Tamil govt jobs   »   BEG Centre Roorkee Recruitment 2022   »   BEG Centre Roorkee Recruitment 2022

BEG Centre Roorkee Recruitment 2022-Group B and C 52 Posts

BEG Centre Roorkee Recruitment 2022: BEG Centre Roorkee Recruitment 2022 Ministry of Defence has published recruitment notice for the following Defence Civilian Employee positions. Interested candidates can apply online through the official website BEG Centre Roorkee Jobs indianarmy.nic.in.

Fill the Form and Get All The Latest Job Alerts

 

நிறுவனம் Ministry of Defence, Bengal Engineer Group & Centre Roorkee (BEG)
பணியின் பெயர் Lower Division Clerk, Storekeeper II, Civil Trade Instructor, Cook, MTS (Watchman), MTS (Safaiwala), Lascar, Washerman, Barber
பணியிடங்கள் 52
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

BEG Centre Roorkee Recruitment 2022: Eligibility Details

கீழுள்ள பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கட்டாயம் கொடுக்கப்பட்டுள்ள படிப்பை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Lower Division Clerk (LDC), Store Keeper-III பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Civil Trade Instructor பணிக்கு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 வகுப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ITI தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • MTS, Lascar, Cook மற்றும் Barber பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் கட்டாயம் திறன் பெற்றிருப்பது அவசியமாகும்.

Download TNPSC Group 2 Study Plan 2022

BEG Centre Roorkee Recruitment 2022: Age limit

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் பார்க்கலாம்.

ATTEMPT NOW – TNPSC GROUP 2/2A MOCK 2022

BEG Centre Roorkee Recruitment 2022: Salary Details

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் குறைந்தது Level 1 (Basic Pay Rs. 18,000 + Allowances) மற்றும் அதிகபட்சமாக Level 2 (Basic Pay Rs. 19,900 + Allowances) வரை மாத ஊதியம் மற்றும் கூடுதல் தொகை அளிக்கப்படும்.

BEG Centre Roorkee Recruitment 2022: Exam Method

  • Written Exam
  • Skill test
  • Typing Test / Practical Test ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Click here to download official notification

BEG Centre Roorkee Recruitment 2022: Application procedure

இந்திய பாதுகாப்பு அமைச்சக பணிக்கு தகுதியானவர்கள் கீழே கொடுத்துள்ள விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் தபால் மூலம் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

Adda247 Tamil Home page Click here
Official Website https://indianarmy.nic.in/