Tamil govt jobs   »   Latest Post   »   General Tamil Quiz For TNUSRB SI

General Tamil Quiz For TNUSRB SI – 14 March 2023

General Tamil is Mandatory for all the state Government Exams. We provide quality daily General Tamil quizzes within the syllabus for those who are preparing for the exams. 

TNPSC, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் ADDA247தமிழில் தருகிறோம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். தினசரி நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். இதை உங்களுக்கு மேலும் எளிதாக்க, நாங்கள் உங்களுக்கு உங்கள் தாய் மொழியில்(தமிழில்) தருகிறோம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.

 

Q1. பொருத்துக.

  1. ஓ ஒதல் வேண்டும் – 1. இன்னிசை அளபெடை
  2. கெடுப்பதூஉம் – 2. செய்யுளிசை அளபெடை
  3. உரனசைஇ – 3. ஒற்றளபெடை
  4. எஃஃகிலங்கிய – 4. சொல்லிசை அளபெடை

      A B C D

  1. 2 1 4 3
  2. 4 3 2 1
  3. 2 3 4 1
  4. 3 4 1 2

Q2. வேறுபட்ட ஒன்றினைத் தேர்வு செய்க.

  1. உறாஅர்
  2. கெடுப்பதூஉம்
  3. வரனசைஇ
  4. எஃஃகிலங்கிய

Q3. உறாஅர்க்கு, வரனசைஇ அளபெடை வகை தேர்வு செய்க.

  1. சொல்லிசை, இன்னிசை
  2. ஒற்றளபெடை, சொல்லிசை
  3. செய்யுளிசை, சொல்லிசை
  4. இன்னிசை, சொல்லிசை

Q4. அளபெடை எத்தனை வகைப்படும்?

  1. இரண்டு
  2. நான்கு 
  3. ஐந்து
  4. ஆறு

Q5. மொழி என்பது எத்தனை வகை?

  1. இரண்டு
  2. மூன்று
  3. ஐந்து
  4. ஆறு

Q6. சால்பு என்னும் சொல்லில் ______________ குற்றியலுகரம் அளபெடுத்து வந்துள்ளது.

  1. மென் தொடர்க் குற்றியலுகரம்
  2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
  3. இடைத் தொடர்க் குற்றியலுகரம்
  4. வன் தொடர்க் குற்றியலுகரம்

Q7. கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு” – இத்தொடரில் இடம் பெற்ற அளபெடை தேர்வு செய்க.

  1. இன்னிசை அளபெடை
  2. செய்யுளிசை அளபெடை
  3. சொல்லிசை அளபெடை
  4. ஒற்றளபெடை

Q8. உயிரளபெடையில் அளபெடுக்கும் எழுத்துகள் எத்தனை?

  1. பத்து
  2. ஏழு
  3. ஐந்து
  4. இரண்டு

Q9. மரபு என்னும் சொல்லில் ______________ குற்றியலுகரம் அளபெடுத்து வந்துள்ளது.

  1. மென் தொடர்க் குற்றியலுகரம்
  2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
  3. உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்
  4. வன் தொடர்க் குற்றியலுகரம்

Q10. செய்யுளில் ஓசைக் குறையும் போது அளபெடுப்பது யாது?

  1. செய்யுளிசை அளபெடை
  2. இன்னிசை அளபெடை
  3. சொல்லிசை அளபெடை
  4. இயற்கை அளபெடை

Increase Your Success Rate In The Exams Like TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, மற்றும் அனைத்து தமிழ்நாடு போட்டித் தேர்வுகள்.

DAILY General Tamil Daily Quiz SOLUTIONS

S1. ANS (a)

Sol.  2   1 4 3

  1. ஒதல் வேண்டும் 1. செய்யுளிசை அளபெடை
  2. கெடுப்பதூஉம் 2. இன்னிசை அளபெடை
  3. உரனசைஇ 3. சொல்லிசை அளபெடை
  4. எஃஃகிலங்கிய 4. ஒற்றளபெடை

S2. ANS (d) 

Sol. எஃஃகிலங்கிய

வேறுபட்ட ஒன்று: எஃஃகிலங்கிய

S3. ANS (c) 

Sol. செய்யுளிசை அளபெடை, சொல்லிசை அளபெடை

செய்யுளில் ஓசையை நிறைவு செய்தற்பொருட்டு சொல்லின் முதல், இடை, கடையிலுள்ள உயிர் நெட்டெழுத்துகள் அளபெடுத்து வருவதைச் செய்யுளிசையளபெடை என்பர். இதற்கு இசை நிறை அளபெடை என்ற வேறு பெயரும் உண்டு.

உறாஅர்க்குசெய்யுளிசை அளபெடை.

செய்யுளில் ஓசை குன்றாத பொழுதும் பெயர்ச் சொல் வினையெச்சப் பொருளைத் தருவதற்காக அளபெடுப்பது சொல்லிசை அளபெடை எனப்படும்.

வரனசைஇசொல்லிசை அளபெடை

 

S4. ANS (a) 

Sol. அளபெடை இரண்டு வகைப்படும். அவையாவன

  1. உயிரளபெடை
  2. ஒற்றளபெடை

S5. ANS (b) 

Sol. மொழி என்பது மூன்று வகைப்படும். அவையாவன

  1. தனிமொழி
  2. தொடர்மொழி
  3. பொதுமொழி

S6. ANS (c) 

Sol. இடைத் தொடர்க் குற்றியலுகரம்.

இடையின மெய்யெழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் இடைத் தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

சால்பு என்னும் சொல்லில் இடைத்தொடர்க் குற்றியலுகரம் அளபெடுத்து வந்துள்ளது.

S7. ANS (b) 

Sol. செய்யுளிசை அளபெடை

செய்யுளில் ஓசையை நிறைவு செய்தற்பொருட்டு சொல்லின் முதல், இடை, கடையிலுள்ள உயிர் நெட்டெழுத்துகள் அளபெடுத்து வருவதைச் செய்யுளிசையளபெடை என்பர். இதற்கு இசை நிறை அளபெடை என்ற வேறு பெயரும் உண்டு.

 கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு” – இத்தொடரில் இடம் பெற்ற அளபெடைசெய்யுளிசை அளபெடை.

இக்குறட்பாவில் கெடா என்பது கெடாஅ என இறுதியிலும் விடா என்பது விடாஅர் என இடையிலும் அளபெடுத்து வந்துள்ளது.

 

S8. ANS (b) 

Sol. ஏழு

செய்யுளில் ஓசை குறையும் போது அந்த ஓசையை நிறைவு செய்ய உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் ( ஒள) அளபெடுக்கும் அவ்வாறு அளபெடுக்கும் போது அளபெடுத்தமையை அறிய நெட்டெழுத்துகளுக்கு இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பக்கத்தில் எழுதப்படும்.

உயிரளபெடையில் அளபெடுக்கும் எழுத்துகள்ஏழு

S9. ANS (c) 

Sol. உயிர்தொடர்க் குற்றியலுகரம்

உயிரெழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் உயிர்த் தொடர்க்குற்றியலுகரம் ஆகும்.

இச்சொற்களில் வல்லின மெய்களை ஊர்ந்து வந்த உகரம் (கு சு டு. து,பு, று) உயிரெழுத்தைத் தொடர்ந்து ஈற்றில் அமைந்து குறைந்து ஒலிப்பதால் குற்றியலுகரம் ஆயிரற்று.

மரபு என்னும் சொல்லில் உயிர்தொடர்க் குற்றியலுகரம் அளபெடுத்து வந்துள்ளது.

S10. ANS (a) 

Sol. செய்யுளிசை அளபெடை

செய்யுளில் ஓசையை நிறைவு செய்தற்பொருட்டு சொல்லின் முதல், இடை, கடையிலுள்ள உயிர் நெட்டெழுத்துகள் அளபெடுத்து வருவதைச் செய்யுளிசையளபெடை என்பர். இதற்கு இசை நிறை அளபெடை என்ற வேறு பெயரும் உண்டு.

செய்யுளில் ஓசைக் குறையும் போது அளபெடுப்பதுசெய்யுளிசை அளபெடை

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

 Home page Adda 247 Tamil
Latest Notification TNPSC Recruitment 2023
Official Website Adda247

Coupon code –PREP15(Flat 15% off on all Products)

General Tamil Live Classes For Tamil Eligibility Test, TNPSC Group 2 With General Tamil eBook Batch By Adda247
General Tamil Live Classes For Tamil Eligibility Test, TNPSC Group 2 With General Tamil eBook Batch By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

 

FAQs

Q. How does daily quiz in Tamil will help aspirants to score well in competitive exams?

Ans. Tamil is a mandatory paper for all the Tamilnadu State Government Exams. So Practicing with daily quizzes prepares the aspirants to score well in the competitive examination.