Tamil govt jobs   »   Job Notification   »   TRB Polytechnic Lecturer

TRB Polytechnic Lecturer, Press Release | TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர், பத்திரிகை வெளியீடு

TRB Polytechnic Lecturer: Tamil Nadu Teacher Recruitment Board (TN TRB) has released the recruitment notification for TRB Polytechnic Lecturer posts in 2019.TN TRB announced that candidates have to upload  Additional documents before 25.03.2022. Here Read the details about TRB Polytechnic Lecturer Press release.

Fill the Form and Get All The Latest Job Alerts

TRB Polytechnic Lecturer| TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர்

TRB Polytechnic Lecturer: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017 – 2018 ஆம் ஆண்டுக்குரிய அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித்தெரிவு சார்ந்து அறிவிக்கை 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு நிறுவனங்களில் (பொறியியல் அல்லது பொறியியல் அல்லாத) மொத்தம் 1060 காலியிடங்கள் நிரப்பப்படும். விண்ணப்பதாரர்களின் கூடுதல் சான்றிதழ்களை online வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என விண்ணப்பித்தார்களுக்கு வாரியம் தெரிவித்திருந்தது. இதற்கான காலக்கெடுவானது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

Click Here to Download TNPSC Executive Officer Notification PDF 

TRB Polytechnic Lecturer press release| TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் பத்திரிக்கை செய்தி

  • 2020 – 2021 ஆம் ஆண்டு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை -1/ கணினி பயிற்றுநர் நிலை – 1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை  01 / 2021, நாள் 08.09.2021 ன்படி 12. 02, 2022 முதல் 20. 02, 2022 வரை நடைபெற்ற கணினி வழித் தேர்வுகளுக்கு 09.04.2022 அன்று உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டன.

முதுகலை உதவியாளர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் கிரேடு-I மற்றும் கணினி பயிற்றுவிப்பாளர் தரம் I பதவிக்கான நேரடி ஆட்சேர்ப்பு – 2020 – 2021 – பத்திரிகை செய்திகள்

 

TRB Polytechnic Lecturer, Press Release_40.1

  • ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்களின் ஆட்சேபனைகள் 09.04.2022 மாலை 6.00 மணி முதல் 13.04, 2022 மாலை 05.30 மணி வரை 914 ஆட்சேபனைகள் பெறப்பட்டுள்ளது.
  • பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் செயல்முறைத் தேர்வு மற்றும் பருவத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், பகுதியாக  பாடவாரியாக மட்டுமே பாடவல்லுநர்கள் அழைக்கப்பட்டு, விடைக்குறிப்பினை மறு ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
  • இப்பணி முடிவடைய குறைந்தபட்சம் ஒரு மாத கால அவகாசம் தேவைப்படும். இப்பணி முடிவுற்றதும் இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்படும்.
  • அதன் பின் விடைத்தாட்கள் கணினிவழி திருத்தம் மேற்கொள்ளப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதற்கு குறைந்தபட்சம் 45 நாட்கள் தேவைப்படும்.
  • அதன் பிறகு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறைந்தபட்சம் ஒருமாத கால அவகாசம் தேவை தெரிவுப்பட்டியல் ஜீலை 2022 இறுதியில் வெளியிட அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்படுகிறது.

***2017-18 ஆம் ஆண்டிற்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் (பொறியியல் / பொறியியல் அல்லாதவர்கள்) நேரடி ஆட்சேர்ப்பு – பத்திரிக்கை செய்திகள்**

PDF DOWNLOAD CLICK BELOW

Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Government Polytechnic Colleges for the year 2017-18 – Press News FREE PDF DOWNLOAD

TRB Polytechnic Lecturer, Press Release_50.1

TRB Polytechnic Lecturer Additional Document List

  1. UG Degree or Provisional Certificate of UG.
  2. UG Mark sheets or Statement of Marks.
  3. Equivalence G.O. for UG Degree, if applicable.
  4. PG Degree or Provisional Certificate of PG.
  5. PG Mark sheets or Statement of Marks.
  6. Equivalence G.O. for PG Degree, if applicable.
  7. M.Phil. Degree or Provisional Certificate.
  8. M.Phil. Mark sheets or Statement of Marks.
  9. Equivalence G.O. for M.Phil, if applicable.
  10. Ph.D Degree.
  11. Equivalence G.O. for Ph.D, if applicable / Equivalence Certificate obtained from Association of Indian Universities, New Delhi (If Ph.D obtained from Foreign University).
  12. Conduct Certificate from Head of the Institution (Last studied).
  13. Latest Conduct Certificate from a Gazetted Officer.
  14. Teaching Experience Certificate.

TRB Polytechnic Lecturer Press Release Official PDF

*****************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Use Code: FEST15 (15% off on all + Double validity on Megapack and Test Series )

 

TRB Polytechnic Lecturer, Press Release_60.1

***************************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

Download your free content now!

Congratulations!

TRB Polytechnic Lecturer, Press Release_80.1

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Download your free content now!

We have already received your details!

TRB Polytechnic Lecturer, Press Release_90.1

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Thank You, Your details have been submitted we will get back to you.