Tamil govt jobs   »   Latest Post   »   General Tamil Quiz For TNUSRB SI

General Tamil Quiz For TNUSRB SI – 11 March 2023

General Tamil is Mandatory for all the state Government Exams. We provide quality daily General Tamil quizzes within the syllabus for those who are preparing for the exams. 

TNPSC, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் ADDA247தமிழில் தருகிறோம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். தினசரி நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். இதை உங்களுக்கு மேலும் எளிதாக்க, நாங்கள் உங்களுக்கு உங்கள் தாய் மொழியில்(தமிழில்) தருகிறோம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.

Q1. குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?

  1. மூன்று
  2. நான்கு
  3. ஐந்து
  4. இரண்டு

Q2. எஃஃகிலங்கிய, உரனசைஇ – இச்சொற்களில் உள்ள அளபெடைகள் தேர்வு செய்க.

  1. ஒற்றளபெடை, சொல்லிசை அளபெடை
  2. இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை
  3. சொல்லிசை அளபெடை, ஒற்றளபெடை
  4. ஒற்றளபெடை, இன்னிசை அளபெடை

Q3. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் ஒற்றெழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை?

  1. 11
  2. 13
  3. 15
  4. 12

Q4. பொருத்தமற்ற ஒன்றினைத் தேர்வு செய்க.

  1. ஓஒதல்
  2. உறாஅர்க்கு
  3. படா அபறை
  4. தம்பீஇ

Q5. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?

  1. முப்பது
  2. பன்னிரண்டு
  3. பத்து
  4. ஒன்பது

Q6. உயிரளபெடை எத்தனை வகைப்படும்?

  1. இரண்டு
  2. மூன்று
  3. ஐந்து
  4. ஆறு

Q7. நெட்டெழுத்து அளபெடுப்பது என்பது என்ன?

  1. செய்யுளிசை அளபெடை
  2. இன்னிசை அளபெடை
  3. சொல்லிசை அளபெடை
  4. எதுவுமில்லை

Q8. சொல் திரிந்து அளபெடுப்பது என்பது யாது?

  1. செய்யுளிசை அளபெடை
  2. சொல்லிசை அளபெடை
  3. இன்னிசை அளபெடை
  4. எதுவுமில்லை

Q9. அளபெடுத்தல் என்பதன் பொருள் தேர்வு செய்க.

  1. நீண்டு ஒலித்தல்
  2. குறுகி ஒலித்தல்
  3. அளவாக ஒலித்தல்
  4. ஒலித்தல் இல்லை

Q10. ‘நசைஇ’ என்பதன் பொருள் தேர்வு செய்க.

  1. விருப்பம்
  2. விரும்பி
  3. துன்பம்
  4. கவனித்து

 

Increase Your Success Rate In The Exams Like TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, மற்றும் அனைத்து தமிழ்நாடு போட்டித் தேர்வுகள்.

DAILY General Tamil Daily Quiz SOLUTIONS

S1. ANS (b)  

Sol. குறுக்கங்கள் நான்கு வகைப்படும். அவையாவன 

  1. ஐகாரக் குறுக்கும்
  2.  ஔகாரக் குறுக்கம்
  3.  மகரக் குறுக்கம் 
  4. ஆய்தக் குறுக்கம்

S2. ANS (a) 

Sol. செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்வதற்குச் சொல்லிலுள்ள மெய்யெழுத்து அளபெடுத்தலை ஒற்றளபெடை என்று அழைக்கிறோம்

எஃஃகிலங்கியஒற்றளபெடை

செய்யுளில் ஒசை குன்றாத பொழுதும் பெயர்ச்சொல் வினையெச்சப் பொருளைத் தருவதற்காக அளபெடுப்பது சொல்லிசை அளபெடை எனப்படும்

செய்யுளில் ஒசை குன்றாத பொழுதும் பெயர்ச் சொல் வினையெச்சப் பொருளைத் தருவதற்காக அளபெடுப்பது சொல்லிசை அளபெடை எனப்படும்.

உரனசைஇசொல்லிசை அளபெடை

S3. ANS (a)   

Sol. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் ஒற்றெழுத்துகளின் எண்ணிக்கை – 11

ங் ஞ் ண் ந் ம் ன் வ் ய் ல் ள் ஆகிய பத்து மெய்யும். ஒன்றும் ஆகப் பதினோர் எழுத்துகளும் ஒரு குறிலை அடுத்தும் இரு குறில்களை அடுத்தும் செய்யுளில் இனிய ஓசை வேண்டி அளபெடுக்கும்.

S4. ANS (d) 

Sol. பொருத்தமற்ற ஒன்று: தம்பீஇ

S5. ANS (c) 

Sol.  சார்பெழுத்துகளின் எண்ணிக்கைபத்து, அவையாவன

  1. உயிர்மெய்
  2. ஆய்தம்
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலுகரம்
  6. குற்றியலிகரம்
  7. ஐகாரக்குறுக்கம்
  8. ஒளகாரக்குறுக்கம்
  9. மகரக்குறுக்கம்
  10. ஆய்தக்குறுக்கம்

S6. ANS (b)  

Sol. உயிரளபெடை மூன்று வகைப்படும். அவையாவன

  1. செய்யுளிசை அளபெடை (அல்லது) இசை நிறை அளபெடை
  2. இன்னிசை அளபெடை
  3. சொல்லிசை அளபெடை

S7. ANS (a) 

Sol. செய்யுளில் ஓசையை நிறைவு செய்தற்பொருட்டு சொல்லின் முதல், இடை, கடையிலுள்ள உயிர் நெட்டெழுத்துகள் அளபெடுத்து வருவதைச் செய்யுளிசையளபெடை என்பர். இதற்கு இசை நிறை அளபெடை என்ற வேறு பெயரும் உண்டு.

நெட்டெழுத்து அளபெடுப்பது என்பது செய்யுளிசை அளபெடை

S8. ANS (b) 

Sol. செய்யுளில் ஒசை குன்றாத பொழுதும் பெயர்ச் சொல் வினையெச்சப் பொருளைத் தருவதற்காக அளபெடுப்பது சொல்லிசை அளபெடை எனப்படும்.

சொல் திரிந்து அளபெடுப்பது என்பது சொல்லிசை அளபெடை

S9. ANS (a)  

Sol.  அளபெடுத்தல் என்பதன் பொருள்நீண்டு ஒலித்தல்

S10. ANS (b)  

Sol. ஒரு பெயர்ச் சொல்லை வினை எச்சமாக மாற்றுவது சொல்லிசை அளபெடை எனப்படும். நசை என்பது விருப்பம் என்று பொருள் படும். அதையே நசைஇ என்று அளபெடை ஆக்கினால், விரும்பி என்று பொருள் தரும். இதுவே சொல்லிசை அளபெடை ஆகும்.

நசைஇஎன்பதன் பொருள்விரும்பி

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

 Home page Adda 247 Tamil
Latest Notification TNPSC Recruitment 2023
Official Website Adda247

Coupon code –PREP15(Flat 15% off on all Products)

General Tamil Live Classes For Tamil Eligibility Test, TNPSC Group 2 With General Tamil eBook Batch By Adda247
General Tamil Live Classes For Tamil Eligibility Test, TNPSC Group 2 With General Tamil eBook Batch By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

FAQs

Q. How does daily quiz in Tamil will help aspirants to score well in competitive exams?

Practice with daily quizzes prepares the aspirants to score well in the competitive examination.