Tamil govt jobs   »   Latest Post   »   Adda's One Liner Important Questions on...

Adda’s One Liner Important Questions on TNUSRB & TNPSC

இயற்பியலின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும்.அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இயற்பியல் முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இயற்பியல் குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.

TNUSRB SI Test Series 2023

TNPSC Group 4 Test Series 2023

TNUSRB POLICE CONSTABLE 2023

இயற்பியல்

  • பருப்பொருள்கள் அனைத்தும் பகுக்க இயலாத அலகு? டெமாகிரிட்டஸ்
  • டெமாகிரிட்டஸ் நாடு? கிரேக்க தத்துவ அறிஞர் (கி.மு. 400).
  • தனிமங்கள் இயற்கையில் ஒரே மாதிரியான அணுக்களால் ஆனவை? டால்டன் (1803)
  • எலக்ட்ரான் கண்டுபிடித்தவர்? J.J.தாம்சன்.
  • புரோட்டான் கண்டுபிடித்தவர்? கோல்ட்ஸ்டீன்.
  • புரோட்டன் என பெயரிட்டவர்? ருதர்போர்டு.
  • நியூட்ரானை கண்டறிந்தவர்? ஜேம்ஸ் சாட்விக்.
  • மின்சுமை அற்ற கதிர்? நியூட்ரான்.
  • அணு உட்கரு கண்டுபிடித்தவர்? ருதர்போர்டு.
  • புறத்தூண்டுதலின்றி தன்னிச்சையாக கதிர்வீச்சுகளை வெளியிடுவது? இயற்கை கதிரியக்கம்.
  • பிரஞ்சு இயற்பியலாளர்? ஹென்றி பெக்கொரல்.
  • இயற்கை கதிரியக்கம் கண்டுபிடித்தவர்? ஹென்றி பெக்கொரல்.(1896)
  • இயற்கை கதிரியக்க தனிமங்கள்? யுரேனியம், ரேடியம்.
  • அணு எண் 83 ஐ விட அதிகமாக உள்ள கதிரியக்க தனிமம்? யுரேனியம், ரேடியம்.
  • அணு எண் 83 ஐ விட குறைவாக உள்ள கதிரியக்க தனிமம்? டெக்னிட்டியம், புரோமித்தியம்.
  • டெக்னிட்டியம் அணு எண்?  43.
  • புரோமித்தியம் அணு எண்? 61.
  • எத்தனை கதிரியக்கப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? 29

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

Adda's One Liner Important Questions on TNUSRB & TNPSC_3.1

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil