ECHS கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021:
முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டம் எனப்படும் Ex-serviceman Contributory Health Scheme கோயம்புத்தூர் ஆனது அங்கு காலியாக உள்ள மருத்துவ நிபுணர் மற்றும் எழுத்தர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | ECHS |
பணியின் பெயர் | Medical Specialist & Clerk |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 20-03-2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ECHS கோயம்புத்தூர் காலிப்பணியிடங்கள்:
- மருத்துவ நிபுணர் (Medical Specialist) – 01
- எழுத்தர் (Clerk) – 01
ECHS கல்வி தகுதி:
MD/MS + 5years experience / டிகிரிமுடித்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ECHS தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 20-03-2021க்குள் ECHS Cell, Station Headquarters (Army), Red fields, Coimbatore-641018. என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு அறிவிப்பை PDF பதிவிறக்கம் செய்ய:
விண்ணப்பபடிவத்தைப்பதிவிறக்கவும்
coupon code- KRI01– 77% OFFER
PRIME TEST PACK SERIES
**TAMILNADU state exam online coaching nd test series
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials
**WHOLE TAMILNADU LIVE CLASS LINK
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit