில் கருவி பொறியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 15.04.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

 

வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
பணி கருவி பொறியாளர்
கல்வி தகுதி பி.டெக்/ பி.இ,
வேலைக்கான இடம் மும்பை
மொத்த காலியிடங்கள் 25
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 04.03.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 15.04.2021

06.ஹெச்பிசிஎல் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான துணை மேலாளர்/ துணை பொது மேலாளர் (Chief Manager / Deputy General Manager) பணிக்கான காலியிடங்கள்:

ஹெச்பிசிஎல் நிறுவனமானது சமீபத்தில் துணை மேலாளர்/ துணை பொது மேலாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 15.04.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு PDF பதிவிறக்கம் செய்ய(RND)

வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
பணி துணை மேலாளர்/ துணை பொது மேலாளர்
கல்வி தகுதி பி.டெக்/ பி.இ, எம்.இ/ எம்.டெக், எம்.பில், பி.எச்.டி
வேலைக்கான இடம் மும்பை
மொத்த காலியிடங்கள் 03
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 04.03.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 15.04.2021

07.ஹெச்பிசிஎல் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான உதவி மேலாளர்/ மேலாளர் (Assistant Manager / Manager) பணிக்கான காலியிடங்கள்:

ஹெச்பிசிஎல் நிறுவனமானது சமீபத்தில் உதவி மேலாளர்/ மேலாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 15.04.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
பணி உதவி மேலாளர்/ மேலாளர்
கல்வி தகுதி பி.டெக்/ பி.இ, எம்.இ/ எம்.டெக், எம்.பில், பி.எச்.டி
வேலைக்கான இடம் மும்பை
மொத்த காலியிடங்கள் 03
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 03.03.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 15.04.2021

08.ஹெச்பிசிஎல் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான உதவி மேலாளர் (Assistant Manager) பணிக்கான காலியிடங்கள்:

ஹெச்பிசிஎல் நிறுவனமானது சமீபத்தில் உதவி மேலாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 15.04.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
பணி உதவி மேலாளர்
கல்வி தகுதி பி.டெக்/ பி.இ, எம்.இ/ எம்.டெக், எம்.பில், பி.எச்.டி
வேலைக்கான இடம் மும்பை
மொத்த காலியிடங்கள் 02
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 03.03.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 15.04.2021

09.ஹெச்பிசிஎல் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான அதிகாரி (Officer) பணிக்கான காலியிடங்கள்:

ஹெச்பிசிஎல் நிறுவனமானது சமீபத்தில் அதிகாரி பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 15.04.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
பணி அதிகாரி
கல்வி தகுதி பி.டெக்/ பி.இ, எம்.இ/ எம்.டெக், எம்.பில், பி.எச்.டி
வேலைக்கான இடம் மும்பை
மொத்த காலியிடங்கள் 03
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 03.03.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 15.04.2021

10.ஹெச்பிசிஎல் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான தொழில்நுட்ப சேவையாளர் (Technical Services) பணிக்கான காலியிடங்கள்:

ஹெச்பிசிஎல் நிறுவனமானது சமீபத்தில் தொழில்நுட்ப சேவையாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 31.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

 

வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
பணி தொழில்நுட்ப சேவையாளர்
கல்வி தகுதி பி.டெக்/ பி.இ,
வேலைக்கான இடம் மும்பை
மொத்த காலியிடங்கள் 01
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 03.03.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 31.03.2021

 

அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். பணி கிடைக்க வாழ்த்துகிறோம்.

coupon code- KRI01– 77% OFFER

PRIME TEST PACK SERIES 

HPCL Recruitment 2021: HPCL வேலைவாய்ப்பு 2021_3.1

**TAMILNADU state exam online coaching nd test series

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit