Tamil govt jobs   »   Job Notification   »   EIT Polytechnic College Recruitment 2022

EIT Polytechnic College Recruitment 2022 | EIT பாலிடெக்னிக் கல்லூரி ஆட்சேர்ப்பு 2022

EIT Polytechnic College Recruitment 2022: EIT Polytechnic College has recently announced a new job notification regarding the recruitment to the posts of Librarian and Skilled Assistant. Totally 11 vacancies are to be filled by EIT Polytechnic College through this recruitment notification. Further details about this EIT Polytechnic College Recruitment 2022 will be discussed below. This EIT Polytechnic College Recruitment Official Notification 2022 will be available on the Official Website until 30.01.2022.

Name of the Organisation EIT Polytechnic college, Erode
Name of the Post Librarian and Skilled Assistant
Job Type Tamil Nadu Govt. Job

EIT Polytechnic College Recruitment 2022: EIT தொழில்நுட்பக் கல்லூரியில் காலியாக உள்ள நூலகர் மற்றும் ஆய்வக உதவியாளர் இடங்களை நிரப்புவதற்காக, ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. EIT Polytechnic College Recruitment 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி, விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் செயல்முறை கீழே விளக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது, www.eitpolytech.in இல் கிடைக்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 30.01.2022 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Fill the Form and Get All The Latest Job Alerts

EIT Polytechnic College Recruitment 2022

நிறுவனத்தின் பெயர் EIT Polytechnic college, Erode
பதவி பெயர் நூலகர் மற்றும் ஆய்வக உதவியாளர்
வகை தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 11
வேலை இடம் ஈரோடு
தகுதி இந்திய குடிமக்கள்
விண்ணப்பிக்கும் முறை Offline
கடைசி தேதி 30.01.2022
Official Website www.eitpolytech.in

EIT தொழில்நுட்பக் கல்லூரி ஆட்சேர்ப்பு 2022 ஆனது, தமிழக அரசு ஆட்சேர்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து Adda247 ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்புகள், மத்திய அரசு ஆட்சேர்ப்புகள், பாதுகாப்பு துறை ஆட்சேர்ப்புகள் போன்ற சமீபத்திய அரசு ஆட்சேர்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Official Notification regarding the recruitment of Librarian and Skilled Assistant in EIT Polytechnic College

EIT Polytechnic College Recruitment 2022 Vacancy Details

EIT தொழில்நுட்பக் கல்லூரி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பதவிக்கான காலி இடங்களை சரிபார்ப்பது அவசியமாகும். கீழே உள்ள அட்டவணையில், பதவிக்கான காலி இட விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

Name of the Post Vacancy Details
Librarian 01
Skilled Assistant / I Year 01
Skilled Assistant / Mechanical Engineering 01
Skilled Assistant / I Year 01
Lab Assistant / I Year 01
Skilled Assistant / Textile Technology 01
Skilled Assistant / Mechanical Engineering 01
Skilled Assistant / Textile Technology 01
Skilled Assistant / Mechanical Engineering 01
Skilled Assistant / I Year Lab 01
Assistant / I Year 01

Apply Now for TN MRB Recruitment 2022

EIT Polytechnic College Recruitment 2022 Salary Details

EIT தொழில்நுட்பக் கல்லூரி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், நியமனம் செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.

Post Name Salary (Per Month)
Librarian Rs.57700 – 205500 (Level 10) + Other allowances
Skilled Assistant/Lab Assistant Rs.19500 – 62000 (Level 8) + Other allowances

Adda247 Tamil

EIT Polytechnic College Recruitment 2022 Eligibility Criteria

EIT தொழில்நுட்பக் கல்லூரி ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி தேவை.

EIT Polytechnic College Recruitment 2022 Educational Qualification

For Librarian: நூலக அறிவியல் / தகவல் அறிவியல் / ஆவண அறிவியலில் முதுகலை பட்டம் அல்லது அதற்கு சமமான தொழில்முறை பட்டப்படிப்பு, குறைந்தபட்சம் முதல் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சியுடன் UGC அல்லது CSIR ஆல் நடத்தப்படும் தேசிய தகுதி தேர்வில் (NET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது UGC அங்கீகாரம் பெற்ற இதேபோன்ற SLET / SET போன்ற தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

For Other Posts: சம்பந்தப்பட்ட பிரிவில் ITI / NTC / NAC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

EIT Polytechnic College Recruitment 2022 Age Limit

For Librarian: நூலகர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது, 57 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

For Other Posts: ஆய்வக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது, 36 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

Read more: December Monthly Current Affairs Quiz PDF

How to Apply For EIT Polytechnic College Recruitment 2022?

  1. EIT தொழில்நுட்பக் கல்லூரி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், eitpolytech.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
  2. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கி படித்த பின்பு, ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கி, எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
  3. தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் சுய ஒப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைக்கவும்.
  4. பிழை இல்லாமல் நிரப்பிய விண்ணப்பத்தையும், ஆவண நகல்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
  5. Postal Address: The correspondent, EIT Polytechnic College 65-A Pethampalayam Road, Kavindapadi – 638 455. Erode Dt., Tamil Nadu

Apply online for the posts of Project Scientist and Junior Consultant in ICMR Chennai

EIT Polytechnic College Recruitment 2022 Application Fees

EIT தொழில்நுட்பக் கல்லூரி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்துடன் பின்வரும் விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

Category Fee details
For all Candidates No Fees

Apply Now for the Post of Field Assistants in the Tamil Nadu Medical Services Recruitment Board

EIT Polytechnic College Recruitment 2022 Selection Process

EIT தொழில்நுட்பக் கல்லூரி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Read more: C-DAC சென்னை ஆட்சேர்ப்பு 2022

EIT Polytechnic College Recruitment 2022 Important Dates

Application Start Date 21.01.2022
Last date for Submission of Application 30.01.2022

 

Coupon code- PREP75- 75% off

Tamil Nadu Mega Pack (Validity 12 + 12 Months)
Tamil Nadu Mega Pack (Validity 12 + 12 Months)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group