Table of Contents
TNUSRB SI Last Date: TNUSRB is going to conduct the TNUSRB SI exam to recruit Sub Inspector (TALUK, AR). TNUSRB has issued the official notification for TNUSRB SI on 08.03.2022. The last date to apply online for TNUSRB SI is 17th April 2022. Hurry Up! Those who have not submitted their application.
Board Name | Tamil Nadu Uniformed Services Recruitment Board |
Post Name | Sub Inspector (TALUK, AR ) |
Notification | 08.03.2022 |
TNUSRB SI Last Date to apply | 17.04.2022 |
No. of Vacancies | 444 |
Application mode | Online |
Selection Procedure | Written Test, Physical Measurement Test, Viva Voice |
Official Portal | www.tnusrbonline.org |
Fill the Form and Get All The Latest Job Alerts
TNUSRB SI Last Date | TNUSRB SI கடைசி தேதி
TNUSRB SI Last Date: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) சப்-இன்ஸ்பெக்டர் SI (Taluk, AR) தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை மார்ச் 8ம் தேதி வெளியிட்டது. எனவே, விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க உள்ளனர். TNUSRB SI (Taluk, AR) தேர்வின் தேர்வு பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
TNUSRB SI Study Plan 2022, Download 65 days Study Plan
TNUSRB SI Exam Last Date 2022 | TNUSRB SI தேர்வு கடைசி தேதி 2022
TNUSRB SI Last Date: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) சப்-இன்ஸ்பெக்டர் SI (Taluk, AR) தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை மார்ச் 8ம் தேதி வெளியிட்டது. TNUSRB SI (Taluk, AR) விண்ணப்பத்தை செலுத்துவதற்கான கடைசி தேதி 17 ஏப்ரல் 2022 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்க இரண்டே நாட்கள் உள்ள நிலையில் விண்ணப்பத்தார்கள் தாமதிக்காமல் விண்ணப்பிக்கவும்.
TNUSRB SI Application Last Date | TNUSRB SI விண்ணப்பத்தின் கடைசி தேதி
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) சப்-இன்ஸ்பெக்டர் SI (Taluk, AR) தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை மார்ச் 8ம் தேதி வெளியிட்டது. TNUSRB SI (Taluk, AR) விண்ணப்பத்தை செலுத்துவதற்கான கடைசி தேதி 17 ஏப்ரல் 2022. TNUSRB SI exam date விரைவில் தேர்வு ஆணையத்தால் வெளியிடப்படும்.
www.tnusrb.tn.gov.in Last Date | www.tnusrb.tn.gov.in கடைசி தேதி
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) சப்-இன்ஸ்பெக்டர் SI (Taluk, AR) தேர்விற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 17 ஏப்ரல் 2022. ஏற்கனவே 10 நாட்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தாமதிக்காமல் அனைவரும் விண்ணப்பிக்கவும். இதற்கான application link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Application link for TNUSRB SI 2022 Exam
How to Apply For TNUSRB SI ? | TNUSRB SI க்கு எப்படி விண்ணப்பிப்பது?
- விண்ணப்பிக்க, அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அதன் பிறகு முகப்புப் பக்கத்தில் விண்ணப்ப விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- தேர்வு செய்த பிறகு அடுத்த பக்கம் திறக்கும்.
- இதில் உங்கள் அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்ப வேண்டும்.
- விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு உங்கள் விண்ணப்பம் நிறைவடையும்.
- மேலும், விண்ணப்ப படிவத்தை சேமிக்கவும்.
******************************************************************
Coupon code- WIN15-15% off on all
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil
************************************************************