Tamil govt jobs   »   Tamil Current Affairs   »   தமிழ்நாடு தினசரி நடப்பு நிகழ்வுகள்

தமிழ்நாடு தினசரி நடப்பு நிகழ்வுகள் | ஆகஸ்ட்14 2023

1.2023 முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் பெறுவோரின்.

  1. க. வெங்கடராமன், இ.கா.ப., கூடுதல் காவல் துறை இயக்குநர்
  2. அஸ்ரா கர்க், இ.கா.ப., காவல்துறை தலைவர்/ கூடுதல் காவல் ஆணையாளர்
  3. சு. ராஜேந்திரன், இ.கா.பா., காவல்துறை துணைத் தலைவர்

4.ப.ஹீ.ஷாஜிதா, காவல் கூடுதல் துணை ஆணையாளர்

  1. ஹா. கிருஷ்ணமூர்த்தி, காவல் துணைக் கண்காணிப்பாளர்

காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் பெறுவோரின் விவரம்:

  • வே. அனில் குமார் – காவல் உதவி ஆணையர்
  • கோ. சரவணன் – காவல் துணைக் கண்காணிப்பாளர்
  • ர. மாதையன் – காவல் ஆய்வாளர்
  • மா. அமுதா – காவல் ஆய்வாளர்
  • ம. அனிதா – காவல் ஆய்வாளர்
  • இரா. விஜயா – காவல் ஆய்வாளர்
  • ஆ. மகாலெட்சுமி – காவல் ஆய்வாளர்
  • அ. சித்திராதேவி – காவல் ஆய்வாளர்
  • ந. மணிமேகலை – காவல் ஆய்வாளர்
  • மறைந்த காவல் ஆய்வாளர் கு. சிவா

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

TNUSRB SI Test Series 2023

TNPSC Group 4 Test Series 2023

TNUSRB POLICE CONSTABLE 20

2.2023 ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த புலனாய்வு அதிகாரி விருதுக்கு.

  • அடையாறு காவல் துணை ஆணையர் ஆர். பொன்கார்த்திக் குமார் 
  • சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் உதவி ஆணையர் எஸ். ஜான்விக்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

3.தமிழக அரசின் நல் ஆளுமை விருதுகள் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருது வழங்குகிறார்.

  • கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ், கோவை எஸ்.பி பத்ரி நாராயணன், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன், கரூர் ஆட்சியர் பிரபு சங்கர் அவர்களுக்குத் தமிழக அரசின் நல் ஆளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

**************************************************************************

TNPSC Foundation Batch (TNPSC G1,2/2a,4 & VAO) | Tamil | Online Live Classes By Adda247
TNPSC Foundation Batch (TNPSC G1,2/2a,4 & VAO) | Tamil | Online Live Classes By Adda247
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil