Tamil govt jobs   »   Bharat Dynamics Limited(BDL) Recruitment 2022   »   Bharat Dynamics Limited(BDL) Recruitment 2022

Bharat Dynamics Limited(BDL) Recruitment 2022 | பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022

Bharat Dynamics Limited(BDL) Recruitment 2022: Bharat Dynamics Limited(BDL) has recently announced a new job notification regarding the recruitment to the posts of Graduate and Technician Apprentices. A total of 82 vacancies are to be filled by Bharat Dynamics Limited(BDL) through this recruitment notification. Further details about this Bharat Dynamics Limited(BDL) Recruitment 2022 will be discussed below. This Bharat Dynamics Limited(BDL) Recruitment Official Notification 2022 will be available on the Official Website until 25.01.2022.

Bharat Dynamics Limited(BDL) Recruitment 2022: பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆனது, கிராஜுவேட் மற்றும் டெக்னீசியன் அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு, ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் இன் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பு மூலம், 82 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Bharat Dynamics Limited(BDL) Recruitment 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி, விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் செயல்முறை கீழே விளக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது, www.bdl-india.in இல் கிடைக்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பாரத் டைனமிக் லிமிடெட் நிறுவனத்திற்கு 25.01.2022 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Fill the Form and Get All The Latest Job Alerts

Bharat Dynamics Limited(BDL) Recruitment 2022

நிறுவனத்தின் பெயர் Bharat Dynamics Limited
பதவி பெயர் Apprentice
வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 82
வேலை இடம்  Telangana
தகுதி இந்திய குடிமக்கள்
விண்ணப்பிக்கும் முறை Online
NATS போர்ட்டலில் பதிவு செய்வதற்கான இறுதித் தேதி 25.01.2022
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி
27.01.2022

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2022 ஆனது, மத்திய அரசு ஆட்சேர்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து Adda247 ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்புகள், மத்திய அரசு ஆட்சேர்ப்புகள், பாதுகாப்பு துறை ஆட்சேர்ப்புகள் போன்ற சமீபத்திய அரசு ஆட்சேர்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Official Notification regarding the Engagement of Apprentices in BDL

Bharat Dynamics Limited(BDL) Recruitment 2022 Vacancy Details

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பதவிக்கான காலி இடங்களை சரிபார்ப்பது அவசியமாகும். கீழே உள்ள அட்டவணையில், பதவிக்கான காலி இட விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

Name of the Post Vacancy
Graduate Apprentice 57
Technician Apprentice 25
Total 82

Apply Now for TN MRB Recruitment 2022

Bharat Dynamics Limited(BDL) Recruitment 2022 Stipend Details

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், நியமனம் செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.

Name of the Post Stipend
Graduate Apprentice Rs.9,000/-
Technician Apprentice Rs.8,000/-

Adda247 Tamil

Bharat Dynamics Limited(BDL) Recruitment 2022 Eligibility Criteria

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி தேவை.

Bharat Dynamics Limited(BDL) Recruitment 2022 Educational Qualification

  • ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பொறியியல் / டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில், மேற்கூறிய பதவிகளுக்கு தேவைப்படும் முன்னனுபவத்தை சரிபார்க்கவும்.

Bharat Dynamics Limited(BDL) Recruitment 2022 Age Limit

அரசாங்கத்தின் அப்ரண்டைஸ்ஷிப் விதிமுறைகளின் படி, வயது வரம்பு பின்பற்றப்படும்.

Read more: December Monthly Current Affairs Quiz PDF

How to Apply For Bharat Dynamics Limited(BDL) Recruitment 2022

  1. பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், bdl-india.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
  2. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கி படித்த பின்பு, ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பத்தை, எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
  3. தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  4. தவறில்லாமல் நிரப்பிய விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.

Bharat Dynamics Limited(BDL) Recruitment 2022 Application Fees

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்துடன் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

Apply Now for the Post of Field Assistants in the Tamil Nadu Medical Services Recruitment Board

Bharat Dynamics Limited(BDL) Recruitment 2022 Selection Process

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் அதிகாரிகள் மேற்கொள்ளும் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு, Gen / SC/ ST/ OBC/PWD ஆகிய பிரிவுகள் வாரியாக இறுதி தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.

Read more: C-DAC சென்னை ஆட்சேர்ப்பு 2022

Bharat Dynamics Limited(BDL) Recruitment 2022 Important Dates

Application Start Date 12.01.2022
Last date for Enrolling in NATS Portal 25.01.2022
Last date for Submission of Application 27.01.2022

Coupon code- PREP15-15% OFFER 

Tamil Nadu Mega Pack (Validity 12 + 12 Months)
Tamil Nadu Mega Pack (Validity 12 + 12 Months)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group