Tamil govt jobs   »   Tamil Eligibility Test for TN Exams   »   Tamil Eligibility Test for TN Exams

Tamil Eligibility Test for TN Exams | TN தேர்வுகளுக்கான தமிழ் தகுதித் தேர்வு

Tamil Eligibility Test for TN Exams: The TNPSC included Tamil language as a compulsory subject after the state Assembly  passed a resolution, making Tamil language test mandatory for getting jobs in state government services. According to the revised notification released by TNPSC, candidates taking up examinations for TNPSC Group I, II and IIA posts and other examinations have to score a minimum of 40 marks out of 100 in the mandatory Tamil language paper in the main examination.

Tamil Eligibility Test for TN Exams: அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளில் தமிழ் பாடத்தில் குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு தாள்களை திருத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Tamil Eligibility Test for TN Exams பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

TN Tamil Eligibility Test | TN தமிழ் தகுதித் தேர்வு முன்னோட்டம்

TNPSC GROUP 1, GROUP 2 & 2a,  GROUP 4 போன்ற தேர்வுகளை நடத்தி வருகிறது. கொரோனா  தொற்றின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக எந்த ஒரு தேர்வும் நடத்தப்படவில்லை. தேர்வுகள்  குறித்த  முக்கியமான  முடிவுகளை  TNPSC   தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.குறிப்பிட்ட மதிப்பெண் தமிழில் பெற்றால் மட்டுமே தேர்வர்களின் மத்த தாள்கள் திருத்தப்படும்.

Apply online for the posts of Deputy Chief Mechanical Engineers in Chennai Port Trust

TN Exams 2022 New Exam Pattern | TN தேர்வுகளுக்கான புதிய தேர்வு முறை

தமிழக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் இனி தமிழ் பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நடத்த முடியாமல் போன குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப்- 4 தேர்வுகளை நடத்துவது குறித்து அண்மையில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

அதில் தமிழ் மொழி பாடத்திற்கு என தனியாக தேர்வு நடத்தி 45 மதிப்பெண்கள் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கலாமா அல்லது ஏற்கெனவே பொது அறிவு தாளுடன் நடத்தப்படும் தமிழ் மொழி தேர்வுகளில் 45 மதிப்பெண்களை தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கலாமா எனவும் கேட்கப்பட்டுள்ளது. இவற்றுக்கான அனுமதிகள் அரசிடமிருந்து கிடைத்தவுடன், அக்டோபர் மாதம் துறைகள் வாரியான தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வரிசையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

Adda247 Tamil

TN TET Exam Pattern |TN தமிழ் தகுதித் தேர்வு முறை 

  • தமிழ் தாள் தகுதி தேர்வாக மட்டுமே நடத்தப்படும்.
  • பத்தாம் வகுப்பு தகுதி தரத்தில் வினாத்தாள் இருக்கும்.
  • குரூப் III மற்றும் குரூப் IV தேர்வுகளில் பொது ஆங்கில தாள் நீக்கப்பட்டு பொது தமிழ் மட்டுமே தேர்வாக நடத்தப்படும்.
  • பொது அறிவு, நுண்ணறிவு, மனக்கணக்கு, நுண்ணறிவு ஆகிய பகுதியில் 150 மதிப்பெண்ணுக்கு கொள்குறி வினாக்கள் இருக்கும்.
  • பொது தமிழ் பகுதியில் 150 மதிப்பெண்ணுக்கு கொள்குறி வினாக்கள் அமைக்கப்படும்.
  • பணி நியமனத்திற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 40 சதவீதம் எடுத்திருக்க வேண்டும்.
  • குரூப் I மற்றும் குரூப் 2/2A தேர்வுகளில் ப்ரீலிம்ஸ் மற்றும் மெய்ன்ஸ் என இரு நிலைகளில் நடைபெறும். அதில் முதன்மை தேர்வில் தான் தமிழ் விரிவு தாளாக நடைபெறும்.மொழிபெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், கடிதம் வரைதல், சுருக்க குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், கட்டுரை வரைதல் என வினாக்கள் இடம்பெறும். மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு 40 சதவீதம் தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Tamil Eligible Paper Syllabus
Tamil Eligible Paper Syllabus

Apply online for the posts of Senior Assistants in AAI

TNPSC 2022 இல் புதிய தேர்வு முறை: முடிவுரை

TNPSC  தேர்வாணையத்தின் அறிவிப்புகள் அனைத்தும் உடனுக்குடன் உங்கள் adda247 மூலம் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.எப்பொழுதும் உங்கள் adda247 உடன் இணைந்திருங்கள்.

Apply for Erode District Child Protection Unit Recruitment 2022

TNPSC 2022 இல் புதிய தேர்வு முறை: FAQs

Q1. What are the upcoming Tnpsc exams 2021?
Ans: This TNPSC exams calendar applicable for the exams to be held during 2021-2022.

Q2. How many vacancies are there in Tnpsc 2021?
Ans: TNPSC Group 4 Recruitment 2021: The Tamil Nadu Public Services Commission (TNPSC) is expected to release Group 4 Notification for over 11000 vacancies in September 2021. Every year, TNPSC conducts the Group IV exam to recruit eligible candidates to Group 4 department or posts.

Q3. What is the highest post in TNPSC?
Ans: Deputy Collector. Non-Technical Services in Group 1: Salary details 2021

Q4. What is the purpose of Tnpsc exam?
Ans: The Tamil Nadu Public Service Commission (TNPSC) is a department of the government of Tamil Nadu that is responsible for governing the recruitment of personnel into the state’s public service.

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

*****************************************************

Coupon code- FEB15 (15% off)

Tamil Eligibility Test for TN Exams_5.1
TARGET- TNPSC GROUP-4 and VAO Complete Preparation Batch | Tamil | Live Classes By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

FAQs

Q1. What are the upcoming Tnpsc exams 2021?

Ans: This TNPSC exams calendar applicable for the exams to be held during 2021-2022.

Q2. How many vacancies are there in Tnpsc 2021?

Ans: TNPSC Group 4 Recruitment 2021: The Tamil Nadu Public Services Commission (TNPSC) is expected to release Group 4 Notification for over 11000 vacancies in September 2021. Every year, TNPSC conducts the Group IV exam to recruit eligible candidates to Group 4 department or posts.

Q3. What is the highest post in TNPSC?

Ans: Deputy Collector. Non-Technical Services in Group 1: Salary details 2021

Q4. What is the purpose of Tnpsc exam?

Ans: The Tamil Nadu Public Service Commission (TNPSC) is a department of the government of Tamil Nadu that is responsible for governing the recruitment of personnel into the state's public service.