1.பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கான அங்கீகாரம் – தமிழ்நாடு அரசு விருதுகள்:
தகைசால் தமிழர் விருது – முனைவர். கி. வீரமணி,
டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் விருது – முனைவர் டபிள்யூ. பி. வசந்தா கந்தசாமி,
கணினித்துறை பேராசிரியர், வேலூர் தொழில்நுட்ப பல்கலைகழகம், வேலூர் மாவட்டம்
துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது – திருமதி. நா. முத்தமிழ்செல்வி, செங்கல்பட்டு மாவட்டம்.
முதலமைச்சரின் நல் ஆளுமை விருது:
முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்-
கண்காணிப்பு செல்லிட செயலி:-
தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை
ஆதரவற்ற நோயாளிகளுக்கான உரிய
சிகிச்சை மேற்கொள்ளல் –
மருத்துவர். E. தேரணி ராஜன், முதல்வர்,
சென்னை மருத்துவ கல்லூரி
பள்ளிக்கூடத் திட்டம் – பாலியல் ரீதியான
குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு-
திரு. வெ. பத்ரிநாராயணன், இ.கா.ப.,
காவல் கண்காணிப்பாளர், கோயம்புத்தூர்
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள்
மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர்:
மரு. த. ஜெயக்குமார், சென்னை.
மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த நிறுவனம்:
சாந்தி நிலையம், கன்னியாகுமரி.
மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளர்:
திரு. ரத்தன் வித்யாகர், கோயம்புத்தூர்.
மாற்றுத் திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனம்:
டெடி எக்ஸ்போர்ட், மதுரை.
சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு: வங்கி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி.
இராமநாதபுரம்.
சமூக நலத்திற்கான மற்றும் சிறந்த சேவைக்காக சிறப்பாகத் தொண்டாற்றியவர்களுக்கான விருது:
மகளிர் நலனுக்காக பணியாற்றிய
சிறந்த தொண்டு நிறுவனம்
கிராமத்தின் ஒளி,
கள்ளக்குறிச்சி மாவட்டம்.
மகளிர் நலனுக்காக பணியாற்றிய
சிறந்த சமூக சேவகர்
திரு. D. ஸ்டான்லி பீட்டர்,
கோயம்புத்தூர் மாவட்டம்.
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள்:
பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலம்:
(i) முதல் பரிசு – 9வது மண்டலம்
(ii) இரண்டாம் பரிசு – 5வது மண்டலம்
சிறந்த மாநகராட்சிகள்:
(i) முதல் பரிசு – திருச்சிராப்பள்ளி
(ii) இரண்டாம் பரிசு – தாம்பரம்
சிறந்த நகராட்சிகள்:
(i) முதல் பரிசு – இராமேசுவரம்
(ii) இரண்டாம் பரிசு – திருத்துறைப்பூண்டி
(iii) மூன்றாம் பரிசு – மன்னார்குடி
சிறந்த பேரூராட்சிகள்:
(i) முதல் பரிசு – விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்டம்
(ii) இரண்டாம் பரிசு – ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்
(iii) மூன்றாம் பரிசு – வீரக்கல்புதூர், சேலம் மாவட்டம்.
TNPSC Group 4 Test Series 2023
2.கட்டணமில்லாத பேருந்து பயணத் திட்டம் இனி ‘விடியல் பயணம்’ :
- பெண்களுக்குப் பொருளாதார விடியலைக் அளித்ததன் அடையாளமாக, கட்டணமில்லாத பேருந்து பயணத் திட்டம் இனி ‘விடியல் பயணம்’ என்று அழைக்கப்படும்.
- இந்தத் திட்டத்தின் கீழ், நாள்தோறும் சராசரியாக 50 லட்சம் முறை மகளிர் பயணிக்கின்றனர்.
- இதுவரை இந்தத் திட்டத்தில் சுமார் 314 கோடி முறை பயணம் மேற்கொள்ள -ப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் ஒவ்வொருவரும் மாதம் ரூ.850-க்கு மேல் சேமிக்க முடிவதாக பெண்கள் கூறுகிறார்கள்.
**************************************************************************

Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil