Tamil govt jobs   »   Recruitment to the Posts of Investigators...   »   Recruitment to the Posts of Investigators...

Recruitment to the Posts of Investigators and Supervisors in BECIL | BECIL இல் புலனாய்வாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022

Recruitment to the Posts of Investigators and Supervisors in BECIL : Broadcast Engineering Consultants India Limited has recently announced a new job notification regarding the recruitment to the posts of Investigators and Supervisors. Totally 500 vacancies are to be filled by Broadcast Engineering Consultants India Limited. Further details about this BECIL Recruitment 2022 will be discussed below. The Official Notification regarding the Recruitment to the Posts of Investigators and Supervisors in BECIL 2022 copy will be available on the Official Website till 25.01.2022.

Name of the Organisation Broadcast Engineering consultants India Limited (BECIL)
Name of the Post Investigators, Supervisors
Job Type Central Government  Jobs

Recruitment to the Posts of Investigators and Supervisors in BECIL : பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட், இன்வெஸ்டிகேட்டர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு, ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் இன் ஆட்சேர்ப்பு அறிவிப்பு மூலம், 500 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Recruitment to the Posts of Investigators and Supervisors in BECIL க்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி அளவுகோல்கள், விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை கீழே விளக்கப்பட்டுள்ளது. மேலும் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.becil.com இல், இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பு கிடைக்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.01.2022 வரை BECIL க்கு விண்ணப்பப் படிவத்தை அனுப்பலாம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

Recruitment to the Posts of Investigators and Supervisors in BECIL 2022

நிறுவனத்தின் பெயர் Broadcast Engineering consultants India Limited
பதவி பெயர் Investigator, Supervisors
வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 500
தகுதி இந்திய குடிமக்கள்
விண்ணப்பிக்கும் முறை Email
கடைசி தேதி 25.01.2022

BECIL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 ஆனது, மத்திய அரசு ஆட்சேர்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து Adda247 ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்புகள், மத்திய அரசு ஆட்சேர்ப்புகள், பாதுகாப்பு துறை ஆட்சேர்ப்புகள் போன்ற சமீபத்திய அரசு ஆட்சேர்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Official Notification regarding the recruitment of Investigators and Supervisors in BECIL

Recruitment to the Posts of Investigators and Supervisors in BECIL 2022 Vacancy Details

BECIL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பதவிக்கான காலி இடங்களை சரிபார்ப்பது அவசியமாகும். கீழே உள்ள அட்டவணையில், பதவிக்கான காலி இட விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

Name of the Post Vacancy
Investigator 350
Supervisors 150
Total 500

Apply Now for TN MRB Recruitment 2022

Recruitment to the Posts of Investigators and Supervisors in BECIL 2022 Salary Details

BECIL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், நியமனம் செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.

Name of the Post Salary
Investigator Rs.24,000/
Supervisor Rs.30,000/-

Adda247 Tamil

Recruitment to the Posts of Investigators and Supervisors in BECIL 2022 Eligibility Criteria

BECIL ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி தேவை.

Recruitment to the Posts of Investigators and Supervisors in BECIL 2022 Educational Qualification

  • ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினியில் வேலை பார்க்கும் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில், மேற்கூறிய பதவிகளுக்கு தேவைப்படும் முன்னனுபவத்தை சரிபார்க்கவும்.

Recruitment to the Posts of Investigators and Supervisors in BECIL 2022 Age Limit

BECIL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது, 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

Read more: December Monthly Current Affairs Quiz PDF

How to Apply For the Posts of Investigators and Supervisors in BECIL 2022

  1. BECIL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், becil.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
  2. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கி படித்த பின்பு, ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பத்தையும் பதிவிறக்கவும்.
  3. விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
  4. எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
  5. தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  6. தவறில்லாமல் நிரப்பிய விண்ணப்ப படிவத்தை கீழ் காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
  7. மின்னஞ்சல் முகவரி: projecthr@becil.com

Recruitment to the Posts of Investigators and Supervisors in BECIL 2022 Application Fees

விண்ணப்பத்துடன் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. எழுத்துத் எழுத்து தேர்வு/நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பம், பதிவு மற்றும் செயலாக்கக் கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணம் பெற்ற பின்னரே, எழுத்து தேர்வு/நேர்காணலுக்கு விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கட்டண அமைப்பு பின்வருமாறு:

Category Application Fee
General/ OBC/ Ex-Serviceman Rs.500/-
SC/ ST/ EWS/PH Rs.350/-

Apply Now for the Post of Field Assistants in the Tamil Nadu Medical Services Recruitment Board

Recruitment to the Posts of Investigators and Supervisors in BECIL 2022 Selection Process

BECIL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Read more: C-DAC சென்னை ஆட்சேர்ப்பு 2022

Recruitment to the Posts of Investigators and Supervisors in BECIL 2022 Important Dates

Application Start Date 17.01.2022
Last date for Submission of Application 25.02.2022

Coupon code- PREP15-15% OFFER 

Tamil Nadu Mega Pack (Validity 12 + 12 Months)
Tamil Nadu Mega Pack (Validity 12 + 12 Months)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group