TNPSC Group 4 Fake Notification | TNPSC குரூப் 4 போலி அறிவிப்பு
TNPSC Group 4 Fake Notification: Tamil Nadu Public Service Commission released a press notice regard the fake news about the TNPSC Group 4 2022.
Posted byAshok kumar M Last updated on March 29th, 2022 02:40 pm
Table of Contents
TNPSC Group 4 Fake Notification: Tamil Nadu Public Service Commission released a press notice regard the fake news about the TNPSC Group 4 2022. Tamil Nadu Public Service Commission announced that the news circulated in the social media about TNPSC Group 4 and its exam dates, is a fake one.
TNPSC Group 4 Fake Notification | TNPSC குரூப் 4 போலி அறிவிப்பு
TNPSC Group 4 Fake Notification: TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு என போலியான சமூக வலைதளங்களில் பரவி வருகிறது அவற்றை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வர்களுக்கு அரசு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. தேர்வாணையத்தின் அனைத்து அறிவிக்கைகளும் தேர்வாணையத்தின் நேரடி இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.
TNPSC group 4 க்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதனை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அந்த அறிவிப்பாணையில் கூறியுள்ளது
TNPSC Group 4 Fake Notification: தமிழ்நாடு அரசு பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி பல தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டிற்கான TNPSC Group 4 க்கான தேர்வுகள் நடைபெறும் என கூறப்பட்டு இருந்தது. அதற்கான அரசு அறிவிப்பபு வெளியாகும் தேர்வர்கள் எதிர்பார்த்த நிலையில் தவறான செய்தி பரவுவது தேர்வர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் TNPSC group 4 க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது என அரசு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
TNPSC Group 4 2022: அரசு பதவிகளில் தேர்வர்களை நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – 4 (குரூப்- 4) ஐ தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தமிழ்நாடு மாநிலத்தில் நடத்துகிறது. TNPSC ஆனது TNPSC குரூப் 4 தேர்வு 2022 இன் முக்கியமான தேதிகள் அடங்கிய வருடாந்திர ஆட்சேர்ப்பு திட்டத்தை அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான @tnpsc.gov.in இல் வெளியிட்டிருந்தது. TNPSC குரூப் 4 எழுத்துத் தேர்வு ஜூன் 2022 இல் திட்டமிடப்பட்டுள்ளது. TNPSC குரூப் 4 தேர்வு 2022 க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.