Tamil govt jobs   »   Latest Post   »   Adda's One Liner Important Questions on...

Adda’s One Liner Important Questions on TNPSC & TNUSRB

பண்டைய, இடைக்காலம் மற்றும் நவீன வரலாறு உள்ளிட்ட இந்திய வரலாற்றில்  முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய வரலாறு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC, NDA, CDS மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்திய வரலாறு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.

TNUSRB SI Test Series 2023

TNPSC Group 4 Test Series 2023

TNUSRB POLICE CONSTABLE 2023

இந்திய வரலாறு

  • “தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு” தந்தது யார்? இராம்சே – மெக்டொனால்டு
  • “தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு” தந்த அறிக்கை எது? வகுப்பு வாத அறிக்கை 
  • வகுப்பு வாத அறிக்கையை ஆதரித்தவர் யார்? அம்பேத்கார்.
  • “வகுப்பு வாத அறிக்கையை எதிர்த்தவர் யார்? காந்தியடிகள்
  • “மாகாணங்களுக்கு தன்னாட்சி வழங்கிய சட்டம்? இந்திய அரசு சட்டம்
  • மாகாணங்களில் இரட்டை ஆட்சிமுறையை” ஒழித்த சட்டம்? இந்திய அரசு சட்டம்
  • மத்தியில் கூட்டாட்சி முறையை கொண்டுவந்த சட்டம்? இந்திய அரசு சட்டம்
  • எந்த சட்டப்படி நீதிமன்றம், ரிசர்வு வங்கி” துவக்கப்பட்டது? இந்திய அரசு சட்டம்
  • எந்த ஆண்டு மாநிலங்களில் “முதல் பொது தேர்தல் நடைபெற்றது? 1937
  • எந்த இடத்தில் ஜின்னா “இருநாடுகள்” கோரிக்கையை வைக்கிறார்? லாகூர்
  • எந்த ஆண்டு “ஆகஸ்ட் நன்கொடை” வெளியிடப்பட்டது? 1940
  • யார் – “ஆகஸ்ட் நன்கொடை” வெளியிட்டார்? லின்லத்கோ
  • எதை காந்தி “திவாலாகி கொண்டிருக்கும் வங்கி” என்று கூறினார்? கிரிப்ஸ் தூது குழு
  • “வெள்ளையனே வெளியேறு” இயக்கம் ஆரம்பித்தவர் யார்? காந்தி 
  • “வெள்ளையனே வெளியேறு” இயக்கம் எந்த இடத்தில் துவக்கப்பட்டது? பம்பாய்
  • “வெள்ளையவே வெளியேறு” இயக்கத்தின் மற்றொரு பெயர்? ஆகஸ்ட் புரட்சி
  • எந்த ஆண்டு இந்தியாவில் கிடைக்கால அரசு அமைக்கப்பட்டது? 1946
  • யாருடைய தலைமையில் “இடைக்கால அரசு” அமைக்கப்பட்டது? நேரு
  • இடைக்கால அரசாங்கத்தின் முதல் பிரதமர் யார்? நேரு
  • சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் பார்?  மௌன்பேட்டன்
  • சுதந்திர இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநர் யார்? ராஜாஜி
  • சுதந்திர இந்தியாவின் முதல் ஆங்கில தலைமை ஆளுநர் யார்? மௌன்பேட்டன்
  • சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய தலைமை ஆளுநர் யார்? ராஜாஜி 
  • “மௌன்பேட்டன் திட்டம்” வெளியிடப்பட்ட தினம்? ஜீன் 3, 1947
  • இந்திய விடுதலை சட்டம்” நிறைவேற்றப்பட்ட நாள்? ஜீன் 1947
  • “யூனியன் ஜாக்”- எந்த நாட்டின் கொடி? இங்கிலாந்து
  • சுதந்திரம் அடைந்த போது, இந்தியாவில் இருந்த சுதேச சமஸ்தானங்களின் எண்ணிக்கை என்ன? 565
  • “சுதேச சமஸ்தானங்களை இணைத்தவர்” யார்? வல்லபாய் பட்டேல்
  • இந்தியாவின் “பீஸ்மார்க்” யார்? வல்லபாய் பட்டேல்
  • அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக அல்லது முதல் தலைவர் யார்? சச்சிதானந்த சின்கா

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

Adda's One Liner Important Questions on TNPSC & TNUSRB_3.1

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil