உலக வரலாற்றில் மிகப் பழமையான மற்றும் குறிப்பிடத்தக்க நாகரீகங்களில் ஒன்றான இந்தியத் துணைக்கண்டத்தில், இந்தியப் பிரிவினை மற்றும் இந்தியக் குடியரசின் உருவாக்கம் வரையிலான வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் மற்றும் சமூகங்கள் இந்திய வரலாற்றில் அடங்கும். பண்டைய, இடைக்காலம் மற்றும் நவீன வரலாறு உள்ளிட்ட இந்திய வரலாற்றில் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய வரலாறு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், UPSC, TNPSC, TNUSRB, SSC, NDA, CDS மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்திய வரலாறு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம். உங்கள் கல்விப் பயணத்தில் வெற்றிபெறவும், புதிய உயரங்களை அடையவும் சரியான அறிவை உங்களுக்கு வழங்குவதே எங்கள்(Adda247Tamil)நோக்கம்.
TNPSC Group 4 Test Series 2023
இந்திய வரலாறு
- வங்காளம் எந்த ஆண்டு பிரித்தது? 1905
- வங்காளத்தை இரண்டாக பிரித்த ஆங்கில தலைமை ஆளுநர் யார்? கர்சன் பிரபு
- எந்த ஆண்டு வங்காளம் மீண்டும் இணைக்கப்பட்டது? 1911
- எந்த ஆண்டு “சுதேசி இயக்கம்” தோன்றியது? 1905
- எந்த ஆண்டு “முஸ்லிம் லீக் கட்சி” தோன்றியது? 1906
- எந்த ஆண்டு “மீண்டோ சட்டம்” கொண்டுவரப்பட்டது? 1909
- முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கொண்டுவந்த சட்டம் எது? மிண்டோ மார்லி
- “தன்னாட்சி இயக்கத்தை” திலகர் எந்த இடத்தில் தொடங்கினார்? மும்பை
- எந்த ஆண்டு திலகர் “தன்னாட்சி இயக்கத்தை” தோற்றுவித்தார்? 1916
- “தன்னாட்சி இயக்கத்தால்” அன்னிபெசண்ட் அம்மையாரின் எந்த பத்திரிகை தடைசெய்யப்பட்டது? நியூ இந்தியா
- திலகரின் பத்திரிகை எது? மராத்தா
- எந்த ஆண்டு “ஆகஸ்ட் அறிக்கை” வெளியிடப்பட்டது? 1917
- சீக்கியர்கள், கிருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய சட்டம்? மாண்டேகு செம்ஸ்போர்டு
- எந்த சட்டம் “மாகாணத்தில் இரட்டை ஆட்சிமுறையை” அறிமுகம் செய்தது? இந்திய அரசு சட்டம்
- வேலூர் புரட்சியை அடக்கிய ஆங்கில தளபதி? கில்லெஸ்பி
- வேலூர் புரட்சி நடத்த நாள்? 10 ஜீலை 1806
- “பிடியானை இன்றி கைது செய்யும் சட்டம்” எது? ரௌலட் சட்டம்
- சிப்பாய்கள் காதனி, நெற்றியில் சமயகுறி, தாடி, மீசை வைக்க தடை போன்றவை எந்த புரட்சிக்கு காரணமாக அமைந்தது? வேலூர் புரட்சி
- எந்த ஆண்டு “ஜாலியான் வாலாபாக் படுகொலை” நடைபெற்றது? 1919
- ஜாலியான் வாலாபாக் படுகொலை எந்த மாநிலத்தில் நடைபெற்றது? பஞ்சாப்
- சமூக சீர்திருத்தனதிகள் எதற்கு ஆதரவு அளித்தார்கள் ? தேசியம்
- “அரசியல் பிச்சை” என்பது? மிதவாதிகளின் கோரிக்கை
- பிரிட்டிஷார் எவ்வாறு ஒன்றுபட்ட நாட்டை உருவாக்கினார்கள்? ஏகாதிபத்தியம்
- இந்து முஸ்லிம் இடையே ஒற்றுமை ஏற்படுத்திய இயக்கம்? கிலாபத்
- ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு? 13/4/1919
- “ஜாலியன் வாலாபாக்” எங்கு உள்ளது? அமிர்தசரஸ்
- “ஜாலியன் வாலாபாக்கில்” மக்கள் கூட்டத்தை கூட உத்தரவிட்ட இராணுவ தளபதி யார்? டயர்
- முதல் இந்திய சுதந்திரபோருக்கு முன்னோடி எது? வேலூர் புரட்சி
- “ஒத்துழையாமை இயக்கம்” எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1920
- “ஒத்துழையாமை இயக்கம்” தொடங்கியவர் யார்? காந்தி
- நீதிக் கட்சி உருவான வருடம்? 1916
- “கிலாபத் இயக்கம்” எந்த ஆண்டு தொ’டங்கப்பட்டது? 1919
- இந்தியாவில் “கிலாபத் இயக்கத்தை தொடங்கியன்கள்? அலிசகோதரர்கள்
- “சத்தியபால், சாய்புதின் கிச்சிலூ” ஆகியோரை எந்த சட்டத்தின் படி கைது செய்யபட்டார்கள்? ரௌலட் சட்டம்
- ஏன் “ஒத்துழையாமை இயக்கம் கைவிடப்பட்டது? சௌரி சௌரா
- திலகர் இறந்த வருடம்? 1920
- இரவிந்திரநாத் தாகூர் துறந்த பட்டத்தின் பெயர்? நைட் வுட்
- தண்டி உப்புசத்தியாகிரகத்தில் காந்தி உடன் சென்ற பெண்மணி? சரோஜினி நாயுடு
- சுபாஷ் சந்திரபோஸ் முற்போக்கு கட்சியை ஆரம்பித்த வருடம்? 1939
- காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை மேற்கொள்ள அறிவித்த இடம்? கொல்கத்தா
- பஞ்சாப்சிங்கம் – என்பவர்? லாலா லஜபதிராய்
- செய் அல்லது செத்துமடி- யாருடைய முழக்கம்? காந்தி
- வந்தே மாதரம் – யாருடைய முழக்கம்? பக்கிம் சந்திர சட்டர்ஜி
- ஜெய் ஹிந்த் – யாருடைய முழக்கம்? நேதாஜி
- சைமனே திரும்பிப்போ- யாருடைய முழக்கம்? லாலா லஜபதிராய்
- டெல்லி சலோ – யாருடைய முழக்கம்? நேதாஜி
- வாழ்வோம். வீழ்வோம் – யாருடைய முழக்கம்? காந்தி
- இரண்டாம் உலகப்போருக்குபின் யாருடைய தலைமையில் இங்கிலாந்தில் ஆட்சி ஏற்பட்டது? கிளமண்ட் அட்லி
- சைமன் குழு அமைக்கப்பட்ட ஆண்டு? 1927
- சைமன் குழு எந்த ஆண்டு இந்தியாவிற்கு வந்தது? 1928
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil