Tamil govt jobs   »   Latest Post   »   Adda247 Tamil is Hiring Freelancers

Adda247 Tamil Hiring Freelancers

Adda247 Tamil Hiring Freelancers

There is no better platform for the Tamilnadu Government Exam Preparation than Adda247 Tamil. We offer great opportunities for learning and growth. We are always looking for talented people so we invite you to be part of the Adda247 Tamil Team to build quality content! Adda247 Tamil is Hiring Freelance Question Paper creators and translators. If you are preparing for any of the Tamilnadu PSC exams or other Competitive Exams then you can apply for these posts. Get all details about all these vacancies in this article.

Roles and Responsibilities

  • தமிழ்நாடு போட்டி தேர்வு தயாரிப்பிற்கான விரிவான, துல்லியமான மற்றும் புதிய வினாத்தாள்களை உருவாக்குதல்.
  • சமச்சீர்கல்வி பாடப்புத்தகங்கள், அரசாங்க அறிக்கைகள் மற்றும் நடப்பு விவகாரங்கள் போன்ற பல்வேறு ஆதாரங்களை ஆராய்ந்து பகுப்பாய்வு செய்து தொடர்புடைய மற்றும் உயர்தர வினாத்தாள்களை உருவாக்குதல்.
  • பிழையில்லாத மொழிபெயர்ப்புகளை உருவாக்குதல்.
  • Plagiarism இல்லாத புதிய அசல் வினாத்தாள்களை உருவாக்குதல்.
  • பயனர் கருத்துக்களைக் கண்காணித்து, அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் Test series ஐ மேம்படுத்துதல்.
  • Test series வினாத்தாள்களை எந்த பிழையும் இல்லாமல் உள்ளன என்பதை மதிப்பாய்வு செய்து சரிபார்த்தல்.
  • ஏதேனும் முரண்பாடுகளுக்கு அறிக்கைகளை ஆய்வு செய்தல்.
  • இலக்கண பிழைகள், மொழிபெயர்ப்பு மற்றும் நிறுத்தற்குறிகளை சரிபார்த்து தரத்தை உறுதி செய்தல்.

Requirements 

  • தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியின் நல்ல அறிவு
  • பொது தமிழ், GS பாடங்கள் மற்றும் நடப்பு விவகாரங்கள் பற்றிய அறிவு
  • வலுவான TNPSC மற்றும் மற்ற தமிழ்நாடு போட்டி தேர்வு தொடர்பான உள்ளடக்கத்தை உருவாக்கும் திறன்
  • கேள்விகளை உருவாக்குதல் மற்றும் திருத்துதல் திறமை
  • Microsoft Office (Outlook, Excel, and Word) இல் மேம்பட்ட அறிவு.
  • இன்டர்நெட் இணைப்பு
  • வலுவான பகுப்பாய்வு மற்றும் கண்காணிப்பு திறன்.

Click Here to Apply

குறிப்பு: ஏதேனும் ஒரு TNPSC தேர்வில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுகளில் பங்கேற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.