Tamil govt jobs   »   ECHS Tamil Nadu Recruitment 2022   »   ECHS Tamil Nadu Recruitment 2022

ECHS Tamil Nadu Recruitment 2022, Apply Online for Clerical Posts | ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2022

ECHS Tamil Nadu Recruitment 2022: Ex-serviceman Contributory Health Scheme(ECHS) has recently announced a new job notification regarding the recruitment to the posts of Medical Specialist, Medical Officer, Dental Officer, Lab Technician, Lab Assistant, Pharmacist, Nursing Assistant, Officer-In-Charge, Clerk Posts. A total of 78 vacancies are to be filled by Ex-serviceman Contributory Health Scheme(ECHS) through this recruitment notification. Further details about this Ex-serviceman Contributory Health Scheme(ECHS) Recruitment 2022 will be discussed below. This Ex-serviceman Contributory Health Scheme(ECHS) Recruitment Official Notification 2022 will be available on the Official Website until 05.03.2022.

Name of the Organisation Ex-serviceman Contributory Health Scheme(ECHS)
Name of the Post Junior Stenographer, DEO, Clerical Assistant and Other
Job Type Tamil Nadu Govt. Jobs

ECHS Tamil Nadu Recruitment 2022: ECHS நிறுவனம் ஆனது, கிளார்க், டிரைவர், டிஇஓ, லேப் அசிஸ்டென்ட் மற்றும் இதர பணிக்கு  ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. ECHS  நிறுவனம் இன் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பு மூலம், 78 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ECHS Tamil Nadu Recruitment 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி, விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் செயல்முறை கீழே விளக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது, www.echs.gov.in இல் கிடைக்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை ECHS நிறுவனத்திற்கு 05.03.2022 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Fill the Form and Get All The Latest Job Alerts

ECHS Tamil Nadu Recruitment 2022

நிறுவனத்தின் பெயர் Ex-serviceman Contributory Health Scheme
பதவி பெயர் மருத்துவ நிபுணர், மருத்துவ அலுவலர், பல் மருத்துவ அலுவலர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், ஆய்வக உதவியாளர், மருந்தாளுனர், நர்சிங் உதவியாளர், பொறுப்பாளர், வீட்டு பராமரிப்பு, ஓட்டுநர், சபாயிவாலா, எழுத்தர் மற்றும் பலர்
வகை தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 78
வேலை இடம்  Tamilnadu
தகுதி இந்திய குடிமக்கள்
விண்ணப்பிக்கும் முறை Offline
கடைசி தேதி 05.03.2022

ECHS நிறுவனம் ஆட்சேர்ப்பு 2022 ஆனது, தமிழக அரசு ஆட்சேர்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து Adda247 ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்புகள், மத்திய அரசு ஆட்சேர்ப்புகள், பாதுகாப்பு துறை ஆட்சேர்ப்புகள் போன்ற சமீபத்திய அரசு ஆட்சேர்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Official Notification regarding the recruitment of Personnel in ECHS, Tamil Nadu

ECHS Tamil Nadu Recruitment 2022 Vacancy Details

ECHS நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பதவிக்கான காலி இடங்களை சரிபார்ப்பது அவசியமாகும். கீழே உள்ள அட்டவணையில், பதவிக்கான காலி இட விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

Name of the Post Vacancy
Medical Officers 21
Medical Staff 33
Non-Medical Staff 24
Total 78

Apply online for the posts of Deputy Chief Mechanical Engineers in Chennai Port Trust

ECHS Tamil Nadu Recruitment 2022 Salary Details

ECHS நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், நியமனம் செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.

Name of the Post Salary
Medical Officers Rs.75000/- to Rs.100000/-
Medical Staff Rs.28100/-
Non-Medical Staff Rs.16800/- to Rs.75000/-

Adda247 Tamil

ECHS Tamil Nadu Recruitment 2022 Eligibility Criteria

ECHS நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி தேவை.

ECHS Tamil Nadu Recruitment 2022 Educational Qualification

ECHS தமிழ்நாடுவின் மேலே உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு, பின்வரும் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் 8வது/ GNM/ MD/ MS/ DNB/ DMLT/ B.Sc/Degree/ டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
  • விரிவான விளம்பரத்தில் பதவிகளுக்கு தேவையான முன்னனுபவத்தை சரிபார்க்கவும்.

ECHS Tamil Nadu Recruitment 2022 Age Limit

ECHS ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரரின் வயது 68 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Apply online for the posts of Senior Assistants in AAI

How to Apply For ECHS Tamil Nadu Recruitment 2022?

  1. ECHS நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், www.echs.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
  2. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கி படித்த பின்பு, ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பத்தை, எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
  3. தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  4. தவறில்லாமல் நிரப்பிய விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.
  5. கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
  6. முகவரி: Stn HQ (ECHS), Fort Saint George, Chennai 600009

Apply online for the recruitment of Personnel in Neyveli Lignite Corporation(NLC)

ECHS Tamil Nadu Recruitment 2022 Application Fees

ECHS நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்துடன் எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

Official Notification regarding the recruitment of Technology Transfer Manager in IIT Madras

ECHS Tamil Nadu Recruitment 2022 Selection Process

ECHS நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Apply for Erode District Child Protection Unit Recruitment 2022

ECHS Tamil Nadu Recruitment 2022 Important Dates

Application Start Date 31.01.2022
Last date for Submission of Application 05.03.2022

 

Coupon code- FEB15 (15% off)

TARGET- TNPSC GROUP-4 and VAO Complete Preparation Batch | Tamil
TARGET- TNPSC GROUP-4 and VAO Complete Preparation Batch | Tamil

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group