Tamil govt jobs   »   Latest Post   »   Adda's One Liner Important Questions on...

Adda’s One Liner Important Questions on TNPSC & TNUSRB

பண்டைய, இடைக்காலம் மற்றும் நவீன வரலாறு உள்ளிட்ட இந்திய வரலாற்றில்  முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய வரலாறு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC, NDA, CDS மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்திய வரலாறு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.

TNUSRB SI Test Series 2023

TNPSC Group 4 Test Series 2023

TNUSRB POLICE CONSTABLE 2023

இந்திய வரலாறு

  • அரசியல் நிர்ணய சபையின் நிரந்தர தலைவர் யார்? ராஜேந்திர பிரசாத்
  • “சட்ட வரைவுக் குழு” தலைவர் யார்?அம்பேத்கார்
  • நேரு இடைக்கால அரசு அமைக்கும்போது யாரிடம் உதவி கேட்டார்? ஜின்னா
  • இந்தியாவிலிருந்து கடைசியாக வெளியேறிய ஐரோப்பியர் யார்?  போர்ச்சுகீசியர்கள்
  • போர்ச்சுகீசியர்கள் எந்த ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேறினார்கள்? 1961
  • பிரெஞ்சுக்காரர்கள் எந்த ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேறினார்கள்? 1954
  • பாண்டிச்சேரி, காரைக்கால், ஏனாம், சந்திரநாகூர் ஆகிய இடங்கள் யாரிடம் இருந்தது? பிரெஞ்சுக்காரர்கள் 
  • கோவா, டையூ, டாமன் ஆகிய கிய இடங்கள் யாரிடம் இருந்தது? போர்ச்சுச்சியர்கள்
  • இந்தியா எந்த ஆண்டு குடியரசானது? 26.1.1950
  • இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் யார்? ராஜேந்திர பிரசாத்
  • “நேதாஜி” என்பதன் பொருள்? தலைவர்
  • “எல்லை காந்தி” யார்? கான் அப்துல் கபார்கான்
  • இந்திய விடுதலைக் கழகம்” எங்கு தொடங்கப்பட்டது? சிங்கப்பூர்
  • இந்திய விடுதலைக் கழகம் தொடங்கியவர்? இராஷ் பிகாரி போஸ்
  • நேதாஜி எப்படி இறந்தார்? விமான விபத்தில்
  • சுராஜ்ஜிய கட்சியை துவக்கியவர்களுள் ஒருவர் யார்? மோதிலால் நேரு
  • சென்னை சுதேசி சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு? 1852
  • சென்னை சுதேசி சங்கம் எந்த ஆண்டு சென்னை மகாஜன சபையுடன் இணைந்தது? 1854
  • லாகூரில் காவலர் தடியடியால் இறந்தவர் யார்? லாலா லஜபதி ராய்
  • வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவக்கப்பட்ட ஆண்டு? 1942
  • கிரிப்ஸ் தூது குழு எந்த ஆண்டு இந்தியாவிற்கு வந்தது? 1942

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

Adda's One Liner Important Questions on TNPSC & TNUSRB_3.1

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil