TNPSC Field Surveyor & Draftsman Eligibility Criteria: Tamil Nadu Public Service Commission (TNPSC) released a TNPSC Field Surveyor & Draftsman Notification 2022 to recruit Surveyor, Draftsman and Assistant Draftsman. If you are a candidate preparing for TNPSC Field Surveyor & Draftsman Exams 2022, then you must know about the TNPSC Field Surveyor & Draftsman Age Limit, Educational Qualification, and so on. You will get all the information regarding the TNPSC Field Surveyor & Draftsman Eligibility Criteria such as Age Limit, Educational Qualifications, Physical Fitness etc.
TNPSC Field Surveyor & Draftsman Eligibility Criteria | |
Name of the Organization | Tamil Nadu Public Service Commission (TNPSC) |
Post Name | Field Surveyor, Draftsman, Surveyor cum Asst Draftsman |
Job Type | Govt job |
Vacancies | 1089 |
Salary | Rs. 19,500-71,900 |
Location | Tamil Nadu |
Starting Date of Online Submission | 29.07.2022 |
Closing Date of Submission | 27.08.2022 |
Official Website | www.tnpsc.gov.in |
Fill the Form and Get All The Latest Job Alerts
TNPSC Field Surveyor & Draftsman Eligibility Criteria
TNPSC Field Surveyor & Draftsman Eligibility Criteria: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் வரைவாளர் மற்றும் கள ஆய்வாளர், தொழிற்கல்வி ஆலோசகர் போன்ற பணிகளுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மொத்தம் 1089 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. TNPSC Field Surveyor & Draftsman தேர்வுக்கான தகுதி வரம்புகளான கல்வித்தகுதி, வயது வரம்பு ஆகியவற்றை இந்த கட்டுரையில் காணலாம்.
TNPSC Field Surveyor & Draftsman Notification 2022
TNPSC Field Surveyor & Draftsman Age Limit
TNPSC Field Surveyor & Draftsman Age Limit: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் நில அளவர், வரைவாளர் மற்றும் உதவி வரைவாளர் பதவிக்கான வயது வரம்பு விவரங்களை பின்வரும் அட்டவணையில் காணலாம்.
Name of the Post | Maximum Age Limit | |
“Others” [i.e., Applicants not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCMs and BC(OBCMs)] | SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCMs) and BCMs and Destitute Widows of all categories. | |
Field Surveyor in Survey and settlement wing | 32* Years | No Maximum age limit |
Draftsman in Survey and settlement wing | ||
Surveyor-cum-Assistant Draughtsman in Town and Country Planning Department | ||
For the persons who are trained in Survey in ITI in Tamil Nadu in respect of posts of Field Surveyor and Draftsman only | 37* Years |
Age Concession
- நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்: நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வயது வரம்பிற்கு மேல் பத்தாண்டு வரை வயது வரம்புச் சலுகை பெறத் தகுதியுடையவராவார்கள். (தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016, பிரிவு 64-ல் குறிப்பிட்டுள்ளவாறு
- முன்னாள் இராணுவத்தினருக்கு (ஏனையோர்)
1. ஆ.தி., ஆ.தி(அ), ப.ப.,மி.பி.வ… சீ.ம., பி.வ., மற்றும் பி.வ.(மு) தவிர ஏனைய வகுப்பினைச் சார்ந்தவர்களுக்கு 50 வயது வரை சலுகை வழங்கப்படும். (தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016, பிரிவு 63 -ல் குறிப்பிட்டுள்ளவாறுமற்றும் அரசாணை (நிலை) எண்.91, மனிதவள மேலாண்மை (எஸ்) துறை , நாள் 13.09.2021]
2. ஏற்கனவே ஏதேனும் ஒரு பிரிவு / பணி / பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர், முன்னாள் இராணுவத்தினர் என்ற சலுகையைப் பெற முடியாது. தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016, பிரிவு 3(j) -ல் குறிப்பிட்டுள்ளவாறு)

TNPSC Field Surveyor & Draftsman Educational Qualification
TNPSC Field Surveyor & Draftsman Educational Qualification: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் நில அளவர், வரைவாளர் மற்றும் உதவி வரைவாளர் பதவிக்கான கல்வித்தகுதிகளை பின்வரும் அட்டவணையில் காணலாம்.
Post Name | Qualification |
Field Surveyor |
|
Draftsman in Survey and settlement wing |
|
Surveyor-Assistant Draughtsman in Tamil Nadu Town and Country Planning Department |
|
TNPSC Field Surveyor & Draftsman Physical Fitness
Name of the Post | Standard of Vision Prescribed | Form of Certificate of Physical fitness |
Field Surveyor | Standard III or better | As form prescribed for Tamil Nadu Ministerial Service |
Draftsman in Survey and settlement wing | ||
Surveyor-Assistant Draughtsman in Tamil Nadu Town and Country Planning Department |