Table of Contents
UP CM 2022: The UP Election Result 2022 counting has ended and the tagline of “Abki UP me ka Ba? Phir se Yogi Baba” seems to be manifesting as Yogi Adityanath set to be the UP CM 2022. All the details regarding UP CM 2022 have been given here.
Fill the Form and Get All The Latest Job Alerts
UP CM 2022 | உ.பி முதல்வர் 2022
UP CM 2022: யோகி ஆதித்யநாத் (இயற் பெயர்: அஜய் சிங் பிஷ்ட், 5 ஜூன் 1972) ஒரு இந்திய இந்து துறவி மற்றும் உத்திரபிரதேசத்தின் 22வது மற்றும் தற்போதைய முதலமைச்சராக மார்ச் 19, 2017 முதல் பதவியில் பணியாற்றும் அரசியல்வாதி ஆவார். 2017 மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (BJP) வெற்றி பெற்ற பிறகு, 26 மார்ச் 2017 அன்று அவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
UP CM 2022 Name | உ.பி முதல்வர் 2022 பெயர்
UP CM 2022 Name: யோகி ஆதித்தியநாத் இந்திய இந்து சமயக் குருக்களும், இந்துத்துவத்தை அடையாளப்படுத்தும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 2017 மார்ச் 19 முதல் உத்தரப் பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சராக உள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில முன்னணிப் பேச்சாளராக இருக்கும் இவர் கோரக்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 1998 ஆம் ஆண்டு முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Current UP CM 2022 | தற்போதய உ.பி முதல்வர் 2022
Current UP CM 2022: உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, 2022 வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப கட்டத்திலேயே பாதியை தாண்டியதால் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. 2022 உ.பி., தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், யோகி ஆதித்யநாத், தொடர்ந்து இரண்டாம் முறை உத்தரபிரதேச முதல்வராக பதவியேற்பார். மேலும், 1985-ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக மாநிலத்தில் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது இதுவாகும்.
UP CM List with Party | உ.பி முதல்வர் பட்டியல் கட்சியுடன்
UP CM List with Party: உத்தர பிரதேசத்தின் முதலமைச்சர்கள், அவர் எந்த கட்சியை சார்ந்தவர் மற்றும் அவர் முதலமைச்சர் பதவியை எவ்வளவு காலம் வகித்தார் போன்ற தகவல்களை கொண்ட அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
UP CM List after Independence
UP CM List after Independence: இந்திய சுதந்திரத்திற்கு பின்பு, உத்தர பிரதேசத்தின் முதலமைச்சர்கள், அவர் சார்ந்த கட்சி மற்றும் பதவி காலம் ஆகிய தகவல்களை கொண்ட அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
UP CM List 1947 to 2022 | 1947 முதல் 2022 வரை உ.பி முதல்வர் பட்டியல்
UP CM List 1947 to 2022: உத்தர பிரதேசத்தின் முதலமைச்சர்கள், அவர் சார்ந்த கட்சி மற்றும் பதவி காலம் ஆகிய தகவல்களை கொண்ட அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Sl.No | Chief Minister | From | To | Party Name |
---|---|---|---|---|
1 | Yogi Adityanath | 19 Mar 2017 | Present | BJP |
2 | Akhilesh Yadav | 15 Mar 2012 | 19 Mar 2017 | Samajwadi Party |
3 | Mayawati | 13 May 2007 | 15 Mar 2012 | Bahujan Samaj Party |
4 | Mulayam Singh Yadav | 29 Aug 2003 | 13 May 2007 | Samajwadi Party |
5 | Mayawati | 03 May 2002 | 29 Aug 2003 | Bahujan Samaj Party |
6 | President’s rule | 08 Mar 2002 | 03 May 2002 | |
7 | Rajnath Singh | 28 Oct 2000 | 08 Mar 2002 | BJP |
8 | Ram Prakash Gupta | 12 Nov 1999 | 28 Oct 2000 | BJP |
9 | Kalyan Singh | 21 Sep 1997 | 12 Nov 1999 | BJP |
10 | Mayawati | 21 Mar 1997 | 21 Sep 1997 | Bahujan Samaj Party |
11 | President’s rule | 17 Oct 1996 | 21 Mar 1997 | |
12 | President’s rule | 18 Oct 1995 | 17 Oct 1996 | |
13 | Mayawati | 03 Jun 1995 | 18 Oct 1995 | Bahujan Samaj Party |
14 | Mulayam Singh Yadav | 04 Dec 1993 | 03 Jun 1995 | Samajwadi Party |
15 | President’s rule | 06 Dec 1992 | 04 Dec 1993 | |
16 | Kalyan Singh | 24 Jun 1991 | 06 Dec 1992 | BJP |
17 | Mulayam Singh Yadav | 05 Dec 1989 | 24 Jun 1991 | Janata Dal |
18 | N. D. Tiwari | 25 Jun 1988 | 05 Dec 1989 | INC |
19 | Vir Bahadur Singh | 24 Sep 1985 | 24 Jun 1988 | INC |
20 | N. D. Tiwari | 11 Mar 1985 | 24 Sep 1985 | INC |
21 | N. D. Tiwari | 03 Aug 1984 | 10 Mar 1985 | INC |
22 | Sripati Mishra | 19 Jul 1982 | 02 Aug 1984 | INC |
23 | V. P. Singh | 09 Jun 1980 | 18 Jul 1982 | INC |
24 | President’s rule | 17 Feb 1980 | 09 Jun 1980 | INC |
25 | Babu Banarsi Das | 28 Feb 1979 | 17 Feb 1980 | Janata Party |
26 | Ram Naresh Yadav | 23 Jun 1977 | 27 Feb 1979 | Janata Party |
27 | President’s rule | 30 Apr 1977 | 23 Jun 1977 | |
28 | N. D. Tiwari | 21 Jan 1976 | 30 Apr 1977 | INC |
29 | President’s rule | 30 Nov 1975 | 21 Jan 1976 | |
30 | Hemwati Nandan Bahuguna | 05 Mar 1974 | 29 Nov 1975 | INC |
31 | Hemwati Nandan Bahuguna | 08 Nov 1973 | 04 Mar 1974 | INC |
32 | President’s rule | 13 Jun 1973 | 08 Nov 1973 | |
33 | Kamlapati Tripathi | 04 Apr 1971 | 12 Jun 1973 | INC |
34 | Tribhuvana Narayana Singh | 18 Oct 1970 | 03 Apr 1971 | INC |
35 | President’s rule | 01 Oct 1970 | 18 Oct 1970 | |
36 | Charan Singh | 18 Feb 1970 | 01 Oct 1970 | Bharatiya Kranti Dal |
37 | Chandra Bhanu Gupta | 26 Feb 1969 | 17 Feb 1970 | INC |
38 | President’s rule | 25 Feb 1968 | 26 Feb 1969 | |
39 | Charan Singh | 03 Apr 1967 | 25 Feb 1968 | Bharatiya Kranti Dal |
40 | Chandra Bhanu Gupta | 14 Mar 1967 | 02 Apr 1967 | INC |
41 | Sucheta Kriplani | 02 Oct 1963 | 13 Mar 1967 | INC |
42 | Chandra Bhanu Gupta | 14 Mar 1962 | 01 Oct 1963 | INC |
43 | Chandra Bhanu Gupta | 07 Dec 1960 | 14 Mar 1962 | INC |
44 | Sampurnanand | 10 Apr 1957 | 06 Dec 1960 | INC |
45 | Sampurnanand | 28 Dec 1954 | 09 Apr 1957 | INC |
46 | Govind Ballabh Pant | 20 May 1952 | 27 Dec 1954 | INC |
47 | Govind Ballabh Pant | 26 Jan 1950 | 20 May 1952 | INC |
48 | Govind Ballabh Pant | 01 Apr 1946 | 25 Jan 1950 | INC |
49 | Govind Ballabh Pant | 17 Jul 1937 | 02 Nov 1939 | INC |
50 | Muhammad Ahmad Said Khan Chhatari | 03 Apr 1937 | 16 Jul 1937 | Independent |
UP CM List Pdf | உ.பி முதல்வர் பட்டியல் Pdf
UP CM List Pdf: உத்தர பிரதேசத்தின் முதலமைச்சர்கள், அவர் சார்ந்த கட்சி மற்றும் பதவி காலம் ஆகிய தகவல்களை பின்வரும் இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Click here to Download the List of UP Chief Ministers
UP CM List 2022 | உ.பி முதல்வர் பட்டியல் 2022
UP CM List 2022: 2022 உ.பி., தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், யோகி ஆதித்யநாத், தொடர்ந்து இரண்டாம் முறை உத்தரபிரதேச முதல்வராக பதவியேற்பார். மேலும், 1985-ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக மாநிலத்தில் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது இதுவாகும்.
UP FAQs
வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
இது போன்ற தேர்வு குறித்த பயனுள்ள குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
*****************************************************
Coupon code- AIM15 (15% off on all)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group