Tamil govt jobs   »   IIT Madras Recruitment 2022   »   IIT Madras Recruitment 2022

IIT Madras Recruitment 2022, Apply now for Software Developer and Project Associate Posts | IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2022

IIT Madras Recruitment 2022: IIT Madras has recently announced a new job notification regarding the recruitment to the posts of Technology Transfer Manager, Software Developer, Project Associate and Post-Doctoral Researcher. Totally various vacancies are to be filled by IIT Madras through this recruitment notification. Further details about this IIT Madras Recruitment 2022 will be discussed below. This IIT Madras Recruitment Official Notification 2022 will be available on the Official Website.

Name of the Organisation Indian Institute of Technology, Madras
Name of the Post Technology Transfer Manager, Software Developer, Project Associate and Post-Doctoral Researcher
Job Type Central Govt. Job

IIT Madras Recruitment 2022: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மெட்ராஸ் இல் காலியாக உள்ள தொழில்நுட்ப பரிமாற்ற மேலாளர், மென்பொருள் உருவாக்குநர், திட்ட இணையாளர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர் இடங்களை நிரப்புவதற்காக, ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. IIT Madras Recruitment 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி, விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் செயல்முறை கீழே விளக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது, iitm.ac.in இல் கிடைக்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜிக்கு கடைசி தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Fill the Form and Get All The Latest Job Alerts

IIT Madras Recruitment 2022

நிறுவனத்தின் பெயர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ்
பதவி பெயர் Technology Transfer Manager, Software Developer, Project Associate and Post-Doctoral Researcher
வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022
மொத்த காலியிடம் Various
வேலை இடம் சென்னை, தமிழ்நாடு
தகுதி இந்திய குடிமக்கள்
விண்ணப்பிக்கும் முறை  Online
கடைசி தேதி 09.02.2022, 15.02.2022 and 20.02.2022

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மெட்ராஸ் ஆட்சேர்ப்பு 2022 ஆனது, தமிழக அரசு ஆட்சேர்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து Adda247 ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்புகள், மத்திய அரசு ஆட்சேர்ப்புகள், பாதுகாப்பு துறை ஆட்சேர்ப்புகள் போன்ற சமீபத்திய அரசு ஆட்சேர்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Official Notification regarding the recruitment of Project Associate and Post-Doctoral Fellow in IIT Madras

IIT Madras Recruitment 2022 Vacancy Details

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மெட்ராஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பதவிக்கான காலி இடங்களை சரிபார்ப்பது அவசியமாகும். வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், கூறப்பட்ட பதவிகளுக்கு தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Official Notification regarding the recruitment of Technology Transfer Manager in IIT Madras

IIT Madras Recruitment 2022 Salary Details

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மெட்ராஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், நியமனம் செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.

Name of the Post Salary
Technology Transfer Manager Rs. 65,000 – 1,00,000
Software Developer Rs. 40,000 – 1,00,000
Project Associate Rs. 21,500- 75,000
Post-Doctoral Researcher Rs. 35,000 – 1,50,000

Official Notification regarding the recruitment of Software Developer in IIT Madras

Adda247 Tamil

IIT Madras Recruitment 2022 Eligibility Criteria

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மெட்ராஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி தேவை.

IIT Madras Recruitment 2022 Educational Qualification

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரித்த பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் இருந்து B.E, B.Tech, MCA, M.Sc, Ph.D, PG degree பெற்றிருக்க வேண்டும்.

Sl.No. Post Qualification and Experience
1 Technology Transfer Manager Any engineering degree, preferably with MBA in marketing Significant 4 years of work experience in (B2B) or business development. Additional experience with technology transfer, patent licensing, or related research or commercial academic environment.
2 Software Developer Postgraduate / B. E / B. Tech / MCA/ M. Sc – (Com. Sci.)
Minimum 5 to 7 years of relevant experience in software development.
3 Project Associate B.Tech (Electrical, Computer Science, Electronics, Control)
Masters preferred
Experience: 6 months or more
Skill set: IoT, Data handling in Cloud Platform, Basic Programming, skills in Python / JAVA
4 Post-Doctoral Researcher Ph.D ( Electrical, Computer Science, Electronics, Control)
Experience in sports related analytics is an added advantage.
Skill set: Should have background in the area of application of data analytics, machine learning and AI with experience in coding and scripting with Python, tensor flow etc.

IIT Madras Recruitment 2022 Age Limit

மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பை சரி பார்க்க, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Apply Now for TN MRB Recruitment 2022

How to Apply For IIT Madras Recruitment 2022?

  1. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மெட்ராஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், iitm.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
  2. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கி படித்த பின்பு, ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கி, எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
  3. தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்.
  4. தேவைப்படும் பட்சத்தில், விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
  5. பிழை இல்லாமல் நிரப்பிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

Apply online for the posts of Technology Transfer Manager, Software Developer, Project Associate and Post-Doctoral Researcher in IIT Madras

IIT Madras Recruitment 2022 Application Fees

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மெட்ராஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்துடன் பின்வரும் விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

Category Fee details
For all Candidates No Fees

Official Notification regarding the recruitment of Librarian and Skilled Assistant in EIT Polytechnic College

IIT Madras Recruitment 2022 Selection Process

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மெட்ராஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், எழுத்து தேர்வு, திறன் அறிவு தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

IIT Madras Recruitment 2022 Important Dates

Application Start Date 02.02.2022
Last date for Submission of Application

Technology Transfer Manager and Software Developer

Project Associate and Post-Doctoral Researcher

 

 

15.02.2022

 

09.02.2022

 

 

Coupon code- FEB15- 15% off

Tamil Nadu Mega Pack (Validity 12 + 12 Months)
Tamil Nadu Mega Pack (Validity 12 + 12 Months)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group