Thinam Oru Thagaval: There’s no way to know everything, but it’s a great idea to try to learn something new every day.
தேவநேயப் பாவாணர்:
- மொழிஞாயிறு என்றழைக்கப்படும் தேவநேயப் பாவாணரின் “சொல்லாய்வுக் கட்டுரைகள்” நூலில் உள்ள தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரையின் சுருக்கம் பாடமாக இடம்பெற்றுள்ளது.
- இக்கட்டுரையில் சில விளக்கக் குறிப்புகள் மாணவர்களின் புரிதலுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.
- பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதிய பாவாணர், தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்.
- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்;
- உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்.
TNPSC Book Back Questions|TNPSC Samarcheer Book|TNPSC Pothu Tamil
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |