Tamil govt jobs   »   Daily Quiz   »   CA Daily Quiz in Tamil

நடப்பு நிகழ்வுகள் வினா விடை | Current Affairs Daily Quiz For TNPSC [28 October 2021]

CURRENT AFFAIRS QUIZZES (நடப்புகால நிகழ்வுகள் வினா விடை) TNPSC, SSC, UPSC, BANKING, RAILWAY, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் தினசரி தொகுப்பாக adda247 உங்களுக்கு வழங்குகிறது . தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் தமிழில் தருகிறோம்.

 

 DAILY  FREE CURRENT AFFAIRS QUIZZES (நடப்பு நிகழ்வுகள் வினா விடை) IN TAMIL , ONLINE TESTS FOR TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, DAILY CURRENT AFFAIRS TESTS FOR IBPS, SSC, IBPS RRB, SBI, RRB, மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான கேள்வி-பதில்கள்.

 

[sso_enhancement_lead_form_manual title=”வெற்றி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் செப்டம்பர் 2021″ button = “Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/10/07091340/Formatted-Monthly-Current-Affairs-PDF-in-Tamil-September-month.pdf”]

 

Q1. திறந்தவெளி மலம் கழிப்பு இல்லாத (ODF) மற்றும் ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் கொடுக்கும் இலக்கை  அடைந்துள்ள முதல் மாநிலம் எது?

(a) ஹரியானா

(b) ராஜஸ்தான்

(c) கோவா

(d) அசாம்

(e) ஆந்திரப் பிரதேசம்

 

Q2. பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் நிபுன் பாரத் திட்டத்திற்காக அமைத்துள்ள தேசிய வழிகாட்டுதல் குழுவின் தலைவர் யார்?

(a) பி வாசுதேவன்

(b) பைஜயந்த் பாண்டா

(e) அன்னபூர்ணா தேவி

(d) விரேந்திர குமார்

(e) தர்மேந்திர பிரதான்

 

Q3. சைபர் பாதுகாப்பிற்காக, எந்த வங்கி மத்திய உயர்கணிணி மேம்பாட்டு மையம் (C-DAC) உடன் கூட்டு சேர்ந்துள்ளது?

(a) பஞ்சாப் நேஷனல் வங்கி

(b) யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

(c) பாரத ஸ்டேட் வங்கி

(d) இந்திய மத்திய வங்கி

(e) அலகாபாத் வங்கி

 

Q4. பின்வரும் யார்,  2021 ஆம் ஆண்டுக்கான ஜெர்மன் புத்தக வர்த்தகத்தின் அமைதிப் பரிசை வென்ற முதல் கறுப்பினப் பெண் ஆவார்?

(a) சூசனா கிளார்க்

(b) ஜேன் குடால்

(c) மரியா ரெஸ்ஸா

(d) சிட்சி டங்கரெம்கா

(e) சகுந்தலா ஹரக்சிங் தில்ஸ்டெட்

 

Q5. கீழ்க்கண்டவர்களில் யார், MotoGP பட்டம் 2021 ஐ வென்றுள்ளார்?

(a) ஃபேபியோ குவார்டராரோ

(b) பிரான்செஸ்கோ பாக்னாயா

(c) ஜோன் மிர்

(d) போல் எஸ்பர்காரோ

(e) எனியா பாஸ்டியானினி

 

Q6. “கமலா ஹாரிஸ்: ஃபெனோமினல் வுமன்” என்ற புதிய புத்தகத்தை எழுதியவர் யார்?

(a) அமிதவ் கோஷ்

(b) சிதானந்த் ராஜ்கட்டா

(c) அவதார் சிங் பாசின்

(d) ஜும்பா லஹிரி

(e) ஆதித்ய குப்தா

 

Q7. பின்வரும் எந்த நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய ஹைட்ரஜன் தயாரிக்கும் பசுமை ஆலையை அமைக்க உள்ளது?

(a) SAIL

(b) BPCL

(c) NTPC

(d) HPCL

(e) GAIL

 

Q8. நாட்டின் முக்கிய துறைமுகத்திற்கான, இந்தியாவின் முதல் ரேடியோ ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் (ROIP) அமைப்பு எந்த துறைமுகத்தில் வெளியிடப்பட்டது?

(a) காண்ட்லா துறைமுகம்

(b) ஜவஹர்லால் நேரு துறைமுகம்

(c) பாரதீப் துறைமுகம்

(d) சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம்

(e) மும்பை துறைமுகம்

 

Q9. ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அம்ரித் மஹோத்சவ் வலையொலியை (Podcast) எந்த அமைச்சகம் தொடங்கியுள்ளது?

(a) சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

(b) கலாச்சார அமைச்சகம்

(c) கல்வி அமைச்சகம்

(d) மின் அமைச்சகம்

(e) உள்துறை அமைச்சகம்

 

Q10. “கொங்கன் சக்தி 2021” என்ற பயிற்சியானது, எந்த நாட்டுடன் இந்திய ஆயுதப் படைகளின் முதல் முப்படைப் பயிற்சியாகும்?

(a) ஐக்கிய இராச்சியம்

(b) ஆஸ்திரேலியா

(c) இஸ்ரேல்

(d) இலங்கை

(e) US

 

Practice These DAILY  CURRENT AFFAIRS QUIZZES IN TAMIL (நடப்பு நிகழ்வுகள் வினா விடை தமிழில் ) and Increase Your Success Rate In The Exams Like TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகள்.

 

DAILY  CURRENT AFFAIRS QUIZZES IN TAMIL SOLUTIONS

S1. Ans.(c)

Sol. Goa has become the 1st state to achieve Open Defecation Free (ODF) and Electricity for each household. Goa has also become the first state to provide tap water to every household under the “Har Ghar Jal Mission”.

 

S2. Ans.(e)

Sol. A National Steering Committee for NIPUN Bharat Mission setup by govt; headed by Dharmendra Pradhan. Department of School Education and Literacy has constituted National Steering Committee (NSC) for implementation of the NIPUN Bharat Mission.

 

S3. Ans.(b)

Sol.  Union Bank partnered with CDAC to launch 1st of its kind initiative on Cyber Security Awareness.

 

S4. Ans.(d)

Sol. Tsitsi Dangarembga became 1st Black Woman to win Peace Prize of the German Book Trade 2021.

 

S5. Ans.(a)

Sol. Monster Energy Yamaha MotoGP’s Fabio Quartararo became the ‘’2021 MotoGP World Champion’’.

 

S6. Ans.(b)

Sol. Chidanand Rajghatta authored a new Book titled “Kamala Harris: Phenomenal Woman”.

 

S7. Ans.(e)

Sol. State-owned GAIL (India) Ltd will build India’s largest green hydrogen-making plant as it looks to supplement ‎its natural gas business with carbon-free fuel.

 

S8. Ans.(d)

Sol. The Syama Prasad Mookerjee Port (SPM) in Kolkata has become the first Major Indian Port to get a Radio over Internet Protocol (ROIP) System.

 

S9. Ans.(b)

Sol. The Union Minister for Culture and Tourism, Shri. G.K Reddy launched the Amrit Mahotsav Podcast, as a part of the Azadi ka Amrit Mahotsav celebration by the ministry.

 

S10. Ans.(a)

Sol. The Armed Forces of India and the United Kingdom (UK) are undertaking the sea phase of the maiden Tri-Service exercise ‘Konkan Shakti 2021’ off the Konkan coast in the Arabian Sea from October 24 to 27, 2021.

 

இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். பொருளாதாரம் பற்றி  தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.

 

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

 

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

 

*****************************************************

Use Coupon code: FEST75(75% Offer)

IBPS Clerk Prelims 2021 Tamil & English Online Test Series
IBPS Clerk Prelims 2021 Tamil & English Online Test Series

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group