Table of Contents
ICMR NIRT Recruitment 2022: National Institute for Research in Tuberculosis (NIRT) has released an employment notification of the ICMR NIRT Recruitment 2022 on its official website https://main.icmr.nic.in/. Through this latest ICMR National Institute for Research in Tuberculosis recruitment, Online Applications are invited from eligible and desirous candidates to fill up 3 vacancies for the posts of Project Technical Assistant, Project Assistant and Project DEO. Aspirants who want to make a career in ICMR National Institute for Research in Tuberculosis can apply directly from the link provided below.
Name of the Organisation | National Institute for Research in Tuberculosis (ICMR NIRT) |
---|---|
Name of the Post | Project Technical Assistant, Project Assistant and Project DEO |
Job Type | Central Govt. Jobs |
ICMR NIRT Recruitment 2022: காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம்(NIRT) ஆனது, திட்ட தொழில்நுட்ப உதவியாளர், திட்ட உதவியாளர் மற்றும் திட்ட டிஇஓ பணிக்கு ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம்(NIRT) இன் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பு மூலம், 3 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ICMR NIRT Recruitment 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி, விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் செயல்முறை கீழே விளக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது, www.main.icmr.nic.in இல் கிடைக்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ICMR NIRT நிறுவனம், 01.03.2022 அன்று நடத்த இருக்கும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.
Fill the Form and Get All The Latest Job Alerts
ICMR NIRT Recruitment 2022
நிறுவனத்தின் பெயர் | National Institute for Research in Tuberculosis |
---|---|
பதவி பெயர் | Project Technical Assistant, Project Assistant, Project DEO |
வகை | மத்திய அரசு வேலைவாய்ப்பு |
மொத்த காலியிடம் | 3 |
வேலை இடம் | Chennai |
தகுதி | இந்திய குடிமக்கள் |
தேர்வு முறை | நேர்காணல் |
நேர்காணல் தேதி | 01.03.2022 |
காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம்(NIRT) ஆட்சேர்ப்பு 2022 ஆனது, மத்திய அரசு ஆட்சேர்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து Adda247 ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்புகள், மத்திய அரசு ஆட்சேர்ப்புகள், பாதுகாப்பு துறை ஆட்சேர்ப்புகள் போன்ற சமீபத்திய அரசு ஆட்சேர்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.
Official Notification regarding the recruitment of Personnel in ICMR NIRT, Chennai
ICMR NIRT Recruitment 2022 Vacancy Details
காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம்(NIRT) ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பதவிக்கான காலி இடங்களை சரிபார்ப்பது அவசியமாகும். கீழே உள்ள அட்டவணையில், பதவிக்கான காலி இட விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
Name of the Post | Vacancy |
Project Technical Assistant (Lab) | 01 |
Project Assistant (Statistical Assistant) | 01 |
Project Data Entry Operator (Grade B) | 01 |
Total | 03 |
Apply online for the posts of Deputy Chief Mechanical Engineers in Chennai Port Trust
ICMR NIRT Recruitment 2022 Salary Details
காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம்(NIRT) ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், நியமனம் செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.
Name of the Post | Salary |
Project Technical Assistant (Lab) | Rs.31000/- |
Project Assistant (Statistical Assistant) | Rs.31000/- |
Project Data Entry Operator (Grade B) | Rs.18000/- |
ICMR NIRT Recruitment 2022 Eligibility Criteria
காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம்(NIRT) ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி தேவை.
ICMR NIRT Recruitment 2022 Educational Qualification
Post | Educational Qualification |
Project Technical Assistant (Lab) | Graduate in Science from a recognized university with 3 years’ work experience from a recognized institution OR Master’s degree in Science subjects. |
Project Assistant
(Statistical Assistant) |
Graduate in Statistics/ Biostatistics/Applied Statistics from a recognized university with 3 years’ work experience from a recognized institution. OR Master’s degree in Statistics/ Biostatistics/Applied Statistics. |
Project Data Entry Operator (Grade B) | Intermediate or 12th Pass in science stream from recognized board with DOEACC ‘A’ level from a recognized institute and/or 2 years’ experience in EDP work in Government, Autonomous, PSU or any other recognized organization. A Speed test of not less than 8000 key depressions per hour (kdph) through speed test on computer. |
ICMR NIRT Recruitment 2022 Age Limit
Name of the Post | Age Limit |
Project Technical Assistant (Lab) | Max. 30 Years |
Project Assistant ( Statistical Assistant) | Max. 30 Years |
Project Data Entry Operator (Grade B) | Max. 28 Years |
Apply online for the posts of Senior Assistants in AAI
How to Apply For ICMR NIRT Recruitment 2022?
- காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம்(NIRT) ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், www.main.icmr.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கி படித்த பின்பு, ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பத்தை, எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
- தொடர்புடைய அனைத்து ஆவணங்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களையும், நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் நேர்காணலுக்கு எடுத்து செல்லவும்.
Details of ICMR NIRT Walk-in-Interview
- VENUE OF INTERVIEW: ICMR-NATIONAL INSTITUTE FOR RESEARCH IN TUBERCULOSIS, NO.1, MAYOR SATHYMOORTHY ROAD, CHETPET, CHENNAI: 600031.
- DATE OF INTERVIEW: 01.03.2022
- TIME OF INTERVIEW: 11:00 AM
Apply online for the recruitment of Personnel in Neyveli Lignite Corporation(NLC)
ICMR NIRT Recruitment 2022 Application Fees
காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம்(NIRT) ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்துடன் எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
Official Notification regarding the recruitment of Technology Transfer Manager in IIT Madras
ICMR NIRT Recruitment 2022 Selection Process
காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம்(NIRT) ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Apply for Erode District Child Protection Unit Recruitment 2022
ICMR NIRT Recruitment 2022 Important Dates
Online Application Commencement | 8th February 2022 |
Date of Interview | 01st March 2022 |
Coupon code- FEB15 (15% off)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group