Tamil govt jobs   »   Vedic Culture Part 2 in Adda247...   »   Vedic Culture Part 2 in Adda247...

Vedic Culture Part 2 in Adda247 Tamil | வேதகாலம் பகுதி – 2 Adda247 தமிழில்

வேதகாலம் பற்றி அறிந்துகொள்ள பகுதி – 1 ண்டை இங்கு படியுங்கள்.

Vedic Culture Part 1

வேத கால இலக்கியங்கள்:
வேதகால இலக்கியங்களை இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. சுருதிகள்:

  • நான்கு வேதங்கள்,பிராமணங்கள், ஆரண்யகங்கள் மற்றும்
    உபநிடதங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும்.
  • அவைகள் புனிதமானமவை, நிலையானவை, கேள்விகள் கேட்கப்பட முடியாத உண்மை எனக் கருதப்பட்டவை.
  • சுருதி என்பது கேட்டல் (அல்லது எழுதப்படாதது) எனும் பொருள் கொண்டது;
  • இவை வாய்மொழி வாயிலாக அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

TNUSRB CONSTABLE 2023

2. ஸ்மிருதிகள்:

  • ஆகமங்கள், தாந்திரீகங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகிய மதம் குறித்த போதனைகளைக் கொண்ட நூல்களாகும்.
  • அவை நிலையானவை அல்ல, தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாகுபவை.
  • ஸ்மிருதி‘ என்பதன் பொருள் இறுதியான எழுதப்பட்ட பிரதி என்பதாகும்.

Vedic Culture Part 2 in Adda247 Tamil | வேதகாலம் பகுதி - 2 Adda247 தமிழில்_3.1

இந்தியாவின் தேசிய குறிக்கோள் “சத்யமேவ ஜெயதே” (“வாய்மையே வெல்லும்”) என்ற வாக்கியம் முண்டக உபநிடதத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

தொல்பொருள் சான்றுகள்:

  • சிந்து மற்றும் கங்கை நதிப்பகுதிகளிலும் பஞ்சாப், உத்திர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய தொல்லியல் ஆய்விடங்களிலும் கிடைத்துள்ள இரும்புக் கருவிகள், மட்பாண்டங்கள் ஆகியன.

Vedic Culture Part 2 in Adda247 Tamil | வேதகாலம் பகுதி - 2 Adda247 தமிழில்_4.1

இது பகுதி 2 மற்றும் அடுத்த பகுதிக்கு adda247 செயலியை பதிவிறக்கம் செய்யவும். TNPSC, TNUSRB, TRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற இது உதவும்.

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –TNPSC sure shot selection group

Instagram = Adda247 Tamil