Tamil govt jobs   »   Job Notification   »   Last Date to Apply for the...

Last Date to Apply for the posts of Chairperson & Members in Erode DCPU | ஈரோடு DCPU வில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி

Erode District Child Protection Unit Recruitment 2022: Erode District Child Protection Unit has recently announced a new job notification regarding the recruitment to the posts of Chairperson and Members. Totally various vacancies are to be filled by Erode District Child Protection Unit through this recruitment notification. Further details about this Erode District Child Protection Unit Recruitment 2022 will be discussed below. This Erode District Child Protection Unit Recruitment Official Notification 2022 will be available on the Official Website.

Name of the Organisation Erode District Child Protection Unit
Name of the Post Chairperson and Members
Job Type TN Govt. Job

Erode District Child Protection Unit Recruitment 2022: ஈரோடு சமூக பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர் இடங்களை நிரப்புவதற்காக, ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Erode District Child Protection Unit Recruitment 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி, விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் செயல்முறை கீழே விளக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது, https://erode.nic.in/ இல் கிடைக்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை, ஈரோடு சமூக பாதுகாப்புத் துறைக்கு கடைசி தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Fill the Form and Get All The Latest Job Alerts

Erode District Child Protection Unit Recruitment 2022

நிறுவனத்தின் பெயர் ஈரோடு சுகாதாரத் துறை
பதவி பெயர் Chairperson and Members
வகை தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் Various
வேலை இடம் Erode [தமிழ்நாடு]
தகுதி இந்திய குடிமக்கள்
விண்ணப்பிக்கும் முறை Offline
கடைசி தேதி 10.02.2022
Official Website https://erode.nic.in/

ஈரோடு சமூக பாதுகாப்புத் துறை ஆட்சேர்ப்பு 2022 ஆனது, தமிழக அரசு ஆட்சேர்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து Adda247 ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்புகள், மத்திய அரசு ஆட்சேர்ப்புகள், பாதுகாப்பு துறை ஆட்சேர்ப்புகள் போன்ற சமீபத்திய அரசு ஆட்சேர்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Official Notification regarding the recruitment of Chairperson and Members in DCPU, Erode

Erode District Child Protection Unit Recruitment 2022 Vacancy Details

ஈரோடு சமூக பாதுகாப்புத் துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பதவிக்கான காலி இடங்களை சரிபார்ப்பது அவசியமாகும். வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், கூறப்பட்ட பதவிகளுக்கு தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Name of the Posts No. of Posts
Chairperson and Members Various

Official Notification regarding the recruitment of Technology Transfer Manager in IIT Madras

Erode District Child Protection Unit Recruitment 2022 Salary Details

ஈரோடு சமூக பாதுகாப்புத் துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.

Name of the Posts Salary
Chairperson and Members அரசு விதிமுறைகளின் படி

Apply online for the posts of Senior Assistants in AAI

Adda247 Tamil

Erode District Child Protection Unit Recruitment 2022 Eligibility Criteria

ஈரோடு சமூக பாதுகாப்புத் துறை ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி தேவை.

Erode District Child Protection Unit Recruitment 2022 Educational Qualification

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/ பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பிக்க தேவையான முன்னனுபவத்தை தெரிந்துகொள்ள, அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.

Erode District Child Protection Unit Recruitment 2022 Age Limit

மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பை சரி பார்க்க, பின்வரும் அட்டவணையை பார்வையிடவும்.

Name of the Post Age Limit
Chairperson and Members 35 – 65 Years

அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி, வயது தளர்வு பின்பற்றப்படும்.

Apply online for the posts of Technology Transfer Manager, Software Developer, Project Associate and Post-Doctoral Researcher in IIT Madras

How to Apply For Erode District Child Protection Unit Recruitment 2022?

  1. ஈரோடு சமூக பாதுகாப்புத் துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், https://erode.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
  2. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கி படித்த பின்பு, ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கி, எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
  3. தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்.
  4. தேவைப்படும் பட்சத்தில், விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
  5. பிழை இல்லாமல் நிரப்பிய விண்ணப்பத்தை, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் The District Child Protection Officer, District Child Protection Unit, Jawan Bavan Building 2nd floor, 69 Gandhiji Road, Opp. fire service office – 638001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Apply online for the posts of Deputy Chief Mechanical Engineers in Chennai Port Trust

Erode District Child Protection Unit Recruitment 2022 Application Fees

ஈரோடு சமூக பாதுகாப்புத் துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்துடன் பின்வரும் விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

Category Fee details
For all Candidates No Fees

Official Notification regarding the recruitment of Librarian and Skilled Assistant in EIT Polytechnic College

Erode District Child Protection Unit Recruitment 2022 Selection Process

ஈரோடு சமூக பாதுகாப்புத் துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தகுதி பட்டியலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Erode District Child Protection Unit Recruitment 2022 Important Dates

Application Start Date 04.02.2022
Last date for Submission of Application 10.02.2022

Coupon code- FEB15- 15% off

Last Date to Apply for the posts of Chairperson & Members in Erode DCPU_4.1
TNPSC GROUP 2 & 2A TEST SERIES 2022 IN TAMIL AND ENGLISH – (SAMACHEER BASE)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group