Tamil govt jobs   »   Latest Post   »   Adda's One Liner Important Questions on...

Adda’s One Liner Important Questions on TNPSC & TNUSRB

பண்டைய, இடைக்காலம் மற்றும் நவீன வரலாறு உள்ளிட்ட இந்திய வரலாற்றில்  முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய வரலாறு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC, NDA, CDS மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்திய வரலாறு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.

TNUSRB SI Test Series 2023

TNPSC Group 4 Test Series 2023

TNUSRB POLICE CONSTABLE 2023

இந்திய வரலாறு

  1. வங்காளம் எந்த ஆண்டு பிரித்தது? 1905
  2. வங்காளத்தை இரண்டாக பிரித்த ஆங்கில தலைமை ஆளுநர் யார்? கர்சன் பிரபு
  3. எந்த ஆண்டு வங்காளம் மீண்டும் இணைக்கப்பட்டது? 1911
  4. எந்த ஆண்டு “சுதேசி இயக்கம்” தோன்றியது? 1905
  5. எந்த ஆண்டு “முஸ்லிம் லீக் கட்சி” தோன்றியது? 1906
  6. எந்த ஆண்டு “மீண்டோ சட்டம்” கொண்டுவரப்பட்டது? 1909
  7. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கொண்டுவந்த சட்டம் எது? மிண்டோ மார்லி
  8. “தன்னாட்சி இயக்கத்தை” திலகர் எந்த இடத்தில் தொடங்கினார்? மும்பை
  9. எந்த ஆண்டு திலகர் “தன்னாட்சி இயக்கத்தை” தோற்றுவித்தார்? 1916
  10. “தன்னாட்சி இயக்கத்தால்” அன்னிபெசண்ட் அம்மையாரின் எந்த பத்திரிகை தடைசெய்யப்பட்டது? நியூ இந்தியா
  11. திலகரின் பத்திரிகை எது? மராத்தா
  12. எந்த ஆண்டு “ஆகஸ்ட் அறிக்கை” வெளியிடப்பட்டது? 1917
  13. சீக்கியர்கள், கிருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய சட்டம்? மாண்டேகு செம்ஸ்போர்டு
  14. எந்த சட்டம் “மாகாணத்தில் இரட்டை ஆட்சிமுறையை” அறிமுகம் செய்தது? இந்திய அரசு சட்டம் 
  15. வேலூர் புரட்சியை அடக்கிய ஆங்கில தளபதி? கில்லெஸ்பி
  16. வேலூர் புரட்சி நடத்த நாள்? 10 ஜீலை 1806
  17. “பிடியானை இன்றி கைது செய்யும் சட்டம்” எது? ரௌலட் சட்டம்
  18. சிப்பாய்கள் காதனி, நெற்றியில் சமயகுறி, தாடி, மீசை வைக்க தடை போன்றவை எந்த புரட்சிக்கு காரணமாக அமைந்தது? வேலூர் புரட்சி
  19. எந்த ஆண்டு “ஜாலியான் வாலாபாக் படுகொலை” நடைபெற்றது? 1919
  20. ஜாலியான் வாலாபாக் படுகொலை எந்த மாநிலத்தில் நடைபெற்றது? பஞ்சாப்
  21. சமூக சீர்திருத்தனதிகள் எதற்கு ஆதரவு அளித்தார்கள் ? தேசியம்
  22. “அரசியல் பிச்சை” என்பது? மிதவாதிகளின் கோரிக்கை

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

Adda's One Liner Important Questions on TNPSC & TNUSRB_3.1

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil