TNUSRB SI Exam Date
TNUSRB SI Exam Date: TNUSRB is going to conduct the TNUSRB SI Recruitment 2022 Exam. TNUSRB has issued the official notification for TN SI Recruitment 2022 on 08.03.2022. TNUSRB has released the Written exam date of TNUSRB SI exam. The TNUSRB SI EXAM will be conducted on 25 June and 26 June 2022.
Board Name | Tamil Nadu Uniformed Services Recruitment Board |
Post Name | Sub Inspector (TALUK, AR ) |
Notification | 08.03.2022 |
Last date to apply | 07.04.2022 |
No. of Vacancies | 444 |
TNUSRB SI Exam Date | 25 June 2022 & 26 June 2022 |
Selection Procedure | Written Test, Physical Measurement Test, Viva Voice |
Official Portal | www.tnusrbonline.org |
Fill the Form and Get All The Latest Job Alerts
TNUSRB SI Exam Date Out | TNUSRB SI தேர்வு தேதி வெளியானது
TNUSRB SI Exam Date Out: TNUSRB SI பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு 8 மார்ச் 2022 வெளியாகும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. TNUSRB SI அறிவிப்பு 2022 pdf www.tnusrbonline.org இல் வெளியாகும் TNUSRB SI அறிவிப்பு 2022 இல் TNUSRB SI வேலைக்கான காலியிடங்களின் எண்ணிக்கை, பாடத்திட்டம், தேர்வு முறை ஆகிய தகவல்கள் TNUSRB ன் தளத்தில் மார்ச் 8 அன்று வெளியிடப்பட்டது. TNUSRB SI Exam Date பின்னர் வெளியிடப்படும் என தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. TNUSRB தேர்விற்கான தேதியை 21 ஜூன் 2022 அன்று வெளியிட்டது.
TNPSC DCPO Recruitment 2022, Exam Date
TNUSRB SI @ tnusrb.tn.gov.in | TNUSRB SI தேர்வு தேதி
TNUSRB SI Exam Date: TNUSRB SI பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை 8 மார்ச் 2022 அன்று தேர்வாணையம் வெளியிட்டது. 444 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பின் பாடத்திட்டம், தேர்வு முறை, தகுதி வரம்பு மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது. TNUSRB SI எழுத்து தேர்வு 25 மற்றும் 26 ஜூன் 2022 அன்று நடைபெறும் என TNUSRB கூறியுள்ளது.
TNUSRB SI Exam Dates 2022 | TNUSRB SI தேர்வு தேதிகள் 2022
TNUSRB SI Exam Date: TNUSRB SI Open மற்றும் Departmental விண்ணப்பத்தார்களுக்கான தேர்வு தேதிகள் மற்றும் தேர்வு நேரம்:
TNUSRB SI Exam Date | Time | Subject | Category |
25 June 2022 | 10.00 to 11.40 Hrs | Tamil Eligibility Paper | Open and Departmental Candidates |
15.00 to 17.30 Hrs | Main Written Exam | Open Candidates | |
26 June 2022 | 10.00 to 13.00 Hrs | Main Written Exam | Departmental Candidates |
All Over Tamil Nadu Free Mock Test For TNPSC Group 4 and VAO 2022 – Register Now
TNUSRB SI Important Dates 2022 | TNUSRB SI முக்கிய தேதிகள் 2022
TNUSRB SI பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை 8 மார்ச் 2022 அன்று தேர்வாணையம் வெளியிட்டது. 444 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பின் பாடத்திட்டம், தேர்வு முறை, தகுதி வரம்பு மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது. TNUSRB SI Open மற்றும் Departmental விண்ணப்பத்தார்களுக்கான தேர்வு தேதிகளை வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வுக்கான Admit Card விரைவில் வெளியிடப்படும்.
TNUSRB SI Important Dates |
|
TNUSRB SI Notification | 08.03.2022 |
Last date to apply TNUSRB SI | 07.04.2022 |
TNUSRB SI Admit Card | to be announced |
TNUSRB SI Tamil Eligibility Paper Exam Date | 25.06.2022 |
TNUSRB SI Main Written Exam Date (Open Candidates) | 25.06.2022 |
TNUSRB SI Main Written Exam Date (Departmental Candidates) | 26.06.2022 |
TNUSRB SI | July 2022 |