Tamil govt jobs   »   Result   »   TN NEET Rank List 2022 Out,...

TN NEET Rank List 2022 Out, Check MBBS/ BDS Merit List | எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

TN NEET Rank List 2022: Directorate of Medical Education/ TN Medical Selection Committee has released TN NEET rank list/ Tamil Nadu MBBS/ BDS rank list on its official website (tnmedicalselection.net) on 24.01.2022. Students may download Tamil Nadu NEET rank list by using the link provided below. Further details of tnmedicalselection.net rank list, TN NEET rank list, Tamil Nadu MBBS/ BDS Rank list, TN admission rank list, tnmedicalselection.net MBBS/ BDS rank list, TN MBBS/ BDS merit list, TN NEET merit list etc. are made available on this page.

TN NEET Rank List 2022: தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்வி இயக்குநரகம் 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் நடந்த எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பு தேர்வுகளுக்கான தகுதிப் பட்டியலை ஆன்லைன் முறையில் 24.01.2022 அன்று வெளியிட்டது. தமிழ்நாடு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் நீட் தேர்வு தகுதிப் பட்டியல் 2021 க்காகக் காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் தர வரிசை பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம். NEET பட்டப்படிப்பு சேர்க்கைக்கான TN NEET Rank List 2022 க்கான நேரடி இணைப்புகள், இந்த பக்கத்தின் இறுதியில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த தரவரிசை பட்டியல் மற்றும் மருத்துவ கலந்தாய்வு தொடர்பான முழு விவரங்களை, www.tnmedicalselection.org அல்லது www.tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களை பார்வையிடுவதன் மூலம் சரிபார்க்கலாம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

TN NEET Rank List 2022

தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் 24.01.2022 அன்று வெளியிட்டார். தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் 4,349 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 2,650 இடங்கள் என இளநிலை மருத்துவப் படிப்பில் மொத்தம் 6,999 இடங்கள் உள்ளன. அவற்றில் மாணவர்களை சேர்க்க தரவரசைப் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதே போல் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் இருக்கும் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கும் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலுடன் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Download the TN NEET Rank List 2022

Tamil Nadu NEET Counselling 2022

  • எம்பிபிஎஸ், பிடிஎஸ் பட்டப் படிப்புகளின் 2021-22-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை, கடந்த டிசம்பா் 19ம் தேதி தொடங்கி, இந்த ஜனவரி 7ம் தேதி நிறைவடைந்தது. அரசு ஒதுக்கீடு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக நீட் தோ்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனா்.
  • தமிழகத்தில் மொத்தமாக உள்ள 6,999 எம்.பி.பி.எஸ் காலி இடங்களில், 1,930 காலி இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் படி, மொத்தம் 534 மருத்துவ இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
  • ஜனவரி 27ம் தேதி மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா் பிரிவுகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நேரடியாக நடைபெற உள்ளது.
  • ஜனவரி 28, 29ம் தேதிகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவிகித ஒதுக்கீட்டு இடங்களுக்கும் நேரடி கலந்தாய்வு நடைபெற உள்ளது.
  • இவை இரண்டிற்கும் அடுத்தபடியாக, 30ம் தேதி பொதுக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

Adda247 Tamil

TENTATIVE REVISED ROUND- I COUNSELLING SCHEDULE FOR PG DEGREE / DIPLOMA COURSES IN TAMILNADU

Tamil Nadu Online NEET Counselling 2022

கொரோனா தொற்று பரவல் காரணமாக, கலந்தாய்வு பொது இணைய வழியில், அதாவது ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது. முதல் முறையாக மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு, என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு போல ஆன்லைனில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. கலந்தாய்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apply Now for TN Medical Services Recruitment 2022

Coupon code- IND15 (15% off+ double validity on all megapack and test series)

Tamil Nadu Mega Pack (Validity 12 + 12 Months)
Tamil Nadu Mega Pack (Validity 12 + 12 Months)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group