TNEB / TANGEDCO AE FOR CIVIL: TNEB / TANGEDCO பதவிகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த பணிகள் இப்போது மீண்டும் துவங்கியுள்ளன. இப்போது ADDA247 தமிழ் செயலியில் TNEB / TANGEDCO தேர்வு பதவிகளுக்கு பிரத்தியோக தேர்வு தொடர் வழங்கப்படுகின்றன.
Fill the Form and Get All The Latest Job Alerts
TNEB / TANGEDCO AE FOR CIVIL OVERVIEW
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி பொறியாளர் தேர்வுக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறீர்களா??
உங்களின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில் , உதவி பொறியாளர் தேர்விற்கான நேரலை வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்..
இந்த நேரலை வகுப்புகள் மின்சார வாரியத்தின் பாடத்திட்டத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது…
இதன் மூலம் பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து பாடங்களையும் தெளிவாகவும் , நேர்த்தியாகவும் கற்றுக்கொள்ள முடியும்…
இந்த வகுப்பின் நோக்கம் , பாடங்களை தெளிவாக கற்று கொடுப்பதும் , அதன் மூலம் அதிக மதிப்பெண்கள் பெற வைப்பதும் ஆகும்..
இந்த நேரலை வகுப்புகள் , தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று முதல் முயற்சியிலே உங்கள் கனவான அரசு வேலையை பெற உதவும்..அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.
அடித்தள பாடங்களான Structural Engineering, Soil Mechanics and Foundation Engineering,Transportation Engineering,Water Resources Engineering, Environmental Engineering, Surveying ஆகியவற்றில் பலவீனமாக இருப்பவர்கள், அல்லது எந்தவொரு பிரிவிலும் சிறந்த மதிப்பெண்களைப் பெற முடியாதவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்கள், அனைத்து பாடங்களின் அடிப்படைக் கருத்துக்களைக் கொண்டு, எந்தவொரு பின்னணியையும் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு எந்தவொரு கேள்வியையும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள உதவுவதன் மூலம், அதிக மதிப்பெண்களுக்கு வழி வகுக்கும். இந்த தொகுப்பு, பயிற்சிக்கான கேள்விகளை, தற்போதைய பாடத்திட்ட அடிப்படையில், அடிப்படைக் கருத்துகளுடன் வழங்குகிறது, இதன் மூலம், கேள்விகளை நீங்கள், தேர்வுகளுடன் தொடர்புபடுத்த முடியும். இந்த அடிப்படை தொகுப்பு மத்திய மாநில அரசுப்பணிகளுக்கு நடத்தப்படும் பொறியியல் சார்ந்த தேர்வுகள் போன்ற அனைத்து துறை சார்ந்த தேர்வுகளையும் உள்ளடக்கும்
TNEB / TANGEDCO AE FOR CIVIL Details
Live Hours: 140 plus
Check the Math & Science study plan here.
All In One Megapack:
அணைத்து TNPSC, SSC, IBPS, RRB, TNUSRB, TNFUSRC, மற்றும் TNEB தேர்வுக்கான அணைத்து Test Series, Live Classes, Ebooks பெற இது ஒன்றே போதும்.

*****************************************************
Coupon code- NOV75-75% OFFER

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group