Tamil govt jobs   »   Job Notification   »   TNPSC Assistant Director and Executive Officer...

TNPSC Assistant Director and Executive Officer Recruitment 2022 | TNPSC உதவி இயக்குனர் மற்றும் செயல் அலுவலர் வேலைவாய்ப்பு 2022

TNPSC Assistant Director and Executive Officer Recruitment 2022: Tamil Nadu Public Service Commission(TNPSC) has recently announced a new job notification regarding the recruitment to the posts of Assistant Director of Co-operative Audit in the Tamil Nadu Co-operative Service and Executive Officer, Grade-I included in Group-VII-A Services. A total of 12 vacancies are to be filled by Tamil Nadu Public Service Commission(TNPSC) through this recruitment notification. Further details about this Tamil Nadu Public Service Commission(TNPSC) Recruitment 2022 will be discussed below.

TNPSC Assistant Director and Executive Officer Recruitment 2022

TNPSC Assistant Director and Executive Officer Recruitment 2022: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது, தமிழ்நாடு கூட்டுறவுச் சேவையில் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் மற்றும் குரூப்-VII-A சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள கிரேடு-1 செயல் அலுவலர் பணிக்கு  ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பு மூலம், 12 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. TNPSC Assistant Director and Executive Officer Recruitment 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி, விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் செயல்முறை கீழே விளக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது, tnpscexams.in இல் கிடைக்கும். தேர்வு 23.04.2022 மற்றும் 30.04.2022 நடைபெற உள்ளது.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNPSC Assistant Director and Executive Officer Recruitment 2022 overview 

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
பதவி பெயர் கூட்டுறவு தணிக்கையில் உதவி இயக்குநர் மற்றும் செயல் அலுவலர் தரம் I
வகை தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 12
வேலை இடம் தமிழ்நாடு
தகுதி Indian Citizen (Male and Female)
விண்ணப்பிக்கும் முறை Online
கடைசி தேதி 21.02.2022

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆட்சேர்ப்பு 2022 ஆனது, தமிழக அரசு ஆட்சேர்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து Adda247 ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்புகள், மத்திய அரசு ஆட்சேர்ப்புகள், பாதுகாப்பு துறை ஆட்சேர்ப்புகள் போன்ற சமீபத்திய அரசு ஆட்சேர்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Official Notification regarding the recruitment of Assistant Director of Co-operative Audit and Executive Officer, Grade-I

TNPSC Assistant Director and Executive Officer Recruitment 2022 Vacancy Details

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பதவிக்கான காலி இடங்களை சரிபார்ப்பது அவசியமாகும். கீழே உள்ள அட்டவணையில், பதவிக்கான காலி இட விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

Name of the Post Vacancy Details 
Assistant Director of Co-operative Audit
in the Tamil Nadu Co-operative Service
08
Executive Officer, Grade-I included in Group-VII-A Services 04

Apply Now for TN MRB Recruitment 2022

TNPSC Assistant Director and Executive Officer Recruitment 2022 Salary Details

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், நியமனம் செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.

Name of the Post Salary
Assistant Director of cooperative Audit Rs.56,100 – 1,77,500/-
Executive Officer Grade I Rs.37,700 – 1,19,500/-

Adda247 Tamil

TNPSC Assistant Director and Executive Officer Recruitment 2022 Eligibility Criteria

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி தேவை.

TNPSC Assistant Director and Executive Officer Recruitment 2022 Educational Qualification

Name of the Post Educational Qualification 
Assistant Director of Co-operative Audit
in the Tamil Nadu Co-operative Service
M.A(Co-operation)
(Or)
M.Com., with (Co-operation) as a subject
(Or)
M.Com., (without Co-operation as a subject) plus Higher Diploma in Co-operation
(Or)
Must have passed the Final Examination conducted by the
Institute of Chartered Accountants
Executive Officer, Grade-I included in Group-VII-A Services Must possess a degree in
Arts
or
Science
or
Commerce
and also a degree in Law
of any University or Institution
recognized by the University
Grants Commission

TNPSC Assistant Director and Executive Officer Recruitment 2022 Age Limit

Name of the Category Age limit
SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s,
BCMs and Destitute Widows of all
categories.
No Age Limit
Others’ [i.e. candidates not belonging to
SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s
and BCMs]
30 Years

Read more: December Monthly Current Affairs Quiz PDF

How to Apply For TNPSC Assistant Director and Executive Officer Recruitment 2022

  1. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
  2. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கி படித்த பின்பு, ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பத்தை, எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
  3. தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  4. நீங்கள் விண்ணப்பித்த பதவிக்கான விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  5. தவறில்லாமல் நிரப்பிய விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.

Apply online for the posts of Assistant Director of Co-operative Audit and Executive Officer, Grade-I

TNPSC Assistant Director and Executive Officer Recruitment 2022 Application Fees

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்துடன் பின்வரும் பதிவு கட்டணத்தையும், விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

Category Fees details
For Registration Fees (New Users) Rs.150/-
Examination Fees Rs.200/-

Apply Now for the Post of Field Assistants in the Tamil Nadu Medical Services Recruitment Board

TNPSC Assistant Director and Executive Officer Recruitment 2022 Selection Process

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Read more: C-DAC சென்னை ஆட்சேர்ப்பு 2022

TNPSC Assistant Director and Executive Officer Recruitment 2022 Important Dates

Application Start Date 21.01.2022
Last date for Submission of Application 21.02.2022
Date of Examination 23.04.2022 & 30.04.2022

Coupon code- WIN15 (15% off on all)

 

TNPSC Assistant Director, Executive Officer Recruitment 2022_4.1
ADDA247 TAMILNADU RRB NTPC AND CBT 2 LIVE CLASS STARTS APRIL 14 2022

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

TNPSC Assistant Director, Executive Officer Recruitment 2022_5.1