Tamil govt jobs   »   Daily Quiz   »   General Awareness for TNPSC

பொது அறிவு வினா விடை | GENERAL AWARENESS QUIZ For TNPSC [27 september 2021]

GENERAL AWARENESS QUIZZES  (பொது அறிவு வினா விடை) TNPSC, SSC, UPSC, BANKING, RAILWAY, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் தினசரி தொகுப்பாக adda247 உங்களுக்கு வழங்குகிறது . தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் தமிழில் தருகிறோம்.

DAILY  FREE GENERAL AWARENESS QUIZZES (தினசரி பொது அறிவு வினா விடை தமிழில்) IN TAMIL , ONLINE TESTS FOR TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, DAILY CURRENT AFFAIRS TESTS FOR IBPS, SSC, IBPS RRB, SBI, RRB, மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான கேள்வி-பதில்கள்.

 

[sso_enhancement_lead_form_manual title=”ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-17″ button = “Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/09/17085708/Formatted-TAMILNADU-STATE-GK-PART-17.pdf”]

 

Q1. பின்வரும் எது, நுகர்வோர் விலைக் குறியீடை வெளியிடுகிறது?

(a) பொருளாதார ஆலோசகர் அலுவலகம்

(b) நிதி ஆணையம்

(c) கொள்கை குழு

(d) மத்திய புள்ளியியல் அலுவலகம்

 

Q2. இந்திய அரசியலமைப்பின் பின்வரும் எந்த சரத்து, பொது உரிமையியல் சட்டம் பற்றிய விவரத்தை அளிக்கிறது?

(a) சரத்து 43.

(b) சரத்து 45.

(c) சரத்து 44.

(d) சரத்து 46.

 

Q3. கடற்கரைக்கு இணையாக அமைந்திருக்கும் மலை முகடுகள், நீரில் மூழ்குவதால் உருவாகும் கடற்கரை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

(a) ரியா கடற்கரை

(b) ஃபியார்டு கடற்கரை.

(c) ஹாஃப் கடற்கரை.

(d) டாம்னேஷன் கடற்கரை

 

Q4. வர்கீஸ் குரியன் பின்வரும் எதனுடன் தொடர்புடையவர்?

(a) இண்டிகோ புரட்சி.

(b) வெள்ளை புரட்சி.

(c) மஞ்சள் புரட்சி.

(d) பசுமைப் புரட்சி.

 

Q5. பின்வரும் யார், இந்திய ஜனாதிபதிக்கான தேர்தலில் பங்கேற்க முடியாது?

(a) மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள்

(b) மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள்

(c) யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள்

(d) இவை எதுவுமில்லை.

 

Q6. “ஆள்ஜிப்ரா ஆஃப் இன்ஃபிநைட் ஜஸ்டீஸ்” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

(a) அருந்ததி ராய்.

(b) விக்ரம் சேத்

(c) சேத்தன் பகத்.

(d) அனிதா தேசாய்

Q7. அகில இந்திய முஸ்லிம் லீக்கை நிறுவியவர் யார்?

(a) மௌலானா அகமது அலி.

(b) முஹம்மது அலி ஜின்னா.

(c) ஆகா கான்.

(d) ஹக்கிம் அஜ்மல் கான்

 

Q8. சிட்டகாங் ஆயுதக் களஞ்சியத்தின் மீது தாக்குதல் நடத்தியவர் யார்?

(a) பகத் சிங்.

(b) ராஜகுரு

(c) சுக்தேவ்.

(d) சூர்யா சென்.

 

Q9. சர்காசோ கடல் எங்கு அமைந்துள்ளது?

(a) அட்லாண்டிக் பெருங்கடல்.

(b) பசிபிக் பெருங்கடல்

(c) இந்து சமுத்திரம்

(d) இவை எதுவுமில்லை.

 

Q10. இந்தியாவின் எந்த முன்னாள் தலைமை நீதிபதி, சமீபத்தில் மாநிலங்களவையில் நியமிக்கப்பட்டார்?

(a) S. ராஜேந்திர பாபு.

(b) J.S. கேஹர்.

(c) H.L. தத்து.

(d) ரஞ்சன் கோகோய்.

 

Practice These DAILY  GENERAL AWARENESS QUIZZES IN TAMIL (தினசரி பொது அறிவு வினா விடை தமிழில் ) and Increase Your Success Rate In The Exams Like TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகள்.

 

DAILY GENERAL AWARENESS QUIZZES IN TAMIL SOLUTIONS

 

S1. (d)

Sol-

 • Establishment :- 2 May 1951.
 • Headquarter :- New Delhi.
 • Comes under Ministry of statistics and programme implementation.

S2. (c)

Sol-

 • It is a part of DPSP under part IV.
 • Equal law for all religions.
 • Goa is the only state in india with the uniform civil code.

S3. (d)

A Dalmatian coastline is formed where the geology creates valleys parallel to the coast so that when sea level rises , a series of elongated Islands remain offshore.

S4. (b)

 • White revolution is related to milk and dairy production.
 • Father of white revolution- Varghese Kurien.
 • He is also known as milk man of India.

S5. (b)

 • In election of President of India members of lok sabha ,rajya sabha, members of union territories, and state’s legislative assembly participated.
 • Only Members of state legislative council cannot participate.

S6.(a)

 • This book is a collection of essays written by Man Booker Prize winner Arundhati Roy. She won the man booker prize for “ The God Of small thin

S7. (c)

 • Aga Khan founded All India Muslim league in 1906 , in Dhaka .
 • Dhaka nawab salimullah Khan was one of the sole organisers of Muslim league.

S8. (d)

 • Surya sen is the leader at the time when attack on Chittagong armory happened.
 • Surya sen is also known as “ Master-Da” in Bengal.
 • In 1930 this attack was taken place and at present Chittagong is in Bangladesh.

S9. (a)

 • The sargasso sea, located entirely within the Atlantic Ocean , is the only sea without a land boundary. Mats of free – floating sargassum a common seaweed foud in the sargasso sea.

S10. (d)

 • Former chief justice Ranjan Gogoi has been nominated by President Ram Nath kovind for the Rajya Sabha.

 

இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். தினசரி நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.

 

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

 

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

 

*****************************************************

Use Coupon code: HAPPY(75% offer)

பொது அறிவு வினா விடை | GENERAL AWARENESS QUIZ_30.1
TNPSC GROUP 4 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON SEP 13 2021

JOIN NOW: TNPSC GROUP -4 | LIVE BATCH | TAMIL LIVE CLASSES BY ADDA247

 

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group