SBI Business correspondent facilitator Recruitment 2022: State Bank of India (SBI) has released a notification stating the recruitment of the Business Correspondent Facilitator Recruitment 2022. There are a total of 102 vacancies at present for which job seekers can apply. Check other details for SBI Recruitment 2022 below.
SBI Business correspondent facilitator Recruitment 2022: SBI – State Bank of India வங்கியில் Business Correspondent or Facilitator வேலைகானஅறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் 09 மார்ச் 2022. SBI Recruitment 2022 பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
Fill the Form and Get All The Latest Job Alerts
SBI Business correspondent facilitator Recruitment 2022 Overview
National Apprenticeship Promotion Scheme பாரத ஸ்டேட் வங்கியின் உள்ளூர் தலைமை அலுவலகத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. . மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 102. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் சென்று தகுதி மற்றும் விவரங்களைச் சரிபார்த்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
SBI Business correspondent facilitator Recruitment 2022 Details
Organization | State Bank of India (SBI) |
Posts | Business Correspondent or Facilitator |
Total Vacancies | 102 |
Job Category | Bank Jobs |
Notification | SBI Recruitment 2022 |
Selection Process | Interview |
Education Qualification | 12th std |
Age Limit | 24Years. |
Salary | Rs. 7000-15000/- |
Job Location | Chennai, Tamil Nadu |
Click to check – RBI Assistant Salary 2022, Revised Pay Scale, Gross & In-hand Salary
SBI Business correspondent facilitator Recruitment 2022 Dates
அறிவிப்பு தேதி | 12 பிப்ரவரி 2021 |
கடைசி தேதி | 09 மார்ச் 2022 |
SBI Business correspondent facilitator Recruitment 2022 Eligibility criteria
விண்ணப்பதாரர்கள் 12வது சான்றிதழ் /பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் வாரியத்திடம் சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
SBI Business correspondent facilitator Recruitment 2022 Stipend Details
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேலே குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கு வாரியத்திலிருந்து மாதம் ரூ. 7000/- முதல் ரூ. 15000/-.சம்பளம் பெறுவார்கள்.
SBI Business correspondent facilitator Recruitment 2022 Training 2022 Details
Business correspondent facilitator பதவிக்கான பயிற்சி காலம் 14 மாதங்கள். அடிப்படை பயிற்சி நேரம் 112 மணி நேரம் மற்றும் வேலை பயிற்சி காலம் 13 மாதங்கள்
Read more – Daily Current Affairs in Tamil
How to Apply SBI Business correspondent facilitator Recruitment 2022?
- NAPS இன் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் பயிற்சி வாய்ப்புகளை கிளிக் செய்யவும்.
- ஆட்சேர்ப்பு அறிவிப்பைக் கிளிக் செய்து, விவரங்களைப் பார்க்கவும்.
- பின்னர் இந்த வாய்ப்பு இணைப்பை விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்.
- NAPS தளத்தில் உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
- ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் உங்களின் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்
- இறுதியாக வழங்கப்பட்ட விவரங்களை சரிபார்த்து படிவத்தை சமர்ப்பிக்கவும்
SBI Business correspondent facilitator Recruitment 2022 Apply online
விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், சம்பளம் பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, https://www.apprenticeshipindia.gov.in/ தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்.
FAQs: SBI Business correspondent facilitator Recruitment 2022
Q1. How many vacancies are available for SBI Business correspondent facilitator Recruitment 2022?
102 Vacancies for SBI Business correspondent facilitator Recruitment 2022
Q2. SBI Business correspondent facilitator Recruitment 2022 age criteria?
Age criteria for SBI Business correspondent facilitator is 24 Years
Q3. What is Selection Process for SBI Job Vacancy 2022?
The Selection Procedure for Academic/Interview.
Q4. SBI Business correspondent facilitator Recruitment 2022 Last date to apply?
Last date 9th March 2022