Table of Contents
TNPSC press meet to announce TNPSC annual planner: கொரோனா காரணமாக சொற்ப தேர்வுகள் 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது. டிசம்பர் மாதம் ஆண்டு தோறும் TNPSC ஆல் அடுத்த ஆண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியிடப்படும். நெறைய தேர்வர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த அட்டவணை குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (07.12.2021) TNPSC அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பல முக்கிய நல்ல அறிவிப்புகளை நாம் எதிர்பார்க்கலாம்.
Fill the Form and Get All The Latest Job Alerts
TNPSC press meet Importance |TNPSC செய்தியாளர் சந்திப்பு முக்கியத்துவம்
தேர்வுகள் நடைபெறுமா? திட்டமிட்ட முறையில் தேர்வுகள் நடைபெறுமா? இரண்டு ஆண்டுகள் எந்த ஒரு அறிவிப்பும் இல்லையே? இப்போது தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டு வர பட்டுள்ளன மேலும் வயது தேர்வு குறித்த அறிவிப்பு வரும் என பல கேள்விகள் மாணவர்கள் மனதில் உண்டு. அதற்கான பதில் இன்று கிடைக்கும்.
TNPSC press meet Participants |TNPSC செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பாளர்கள்
TNPSC செய்தியாளர் சந்திப்பில் TNPSC இன் தலைவர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், செயலாளர் பங்கு பெறுவர். அது போக அழைப்பு விடுக்கப்பட்ட அணைத்து முன்னணி செய்தி நிறுவனம் சார்பில் செய்தியாளர்கள் கலந்து கொள்வர். காலை 11 மணி அளவில் TNPSC இன் கலந்தாய்வு ஹாலில் நடைபெறும்.
Read more: TNPSC Tamil Language Compulsory Paper
TNPSC press meet Conclusion| TNPSC செய்தியாளர் சந்திப்பு முடிவுரை
நமது பல நாள் காத்திருப்புக்கான முடிவாக இந்த சந்திப்பு அமையும். நமக்கு சாதகமாக பல நல்ல அறிவிப்புகளுக்காக காத்திருப்போம். அறிவிப்பு வெளியானதும் தேர்வுகள் முழு வீச்சில் நடைபெறும். எனவே 2022 நமக்கு நல்லதொரு ஆண்டாக அமையும்.
Download the app now, Click here
*****************************************************
Coupon code- FLASH-80% OFFER
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group